நயன்தாராவை அடுத்து அஞ்சலியை டாவடிக்க போகும் யோகி பாபு பூச்சாண்டி படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது.!!

yogibabu

yogibabu and anjali  starring in puchandi movie first look poster: தமிழ் திரையுலகில் காமெடியனாக இருந்து தற்போது …

Read more

முன்னணி நடிகர், நடிகைகளை கலாய்த்துள்ள யோகிபாபுவின் பேய்மாமா திரைப்படத்தின் டிரைலர்!! வீடியோ இதோ..

peimama2

actor yogi babu peymama trailer video: காமெடி நடிகர் யோகிபாபு பேய்மாமா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் இதுவரை இல்லாத அளவு யோகி பாபு அவர்கள் இந்த படத்தில்  அதிக வசனங்களுடன் கூடிய காமெடிகளை பேசி கலக்கியுள்ளார் . தெலுங்கு திரைப்படத்தில் ரமேஷ் கண்ணா,  மொட்டை ராஜேந்திரன், ரேகா, போன்ற பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனாவுக்கு மருந்து கண்டு பிடித்ததாகவும்,  தமன்னாவை திருமணம் செய்து கொண்டு மும்பையில் செட்டில் ஆகப்போகிறேன் எனவும் டம்மி  பிஸ்தான்  காமெடி பீஸ் தான் ஹீரோ கிடையாது, எனக்குப் பேய் பிடித்திருக்கிறது போன்ற பல காமெடி வசனங்களை பேசியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் ரஜினி, விஜய் போன்றவர்கள் கிண்டலடித்துள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் யோகிபாபுவுக்கு கோலி  எனப்  பெயர் வைத்துள்ளனர். எனவே பாக்கத்தான போறிங்க  இந்த காளியோட ஆட்டத்தை என்ற வசனமும் கச்சிதமாக பொருந்தி உள்ளது.

இந்த திரைப்படத்தில் பல காமெடி நடிகர்கள் நடித்துள்ளதால் காமெடிக்கு பஞ்சமே இருக்காது என தெரியவருகிறது. இந்தப் படத்தின் டிரைலரே அசத்துதே  என கூறும் ரசிகர்கள். இதோ அந்த வீடியோ.

https://twitter.com/yogibabu_offl/status/1324709024512708608?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1324709024512708608%7Ctwgr%5Eshare_3&ref_url=https%3A%2F%2Fwww.indiaglitz.com%2Fyogibabu-in-peimama-trailer-release-tamilfont-news-273468

பரபரப்பை ஏற்படுத்திய திரௌபதி நடிகையின் அடுத்த திரைபடம்.! அதுவும் இந்த முன்னணி நடிகருடனா

draupathi-actress

actor yogibabu joined with famous actress: முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் நடிகர் யோகிபாபு. இவர் தொடர்ந்து …

Read more

பெண் இயக்குனருக்காக யோகிபாபு செய்த செயலால் நெகிழும் ரசிகர்கள்!!

yogibabu1

COMEDY actor yogibabu: தற்போது நிறைய திரைப்படங்களில் காமெடி நடிகர் யோகிபாபு ஹீரோவாக நடித்து வருகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. …

Read more