விஜய், கமலை தொடர்ந்து டாப் ஸ்டார் உடன் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ள எஸ் ஜே சூர்யா.! இது நடந்த நல்லாத்தான் இருக்கும்
Sj suryah : மக்கள் மற்றும் ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் எஸ் ஜே சூர்யா. முதலில் உதவியாளர் பணியாற்றி பின் வாலி படத்தை எடுத்து திரைக்கு அறிமுகமானார். முதல் படமே பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது அடுத்து விஜய், ஜோதிகாவை வைத்து குஷி படத்தை எடுத்தார் இந்த படமும் ஹிட்.. இப்படி தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து ஓடிய எஸ் ஜே சூர்யா திடீரென படங்களில் நடிக்க ஆரம்பித்தார். ஒரு சில படங்கள் தோல்வியில் முடிய எஸ் ஜே சூர்யாவின் … Read more