விவாகரத்து ஆனாலும் பரவாயில்லை என வாழ்க்கை கொடுத்த பிரபலங்கள்… இமான் முதல் ஆதிக் வரை யார் யார் தெரியுமா.?

tamil actrss

Tamil Actress: சினிமாவைப் பொறுத்தவரை திருமணம் என்பது அவரவர்களுடைய விருப்பம் ஏராளமான பிரபலங்கள் இரண்டு, மூன்று திருமணம் செய்து கொண்டவர்கள் …

Read more

கோலாகலமாக நடந்த மகாலட்சுமி வீட்டு விசேஷம்.! நெகிழ்ச்சியுடன் வீடியோ வெளியிட்ட ரவீந்தர்..

mahalakshmi

வெள்ளித்திரை நடிகைகளைவிட சின்னத்திரை நடிகைகளுக்கு விரைவில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்க தொடங்கி விடுகிறது. இவர்களை நாள்தோறும் தொடர்ந்து பார்ப்பதனாலோ என்னவோ இவர்களுக்கு மட்டும் ரசிகர்கள் மத்தியில் தனி ஒரு மவுசு உருவாகி விடுகிறது. அந்த வகையில் நடிகைகளும் இதனை பயன்படுத்திக்கொண்டு தொடர்ந்து தங்களுடைய இன்ஸ்டாகிராமில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள்.

அப்படி சோசியல் மீடியாவில் தனக்கென ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் தான் சீரியல் நடிகை மகாலட்சுமி. இவர் பல ஆண்டுகளாக பல தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து சில திரைப்படங்களில் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட நிலையில் இதன் மூலம் இவர்கள் பற்றிய ஏராளமான சர்ச்சைகள் சோசியல் மீடியாவில் வைரலாக இருவரும் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார்கள்.

திருமணத்திற்குப் பிறகு இருவரும் அளித்த பேட்டிகள் மற்றும் சமூக வலைதள பதிவுகள் ஆகியவை சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நிலையில் தற்பொழுது இவர்கள்  திருமணமாகி 100வது நாள் கொண்டாட்டத்தை மிகவும் நெகிழ்ச்சியுடன் கொண்டாடி இருக்கும் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவு செய்ய அந்த புகைப்படங்கள் குவிந்து வருகிறது.

அதாவது தயாரிப்பாளர் ரவீந்திரன் வீட்டில் சண்டி ஹோமம் நடத்தப்பட்டது அந்த ஹோமத்தின் காட்சிகளையும் அதில் மகாலட்சுமி கலந்துகொண்டதையும் ரவீந்திரர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

மேலும் இந்த ஹோம் தங்கள் மீது அதிக நம்பிக்கை வைத்து இருப்பவர்கள் மற்றும் அன்பு வைத்து உள்ளவர்களுக்காக நடத்தப்பட்டதாகவும் அவர்களுக்காக பிரார்த்தனை செய்ததாகவும் ரவிந்தர் கூறியுள்ளார். மேலும் அனைவருடைய கனவும் விரைவில் நிறைவடைந்து உண்மையாக மாறும் ஃபிரண்ட்ஸ் எனவும் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாக ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்..

முத்தக்காட்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கடுப்பேற்றிய ரவீந்தர்.! இது இப்பொழுது தேவைதானா..

mahalakshmi-ravindran

தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் சீரியல் நடிகை மகாலட்சுமி இருவரும் ஒன்றரை வருடங்களுக்கு மேலாக காதலித்து சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்கள் …

Read more

முரட்டு சிங்கிலை வெறுப்பேற்றும் ரவீந்தர் மகாலட்சுமி.! அதுக்குன்னு இப்படியா கம்பேர் பண்றது…

mahalakshmi-raveenthar

சமீப காலங்களாக தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் சீரியல் நடிகை மகாலட்சுமி இவர்களுடைய திருமணம் பற்றிய தகவல் சோசியல் மீடியாவில் வைரலாவது …

Read more

மகாலட்சுமி வீட்டில் நடந்த விசேஷம்.! வாழ்த்துக்கள் கூறும் ரசிகர்கள்..

mahalakshmi-ravindran

ஒன்றை வருடமாக காதலித்து வந்து பிறகு தங்களுடைய பெற்றோர்கள் சமூகத்துடன் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டுள்ள நிலையில் தற்போது மகாலட்சுமி …

Read more

தனது மனைவிக்கு டெலிவரி பாயாக மாறிய ரவீந்தர்.! தன்னுடைய அத்தைக்கு நன்றி சொன்ன மகாலட்சுமி..

vj-mahalakshmi

தமிழ் திரைவுலகில் பிரபல தயாரிப்பாளர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் ரவீந்தர் சந்திரசேகரன் சமீபத்தில் பிரபல சீரியல் நடிகை மகாலட்சுமி …

Read more

இரண்டாவது திருமணம் செய்து கொண்ட தயாரிப்பாளர் ரவீந்தரின் அப்பா-அம்மாவை பார்த்துள்ளீர்களா.! திருமணத்தின் பொழுது அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம் இதோ..

raveenthar

சீரியல் நடிகை மகாலட்சுமிக்கு பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்திரன் சந்திரசேகருக்கும் கடந்த செப்டம்பர் 1ம் தேதி பெற்றோர்கள் சம்மதத்துடன் திருப்பதியில் …

Read more

நைட் 10 மணி ஆகிடுச்சின்னா மகாலக்ஷ்மி டார்ச்சர் பண்ணுறா என்னால முடியல.? புலம்பித்தல்லும் ரவீந்தர்

mahalakshmi

தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனுக்கும் சீரியல் நடிகை மகாலட்சுமி இருவருக்கும் கடந்த செப்டம்பர் 1ம் தேதி அன்று திருப்பதியில் பெற்றோர்கள் சமூகத்துடன் …

Read more

மகாலட்சுமியை பார்த்தால் கள்ள விட்டு அடிங்க என லைவ்வில் கூறிய ரவீந்தர்.! வைரலாகும் வீடியோ..

mahalakshmi

தயாரிப்பாளர் ரவீந்தர் சமீபத்தில் பிரபல சீரியல் நடிகை மகாலட்சுமியை குடும்பத்தினர் சம்மதத்துடன் திருப்பதியில் திருமணம் செய்து கொண்டார். ஒன்றரை வருடங்களாக காதலித்து வந்த இவர்கள் சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களைப் பற்றி சோசியல் மீடியாவில் பலரும் தங்களுடைய கருத்துக்களை கூறி வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் மகாலட்சுமியை பார்த்தால் கல்ல விட்டு அடிங்க என ரவீந்தர் கூறிய வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் பெரிதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது இவர்கள் இருவருமே இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ள நிலையில் பெரும் சர்ச்சையாக சோசியல் மீடியாவில் இருந்து வருகிறது. மேலும் அனைவரும் இவர்களை விமர்சித்து வரும் நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மகாலட்சுமி, ரவீந்தர் இருவரும் பதில் அளித்து வருகிறார்கள். மேலும் இதையெல்லாம் இவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தங்களுடைய வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்ந்து வருவதாகவும் கூறியுள்ளார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் இன்ஸ்டாகிராம் லைவில் பேசிய தயாரிப்பாளர் ரவீந்திரன் எங்கள் திருமண புகைப்படங்கள் பெரிய அளவில் ட்ரோல் ஆனதாால் தான் நாங்கள் பல பேட்டிகள் கொடுத்தோம் என்றும் இனிமேல் எங்களின் பேட்டி தொல்லை இருக்காது என்றும் நாங்கள் சந்தோஷமாக எங்களது வாழ்க்கையை வாழ தொடங்க போகிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் தன்னுடைய மனைவி மிகவும் வெட்கப்படுகிறார் என்றும் கேமராவுக்கு முன்னாடி வரமாட்டேன் என்கிறார் என்றும் கூறி அதன் பிறகு வலுக்கட்டாயமாக அவரை கேமராவுக்கு வரவழைக்கிறார். இதனை அடுத்து என்னை என்ன வேண்டுமானாலும் விமர்சனம் செய்து கொள்ளுங்கள் ஆனால் என் கணவரை பற்றியும் அவரது குண்டான உடல் பற்றியும் தயவுசெய்து விமர்சனம் செய்யாதீர்கள் உங்கள் வீட்டில் ஒரு அண்ணன் ஒரு அக்கா குண்டாக இருந்தால் அவர்களை விமர்சனம் செய்யப்படும் பொழுது எந்த அளவுக்கு நீங்கள் கஷ்டப்படுவீர்களோ அந்த அளவுக்கு எனக்கு மனம் வருத்தம் இருக்கும் என்று மகாலட்சுமி கூறியுள்ளார்.

மேலும் அதனை அடுத்து மகாலட்சுமியிடம் ரவீந்தர் கேமரா முன் வரமாட்டேன் என்று நீ கூறினால் யாரும் உன்னை சீரியலில் பார்க்க மாட்டார்கள் என்றும் நானே மகாலட்சுமி வந்தா கல்லை விட்டு அடிங்க என்று சொல்வேன் என்றும் காமெடியாக கூறியுள்ளார். மேலும் என் மனைவி மகாலட்சுமி கண்டிஷன் போட்டு அன்பே வா சீரியலை பார்க்க வைத்துவிட்டார் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் எங்களுடைய திருமணம் இந்த அளவுக்கு விமர்சனம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கவில்லை இது அந்த அளவிற்கு முக்கியமான திருமணம் இல்லை என்றும் இதைவிட முக்கியமான பிரச்சனைகள் நிறைய இருக்கிறது என்றும் அதனை ட்ரெண்டிங்காக்குங்கள் என்றும் அவர் கூறியுள்ள வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

தனி விமானத்தில் தேனிலவுக்கு சென்ற மகாலட்சுமி ரவீந்தர்.! வைரலாகும் புகைப்படம்..

vj-mahalakshmi

தமிழ் சின்னத்திரை நடிகை மகாலட்சுமி மற்றும் தயாரிப்பாளர் ரவீந்தருக்கும் கடந்த வாரம் திருப்பதியில் மிகவும் கோலாகலமாக குடும்பத்தினர்கள் சம்பந்தத்துடன் திருமணம் …

Read more

தன்னை மோசமாக விமர்சித்த வனிதாவிற்கு தரமான பதிலடி கொடுத்த ரவீந்தர்.! இனிதான் இருக்கு பஞ்சாயத்து..

raveenthar-1

தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் சீரியல் நடிகை மகாலட்சுமி இருவருக்கும் சமீபத்தில் திருப்பதியில் மிகவும் கோலாகலமாக திருமணம் நடைபெற்று முடிந்தது. தற்பொழுது …

Read more

மகாலட்சுமியின் மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா.? அதிர்ச்சியில் ரசிகர்கள்..

mahalakshmi

சோசியல் மீடியாவில் தற்போது மகாலட்சுமி ரவீந்தர் இவர்களுடைய திருமணம் பேசும் பொருளாக இருந்து வருகிறது மேலும் இன்ஸ்டாகிராம், யூடியூப், பேஸ் …

Read more