மாநகரம் முதல் லியோ வரை லோகேஷ் கனகராஜ் பயன்படுத்திய ரெட்ரோ பாடல்கள்.! அடேங்கப்பா இத்தனை பாடல்களா
retro songs used by maanagaram, kaithi, vikram, master, leo, lokesh kanagaraj : தமிழ் சினிமாவில் எத்தனையோ புதிய திரைப்படங்கள் வெளியானாலும் அந்தத் திரைப்படத்தின் பாடல்களை ரசிகர்கள் கொண்டாடுகிறார்களோ இல்லையோ அந்த புதிய திரைப்படத்தில் பயன்படுத்தப்படும் ரெட்ரோ பாடல்களை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள் அப்படிப்பட்ட பழைய பாடல்களுக்கு ரீல் செய்து வீடியோவை பதிவிட்டு வருகிறார்கள். என்னதான் புதிய பாடல்கள் இருந்தாலும் பழைய பாடல்களுக்கு மவுஸ் அதிகம் என்பதை நிரூபித்து வருகிறது. பல திரைப்படங்ளில் அந்த … Read more