meeramithun

விஜய் பற்றி பேசினால் வேலைக்காகாது என்று சர்ச்சைக்குரிய புகைப்படத்தை வெளியிட்டு பிரபல இயக்குனர் மற்றும் டான்ஸ் மாஸ்டரை வம்புக்கு இழுக்கும் மீரா மிதுன்!!. ட்ரோல் ஆகும் மீரா மிதுனின் புகைப்படம்.

meera-mithun-1

இணையதளத்தை அதிர வைக்கும் மீராமிதுன் குளியல் வீடியோ!!

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி பிரபலமானவர் மீரா மிதுன். இவர் இதற்கு முன் 8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் போன்ற சில திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் அந்த அளவுக்கு பிரபலமடையவில்லை.

இவர் பிக்பாஸில் இருந்து வெளிவந்த நிலையில் படவாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்த்து இருந்தார் கிடைக்காத காரணத்தால் இவர் பிரபலமாக வேண்டும் என்பதற்காகவே ஏதாவது சர்ச்சையை எழுப்பி வருகிறார்.

இவர் சமீபத்தில் விஜய் மற்றும் சூர்யாவை தேவையில்லாமல் வம்புக்கு இழுத்தார். எனவே அதற்காக அவர்களது ரசிகர்கள் இவரை கண்டபடி விமர்சித்து வந்தனர். இவர் சமீபத்தில் தான் வெப் சீரிஸில் நடித்து வருவதாக கூறி வந்தார்.

எனவே அந்த வெப்சீரிஸில் தான் துண்டு கட்டிக்கொண்டு குளிக்கும் வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் கண்ட மேணிக்கு விமர்சித்து வருகின்றனர். தற்போது அந்த வீடியோ எடுத்து இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

https://twitter.com/meera_mitun/status/1297277868477575169?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1297277868477575169%7Ctwgr%5E&ref_url=https%3A%2F%2Fkalakkalcinema.com%2Fmeera-mithun-in-webseries-sneak-peek%2F120269%2F