வெங்கட் பிரபு வெளியிட்ட புகைப்படத்தால் முடிவு வந்த மங்காத்தா 2.? கடுப்பில் அஜித்.
தமிழ் சினிமா உலகில் அதிக ஆண் ரசிகர்களை கவர்ந்து இழுத்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருப்பவர் நடிகர் அஜித்குமார். இப்பொழுது இவர் தனது 61வது திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தை இயக்குனர் ஹச். வினோத் இயக்கி வருகிறார். இந்த படம் முழுக்க முழுக்க ஆக்ஷன், சென்டிமென்ட் படமாக எடுத்து வருவதாக கூறப்படுகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் அஜித் பற்றிய செய்தி ஒன்று வெளியாகியது அதாவது மங்காத்தா திரைப்படத்தை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை எடுக்க வேண்டும் … Read more