மிரட்டலாக தயாராகி வரும் பொன்னியின் செல்வன் படத்தின் பின்னணி இசை.! வைரலாகும் வீடியோ.

ponnin selvan

மிகவும் பிரம்மாண்டமாக ஏராளமான திரை பிரபலங்களை வைத்து பல கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் திரைப்படம் தான் பொன்னியின் செல்வன் இத்திரைப்படத்தினை மணிரத்னம் இயக்கி வருகிறார்.  இத்திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முழுமையாக முடிந்து தற்போது புரமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இத்திரைப்படத்தில் பின்னணி இசை அமைக்கும் பணியில் இசைப்புயல் ஏஆர் ரகுமான் தீவிரமாக பணியாற்றி இருப்பதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.  அதனை உறுதிப்படுத்தும் வகையில் இந்த படத்தின் ஒரு காட்சிக்கு ட்ரம்ஸ் இசை அமைக்கும் வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது.

பொதுவாகவே ஏஆர் ரகுமான் இசையமைப்பில் வெளிவரும் அனைத்து பாடல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த வீடியோவை பார்த்துவிட்டு ரகுமான் பின்னனி இசையில் மிரட்டி இருக்கின்றார் என்று தெரிய வருவதாக கூறி வருகிறார்கள்.

இத்திரைப்படத்தில் நடிகர் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யாராய், திரிஷா, விக்ரம் பிரபு, பிரபு,ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி,சரத்குமார்,பார்த்திபன், பிரகாஷ்ராஜ்,ரகுமான்,கிஷோர்,அஸ்வின், நிழல்கள் ரவி, ரியாஸ்கான், லால் மோகன் ராமன்,  பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளார்கள்.

மேலும் இத்திரைப்படத்தினை லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் ஆகிய நிறுவனங்கள் ஒன்றிணைந்து தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  அப்படிப்பட்ட நிலை தற்போது இத்திரைப்படத்தின் பின்னணி இசை உருவாகும் மாஸ் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

பல கோடிக்கு விலைபோன பொன்னியின் செல்வம் திரையரங்க உரிமை.! ரிலீஸ்க்கு முன்பே இத்தனை கோடியா ரசிகர்கள் அதிர்ச்சி.!

ponnin selvan

தற்பொழுது மிகப்பெரிய பட்ஜெட்டில் ஏராளமான முன்னணி நடிகர் நடிகைகளை வைத்து உருவாகியுள்ள திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். இத்திரைப்படத்தினை பழம்பெரும் …

Read more

பல கோடி கொடுத்து “பொன்னியின் செல்வன்” படத்தை வாங்கிய பிரபல OTT தளம்.! சைலண்டாக நடந்த வியாபாரம்.

ponniyin-selvan-

சினிமாவுலகில் காமெடி ஆக்ஷன் திரைப்படங்களை எடுக்கும் இயக்குனர்கள் மத்தியில் நாவல் மற்றும் உண்மை கதைகளை மையமாக வைத்து படங்களை இயக்கி …

Read more

சைலண்டாக பல கோடிகளை அள்ளிய “பொன்னியின் செல்வன்” படக்குழு – ரஜினி, விஜய் படங்கள் கூட இப்படி ஒரு சாதனையை செய்தது கிடையாதாம்.

ponniyin-selvan

தமிழ் சினிமா உலகில் பல சிறந்த இயக்குனர்கள் இருந்தாலும் நாவலை மையமாக வைத்தே படங்களை இயக்கும் இயக்குனர்கள் வெகு சிலரே …

Read more

வரலாற்று படமான “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை மிஸ் செய்த பிரபல நடிகை – புலம்பும் ரசிகர்கள்.

ponniyin-selvan

80 கால கட்டங்களிலிருந்து இப்போது வரையிலும் வித்தியாசமான திரைப்படங்களை கொடுத்து மக்கள் மற்றும் ரசிகர்களை மகிழ்வித்து வருவர் மணிரத்னம் இவர் …

Read more

“பொன்னியின் செல்வன்” படத்தில் முக்கிய நடிகர்களுக்கு இப்படி ஒரு கதாபாத்திரம்மா.. வைரலாகும் போஸ்டர்கள்.

poniyin-selvan

தமிழ் சினிமாவில் வித்யாசமான திரைப்படங்களை எடுத்து மக்களுக்கு விருந்து படைத்து வருபவர் மணிரத்னம். பழைய இயக்குனராக இருந்தாலும் காலம் முன்னேற …

Read more

“பொன்னியின் செல்வன்” படத்தில் முதன் முதலில் நடிக்க இருந்த 5 நடிகர், நடிகைகள் யார் தெரியுமா.? இப்படி ஒரு வாய்ப்பை மிஸ் பண்ணிட்டாங்களே..

ponniyin-selvan

சினிமா உலகைப் பொறுத்தவரை எப்பொழுதும் வரலாற்று திரைப்படங்களுக்கு நல்ல மதிப்பு இருந்து வருகிறது. மக்கள் மற்றும் ரசிகர்களும் வரலாற்று படத்தை …

Read more

ரஜினிக்கு தங்கையாக நடித்தால்.. வரலாற்று படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்த கீர்த்தி சுரேஷ்.! இப்ப வருத்தப்பட்டு என்ன பண்ணுறது.! போச்சா..

rajini-and-kerthy-suresh

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த தீபாவளி அன்று வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் அண்ணாத்த இந்த திரைப்படம் …

Read more

பொன்னியின் செல்வன் படத்தின் ரிலீஸ் தேதியை “லாக்” செய்த படக்குழு.! எப்போ ரிலீஸ் தெரியுமா.?

ponniyin-selvan

சினிமா உலகில் அனுபவம் வாய்ந்த இயக்குனர்கள் பலரும் வித்தியாசமான திரைப்படங்களை கொடுக்க அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர் அந்த வகையில் …

Read more

பொன்னியின் செல்வன் படக்குழு அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து விட்டதா.? புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை. சந்தோஷத்தில் ரசிகர்கள்.

ponniyin-selvan-

90 கால கட்டங்களில் இருந்து தற்போது வரையிலும் காதல், ஆக்ஷன் மற்றும் வித்தியாசமான திரைப்படங்களை கொடுத்து மக்கள் ரசிகர்களை தற்போதும் …

Read more

பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு முடிந்த கையோடு சூட்டோடு சூடாக டப்பிங் பணியில் முதலில் இறங்கிய பிரபல நடிகை..!

ponniyin-selvan

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் தான் இயக்குனர் மணிரத்தினம் இவர் சமீபத்தில் பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தை …

Read more

“பொன்னியின் செல்வன்” படத்தில் நடித்த ஹீரோக்கள் ஒரே இடத்தில் ஒன்று கூடிய போது எடுக்கப்பட்ட புகைப்படம் இதோ.!

ponniyin selvan

தமிழ் சினிமாவிற்கு வித்தியாசமான மாற்றம் காதல் சம்பந்தப்பட்ட படங்களை கொடுத்து மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளார் …

Read more