தமிழ் சினிமா வரலாற்றிலேயே 400 கோடிக்கு மேல் வசூல் செய்த 5 திரைப்படங்கள்.. இடம் பிடிக்க தவறிய அஜித், விஜய்

Rajini

டாப் ஹீரோக்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர் அதனால் அவருடைய படங்கள் சுமாராக இருந்தாலே 200 கோடி எல்லாம் வசூல் அள்ளிவிடும் …

Read more

தமிழக பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கிய பொன்னியின் செல்வன்.! எவ்வளவு வசூல் தெரியுமா.?

ponniyin-selvan-

மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் தமிழ்நாடு பாக்ஸ் ஆபீஸில் 200 கோடிக்கு மேல் வசூல் செய்து தமிழ் …

Read more

திரிஷாவுக்கு வயசாகி போச்சு அவுங்க கூட நடிக்க முடியாது.? ஒரே போடாக போட்ட பிரபல நடிகர்..

trisha-

திரை உலகில் 22 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து ஓடிக்கொண்டிருப்பவர் நடிகை திரிஷா இவர் முதலில் குணச்சிதர கதாபாத்திரங்களில் நடித்து படிப்படியாக …

Read more

சோழ வம்சத்தை வேரோடு அழிக்கும் வீரபாண்டியன் ஆபத்தவிகள்.! பொன்னியின் செல்வன் எக்ஸ்கிளூசிவ் வீடியோ இதோ..

ponniyin-selvan-1

மணிரத்தினம் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் தான் பொன்னியின் செல்வன் இந்த படத்தில் நடிகர்கள் விக்ரம், கார்த்திக், ஜெயம் ரவி, பார்த்திபன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படம் வருகின்ற 30ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் உள்ள பல திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

மேலும் இந்த திரைப்படத்தினை மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா ப்ரோடுக்ஷன் இணைந்து தயாரித்து இருக்கிறது இந்த படத்திற்கு ஆஸ்கர் நாயகன் ஏ ஆர் ரகுமான் அவர்கள் இசையமைத்து இருக்கிறார். கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை ஏராளமானவர்கள் படமாக்க வேண்டும் என நினைத்தார்கள் அந்த வகையில் மணிரத்தினமும் 20 ஆண்டுகளாக இந்த கதினை படமாக்க வேண்டும் என முயற்சி செய்து வந்தார்.

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது எழுத்தாளர் ஜெயமோகனின் உதவியோடு படமாக்கி இருக்கிறார் இந்த படம் கிட்டத்தட்ட 570 கோடி பட்ஜெட்டில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளிலும் உருவாகியுள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், நடிகர்களின் கதாபாத்திரங்கள், டீசர், ஆடியோ வெளியீடு, ட்ரெய்லர், பாடல்கள் என அனைத்தும் அடுத்தடுத்து வெளியாகி மிகப்பெரிய வரவேற்பினை பெற்றது.

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது பட குழுவினர்கள் ப்ரோமோஷன் வேலைகளை ஆரம்பித்து இருக்கிறார்கள் இந்த படத்தில் மெயின் வில்லனாக வீரபாண்டியனின் ஆபத்துதவிகள் பற்றிய எக்ஸ்கிளூசிவ் வீடியோ வெளியாகி உள்ளது. அதாவது அந்த வீடியோவின் மூலம் பொன்னியின் செல்வன் சோழர்களின் ஆட்சி காலம் பொற்காலமாக மாறுவதற்கு முந்தைய காலகட்டத்தில் சோழர்களுக்கு மிகப்பெரிய எதிரிகளாக பாண்டியர்கள் இருந்தார்கள்.

எனவே செவ்யூர் போர் மிகவும் முக்கியமாக வாய்ந்த ஒன்றாக இருந்தது சொல்லப்போனால் இந்த மொத்த கதையின் காரணமும் இந்த போர் மட்டும்தான் சுந்தர சோழனின் மூத்த மகனான ஆதித்ய கரிகாலன் இந்த போரில் தான் பாண்டிய மன்னன் வீரபாண்டியன் கதையை கொய்து விடுவான் என் காரணமாக சோழனை கவருவதற்காக வீரபாண்டியனின் ஆபத்துதவிகள் உறுதிமொழி எடுத்துக்கொண்டு சோழ நாட்டிற்குள் புகுவார்கள்.

அந்த கூட்டத்தின் ராணியாக நந்தினி தேவி இருப்பாள். இவ்வாறு அனைவரும் எதிர்க்கும் பாண்டிய ஆபத்து தவியாக ரவிதாசனாக கிஷோர் நடித்திருக்கிறார். மேலும் ரியாஸ் கான் வேளாளராகவும் இவர்களின் காடுகளில் பதுங்கி நந்தினியின் கட்டளைகளுக்காக காத்திருப்பார்கள் நந்தினி தேவி அரண்மனையில் உள்ளே இருந்தேன் ஆதித்ய கரிகாலனின் கடைசி நாளுக்காக காத்திருப்பாள்.

‘பொன்னியின் செல்வன்’ ரன்னிங் டைம் எவ்வளவு தெரியுமா.? வெளிவந்த சென்சார் தகவல்..

ponniyin-selvan-1

பிரபல இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் தான் பொன்னியின் செல்வன் இந்த …

Read more

பொன்னியின் செல்வன் நந்தினி கதாபாத்திரத்திற்கு டப்பிங் கொடுத்தது சன் டிவி சீரியல் நடிகையா.? ஆச்சரியத்தில் ரசிகர்கள்..

ponniyin-selvan

மிகவும் பிரமாண்டமாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நந்தினி என்ற கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்துள்ளார்.இவ்வாறு நந்தினி கதாபாத்திரத்திற்கு பிரபல …

Read more

பார்ப்போரை வியக்க வைக்கும் வகையில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழா செட் அப்.!

ponniyin selvan 1

இயக்குனர் மணிரத்தினம் அவர்களின் 20 வருட கனவு படமான பொன்னியின் செல்வன் திரைப்படம் தற்பொழுது இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது அந்த …

Read more

“பொன்னியின் செல்வன்” படத்தின் மொத்த ரன்னிங் டைம் எவ்வளவு தெரியுமா.?

ponniyin selvan

சினிமா உலகில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு கனவு இருக்கும் அந்த வகையில் மக்களின் ஃபேவரட் இயக்குனர் மணிரத்தினத்திற்கும் ஒரு கனவு …

Read more

பொன்னியின் செல்வன் – 1 படத்தில் “அதிக சம்பளம்” வாங்கிய பிரபலம் யார் தெரியுமா.?

ponniyin selvan

இயக்குனர் மணிரத்தினம் தமிழ் சினிமா உலகில் எவ்வளவு வெற்றி படங்களை கொடுத்திருந்தாலும் அவர் பொன்னியின் செல்வன் படத்தை எடுக்கத்தான் ரொம்பவும் …

Read more

ஜெயம் ரவிக்கு மட்டும் வாரி கொடுத்ததால் மணிரத்தினத்தின் மீது கடும் கோபத்தில் இருக்கும் கார்த்திக்,விக்ரம்.!

ponniyin-selvan

தற்பொழுது ஏராளமான முன்னணி நட்சத்திரங்களின் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் தான் பொன்னியின் செல்வன் இத்திரைப்படம் மிகவும் பிரமாண்டமாக உருவாகியுள்ளது மேலும் …

Read more

பாகுபலி படத்தினால் தான் பொன்னியின் செல்வன் படம் உருவானது.! மணிரத்தினம் விளக்கம்

bagubali

தற்பொழுது மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் தான் பொன்னியின் செல்வன் இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் இருந்து வரும் …

Read more

பொன்னியின் செல்வன் படத்தினை பற்றி மணிரத்தினத்திடம் கேட்காமல் லைக்கா நிறுவனம் எடுத்த முக்கிய முடிவு.!

manirathinam

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள திரைப்படம் தான் பொன்னியின் செல்வன் இந்த திரைப்படத்தில் ஏகப்பட்ட …

Read more