டைட்டில் வின்னர் என பில்டப் செய்து நொந்து நூடில்ஸ் ஆன மாயா பிக் பாஸ் வீட்டில் எவ்வளவு சம்பளம் வாங்கினார் தெரியுமா.?
bigg boss tamil season 7 maya salary : பிக் பாஸ் ஏழாவது சீசன் இறுதி நிகழ்ச்சி இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இந்த நிகழ்ச்சியில் பல போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளார்கள் பிக் பாஸ் டைட்டில் வின்னர் அர்ச்சனா என்று ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் இரண்டாவதாக மணிச்சந்திரா இருக்கிறார். இந்த நிலையில் மூன்றாவதாக தான் மாயா தன்னுடைய இடத்தை பிடித்துள்ளார் இரண்டாவதாக மணிச்சந்திரா ஒரு நாளைக்கு சம்பளமாக 15 ஆயிரம் ரூபாய் என கூறப்படுகிறது இந்த … Read more