பொன்னியின் செல்வன் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ரொம்ப பிடித்த கதாபாத்திரம் இதுதான்.! அருள்மொழிவர்மன், கரிகாலன் கிடையாது.?
இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தை திரையரங்கில் காண பலரும் ஆவலாக எதிர்பார்த்து வருகின்றனர். இந்த படத்தை இயக்க இயக்குனர் மணிரத்தினம் பல வருடங்களாக ஆசைப்பட்டு வந்தார் அதுவும் இரண்டு முறை முயற்சி செய்து தோல்வி அடைந்ததை எடுத்து மூன்றாவது முறை தான் அவரது கனவு நினைவாகியுள்ளது. படத்தை இரண்டு பாகங்களாக எடுக்கத் திட்டமிட்டுள்ளார். அதன் முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் டீசர் மற்றும் … Read more