லோகேஷ் படத்தில் கமல் ரஜினி.? அட இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே..
Rajini Kamal in Lokesh Kanagaraj : லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவில் மோஸ்ட் வான்டட் இயக்குனர் என்ற அந்தஸ்தில் இருக்கிறார் இவர் இயக்கத்தில் வெளியாக்கிய மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பு பெற்று வெற்றி பெற்றது. இந்த நிலையில் தற்பொழுது தளபதி விஜய்-யைவைத்து லியோ என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் அவர்கள் பிரபல … Read more