யுவன் சங்கர் ராஜாவுக்கு பிடித்த அஜித் படம்.? இதுவரை யாரும் அறிந்திடாத தகவல்

Ajith

Yuvan shankar Raja : தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா. இவர் 80, 90களில் …

Read more

இளையராஜா பாட்டை ஓரம்கட்டிட்டு என் பாட்டை கேளுங்க.! நேரடியாக அப்பாவிடம் மோதிய யுவன்

yuvan shangar raja

Yuvan Shankar Raja: இசைஞானி இளையராஜாவை பாடல் மூலம் கலாய்த்துள்ளார் யுவன் சங்கர் ராஜா. தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க இசை …

Read more

திரையரங்கில் மிரட்டிய ஜெயம் ரவி… முதல்நாள் வசூலில் தயாரிப்பாளரை அலறவிட்ட இறைவன்.! இவ்ளோதான் வசூலா.?

iraivan first day collection

Iraivan : நடிகர் ஜெயம் ரவி பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டி இருந்தார் இவரின் அடுத்த …

Read more

திரையரங்கில் ரசிகர்களின் அலறல் சத்தம்.! சைக்கோ கதையில் ஜெயம் ரவி மிரட்டினாரா..? இறைவன் முழு விமர்சனம்.!

iraivan full review

Iraivan : ஜெயம் ரவி நயன்தாரா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் தான் இறைவன். இந்த திரைப்படத்தை அகமது …

Read more

இறைவன் திரைப்படத்தை கட்டாயம் திரையரங்கில் தான் பார்க்க வேண்டும் அதற்கான 5 காரணங்கள்.!

iraivan movie in theater

Iraivan : செப்டம்பர் 28ஆம் தேதி எத்தனையோ திரைப்படங்கள் வெளியானாலும் ஹிட் அடிக்கும் திரைப்பட லிஸ்டில் இறைவன் திரைப்படம் முத்திரை …

Read more

அடேய் என்னடா படம் இது.. இறைவன் படத்தை பார்த்து மிரண்டு போன ரசிகர்கள்.! இதோ ட்விட்டர் ரிவ்யூ.

iraivan review

Iraivan twitter review : இறைவன் திரைப்படத்தை அகமது இயக்கியிருந்தார் இந்த திரைப்படத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா ஆகியோர்கள் முக்கிய …

Read more

‘தளபதி 68’ அப்டேட்டை வெளியிட்ட யுவன் சங்கர் ராஜா.! முதல் பாடல் எப்படி இருக்கும்.?

thalapathy 68

Thalapathy 68 Movie Update: இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா கல்லூரி விழாவில் பங்கேற்ற பொழுது தளபதி 68 படத்தின் …

Read more

யுவன் சங்கர் ராஜாவிற்கு உறுதுணையாக இருந்த அஜித்.. ஆரம்ப புள்ளியே இவர் தான்..

AJITH

Yuvan Shankar Raja: இன்று யுவன் சங்கர் ராஜா பிறந்த நாளை முன்னிட்டு திரைப்பிரபலங்கள் ரசிகர்கள் என அனைவரும் அவரை …

Read more

விஜய்,சூர்யாவுடன் யுவன் சங்கர் ராஜா எப்பொழுது எடுத்துக்கொண்ட புகைப்படம் தெரியுமா.? சொன்னா ஷாக் ஆயிடுவீங்க.!

vijay

தமிழ் திரையுலகில் பொதுவாகவே ஒரு நிகழ்ச்சி என்றால் பல பிரபலங்களும் கலந்து கொள்வார்கள் அவ்வாறு அவர்கள் கலந்து கொண்ட புகைப்படங்களையும் …

Read more

யுவனின் மேஜிக்கல் என்றால் அது இதுதான்.! வீடியோவை பகிர்ந்து நெகிழ்ச்சி அடைந்த வெங்கட் பிரபு…

yuvan-shankar-raja

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும் ஒருவர். இவர் பல திரைப்படங்களுக்கு …

Read more

யுவனின் 3வது மனைவிக்கு பிறந்த பெண் குழந்தையை பார்த்திருக்கிறீர்களா.? இசைக் கச்சேரியில் கலந்துக் கொண்ட வீடியோ இதோ..

தமிழ் சினிமாவில் இசைஞானி இளையராஜாவின் மகனாக சினிமாவிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர்தான் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. இவர் தன்னுடைய சினிமா கேரியரில் ஏராளமான சிறந்த பாடல்களை கொடுத்தும் இதுவரையிலும் இவருக்கு தேசிய விருது கிடைக்கவில்லை என்பது மிகவும் ஆச்சரியமான ஒன்றாக இருந்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் யுவன் சங்கர் ராஜாவின் சொந்த வாழ்க்கையில் பல பிரச்சனைகள் இருந்துள்ளது அந்த வகையில் யுவனின் திருமண வாழ்க்கை இரண்டு முறை தோல்வியில் முடிந்துள்ளது.

தற்பொழுது யுவன் சங்கர் ராஜாவிற்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை இருக்கிறது. ஆனால் இவர் ஏற்கனவே இரண்டு முறை திருமணம் செய்து கொண்டு விவாகரத்து பெற்றவர் இவர் கடந்த 2003ஆம் ஆண்டு காதலித்து சுஜயா என்பவரை வீட்டிற்கு தெரியாமல் ரிஜிஸ்டர் மேரேஜ் செய்துக்கொண்டார். யுவன் சங்கர் ராஜா 2002ஆம் ஆண்டு லண்டனுக்கு இசை நிகழ்ச்சிக்காக செல்லும் பொழுது அவரை சந்தித்து காதல் கொண்டார்.

அதன் பிறகு பெற்றோர் சமதத்துடன் திருமணம் செய்து கொண்டு பின்னர் 2007ஆம் ஆண்டு விவாகரத்து பற்றிய பிரிந்தனர். நான்கு வருடங்களாக சிங்கிளாக வாழ்ந்து வந்த இவர் 2011ஆம் ஆண்டு ஷில்பா என்பவரை திருமணம் செய்து கொண்டார் இந்த திருமணமும் மிகவும் படுஜோராக நடைபெற்றது ஏராளமான பிரபலங்களும் வருகை தந்தனர். ஆனால் இந்த வாழ்க்கையும் சரியாக அமையாமல் இவன் விவாகரத்து பெற்றுக் கொண்டார்.

yuvan 1 wife
yuvan 1 wife

அதன் பிறகு கடந்த 2015ஆம் ஆண்டு ஜப்ருன் நிஷா என்பவரை மூன்றாவது முறையாக திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினர்களுக்கு கடந்த 2016ஆம் ஆண்டு ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. இந்த மூன்றாவது திருமணத்திற்கு முன்பு யுவன் சங்கர் ராஜா இஸ்லாம் மதத்தை இயற்றிய தனது பெயரை அப்துல் காதி என மாற்றிக் கொண்டார்.

yuvan 2wife
yuvan 2wife

அதற்கு முக்கிய காரணம் இவர் இஸ்லாம் பெண்ணை காதலித்ததால் அந்த மதத்திற்கு மாறினார். இவ்வாறு இப்படிப்பட்ட நிலையில் நேற்று இரவு யுவனின் இசை கச்சேரி நடைபெற்றது அந்த கச்சேரி முடிந்தவுடன் பாடகர்கள் ஒன்றாக இணைந்து பாட்டு பாடி கொண்டாடினார். அப்பொழுது எடுத்த வீடியோவை பாடகி ரக்ஷிதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அதில் யுவனின் மகளும் உள்ளார்.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

அன்று நான் நடுத்தெருவுக்கு வராததற்கு காரணம் இந்த பிரபலம் தான்.! உண்மையை ஓப்பனாக ஒப்புக்கொண்ட தனுஷ்.

dhanush

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் யுவன் இசையில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் நானே வருவேன் இந்த திரைப்படத்தின் டீசர் மிரட்டலாக …

Read more