அமெரிக்காவில் நீச்சல் குளத்தில் துள்ளி விளையாடும் பிரியங்கா சோப்ரா.! எங்கு போனாலும் தமிழ் பாட்டு தான்..

priyanga jopra

இந்திய திரையுலகில் தனக்கென தனி ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர்தான் பிரியங்கா சோப்ரா. இவர் 18 ஜூலை 1982 ஆம் ஆண்டு ஜேம்ஷெட்பூர் என்னும் ஊரில் பிறந்தவர். இவர் 2018 இல் அமெரிக்க பாடகரான,தன்னை விட 10 வயது இளையவரான நிக் ஜோனஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவருக்கு மட்டும் இன்ஸ்டாகிராம் ஃபாலோவர்ஸ் 65 மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள். மிகவும் பிரபலமான ஃபோர்ப்ஸ் இதழ் பிரியங்கா சோப்ராவை உலகின் சக்திவாய்ந்த 100 பெண்களில் ஒருவராக தேர்ந்தெடுத்துள்ளது. இதை தொடர்ந்து இந்த ஆண்டு தொடக்கத்தில் இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது அந்த பெண் குழந்தைக்கு “மால்டி மேரி சோப்ரா ஜோனாஸ்” என்று பெயரும் சூட்டினார்கள், இக்குழந்தை வாடகைத் தாய் முறையில் பெற்ற எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

எப்பொழுதும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து ட்ரெண்டிங்கில் இருக்கும் இவரது புகைப்படங்கள் மிக அழகானதாக இருக்கும். இந்த நிலையில் லாஸ் ஏஞ்சல்சில் பிரியங்கா சோப்ரா, அவரது கணவர் மற்றும் அவர்களது பெண் குழந்தை என அனைவரும் ஒன்றாக வசித்து வருகிறார்கள்.

அவர்கள் இருக்கும் பங்களாவில் உள்ள நீச்சல் குளத்தில் பிரியங்கா சோப்ரா குளிக்கும் புகைப்படமும் வீடியோவும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவரது புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவரும் அழகில் இருப்பதால் அதிகமாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.2002ஆம் ஆண்டு தமிழில் வெளியான தமிழன் என்னும் திரைப்படத்தில் தளபதி விஜய் உடன் ஜோடியாக நடித்தவர் தான் பிரியங்கா சோப்ரா இதுதான் இவருடைய முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

19 வயதில் பிகினி உடையை போட்டு அட்ராசிட்டி பண்ணிய நடிகை பிரியங்கா சோப்ரா.! இணையதளத்தில் புகைப்படத்தை தேடும் இளசுகள்.

சினிமாவில் நடிக்கும் பல நடிகைகள் ஆரம்பத்தில் மாடலிங் துறையைச் சார்ந்தவர்களாகவே இருந்தனர் என்பது நாம் பலரும் அறிந்த ஒன்று தான். …

Read more

பிரபல Money Heist வெப் சீரீஸில் சாய் பல்லவி, நயன்தாரா, ராஷ்மிகா மந்தனா, த்ரிஷா போன்ற முன்னனி நடிகைகளை தேர்வு செய்த இயக்குனர்!! யாருக்கு எந்த கதாபாத்திரம் என்று நிங்களே பாருங்கள்.

money heist-tamil360newz

Director of the popular Money Heist web series has selected leading actresses like Sai Pallavi, …

Read more