இன்று 49 வது பிறந்தநாள் கொண்டாடும் சசிகுமாரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.? வாழ்த்தும் ரசிகர்கள்

Sasikumar

Sasikumar 49 th birthday : தமிழ் சினிமா உலகில் இன்று தவிர்க்க முடியாத ஒரு பிரபலம் சசிகுமார். இவர்  …

Read more

ஜவான் திரைப்படத்திற்கு முன்பே வில்லனாக மிரட்டி விட்ட விஜய் சேதுபதியின் 5 திரைப்படங்கள்.!

vikram vedha

Vijay sethupathi  : விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். பல நடிகர்கள் நடித்தால் …

Read more

பேட்ட படத்தில் முதன்முதலில் நடிக்க வேண்டிய ஹீரோ இவர்தான் – ரகசியத்தை உடைத்த கார்த்திக் சுப்புராஜ்.!

petta

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் பேட்ட. இந்த படத்தில் ரஜினியுடன் சேர்ந்து …

Read more

சூப்பர் ஸ்டார் நடித்த “பேட்ட” படத்தின் “Deleted” வீடியோ – ரஜினி, விஜய்சேதுபதி மாஸ் சீன்…

rajini

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து நம்பர் ஒன் நாயகனாக வலம் வருகிறார் அண்மையில் …

Read more

“பேட்ட” படத்தில் ரஜினி நடித்த இந்த காட்சி எப்போதும் என்னால் மறக்க முடியாது – கார்த்திக் சுப்புராஜ் அதிரடி பதில்.

petta

தமிழ் சினிமாவுக்கு குறைந்த திரைப்படங்களை இயக்கி இருந்தாலும் அந்த திரைப்படங்கள் ஒவ்வொரு அதிரிபுதிரி ஹிட் அடித்ததால் முன்னணி இயக்குனர் என்ற …

Read more

ரஜினி பட பாடலை பாடி ரொமான்ஸ் செய்த தனுஷ், ஐஸ்வர்யா.! ரசிகர்களை வெகுவாக கவர்ந்த வீடியோ இதோ.

சினிமா உலகில் முன்னணி இடத்தை பிடிக்க மிக சுலபமான வழி தொடர் ஹிட் படங்களை கொடுப்பதோடு அவரது நடிப்பு அனைவரையும் கவரும் வகையில் இருந்தால் அந்த இடத்தை எப்பொழுது  வேண்டுமானாலும் கைபற்றி விடலாம் என்பதற்கு உதாரணமாக கூற வேண்டுமென்றால் தனுஷை கூறலாம்.

தனுஷ் சமீபகாலமாக இளம் இயக்குனர்களுக்கு நல்லதொரு வாய்ப்புகளை வழங்கி வருவதோடு அந்த திரைப்படங்கள் ஒவ்வொன்றும் அதிரிபுதிரி ஹிட் அடித்ததால் தற்போது தமிழ்நாட்டையும் தாண்டி உலக அளவில் பேசும் நபராக மாறி உள்ளார் அதற்கு காரணம் அவரது தொடர் வெற்றி என்றே கூறப்படுகிறது மேலும் தனது படங்களுக்காக அசாதாரணமான நடிப்பை வெளிப்படுத்துகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் கர்ணன் திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்றதை தொடர்ந்து  அடுத்த அடுத்த அந்த எந்தெந்த இயக்குனரின் படங்களில் நடிக்க போகிறோம் என்பதுவரை பக்காவா ப்ளான் பண்ணி தனது நடிப்பை வெளிப்படுத்துகிறார்.

மாரி செல்வராஜ் தனுஷ் கூட்டணி கர்ணன் படம் நல்லதொரு வெற்றி பெற்றதை தொடர்ந்து அடுத்ததாக இரண்டாவது முறையும் இணைய உள்ளது இதற்காக மாரிசெல்வராஜ் தற்போது கதையை ரெடி செய்ய ரெடியாக ஆயத்தமாகி உள்ளார். கர்ணன் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அவரது ஹோலிவுட் கிரேசி மேன், சீரியஸ் ஒன்றிலும் தனுஷ் நடிக்கிறார்.

இதற்காக அவர் அமெரிக்காவிலேயே தங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான் ஆனால் அங்கு பொழுதுபோக்கிற்காக தனது குடும்பத்துடன் ஹோட்டல், மால் என சுற்றி வருவதோடு அவ்வப்பொழுது தனது மனைவியுடன் இணைந்து பொழுதையும் கழித்து வருகிறார்.

அந்த வகையில் படப்பிடிப்பு ஓய்வு நேரம் போக குடும்பத்துடன் சேர்ந்து  ரஜினி நடிப்பில் வெளியான பேட்டை படத்தில் இடம் பெற்ற இலமை திரும்புதே என்ற பாடலை  தனுஷ் தனது மனைவிக்காக அழகாக பாடி ரொமான்ஸ் செய்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்.

 

பிகில், பேட்ட, விஸ்வாசம் பொங்கல் விடுமுறையை குறிவைத்து தாக்கும் பிரபல டிவி நிறுவனம்.! கலக்கத்தில் மற்ற தொலைக்காட்சிகள்

pongal-movie

பொங்கலுக்கு ஒளிபரப்பப்படும் திரைப்படங்கள் குறித்து பிரபல தொலைக்காட்சி நிறுவனமான சன் நிறுவனம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பண்டிகை நாள் வந்தாலே …

Read more