சூப்பர் சிங்கர் கப்பிஸ் பூவையார் காவல்துறை அதிகாரிகளுடன் இணைந்து என்ன செய்துள்ளார் பார்த்தீர்களா.!வைரலாகும் வீடியோ.

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமான பலர் தற்பொழுது வெள்ளித்திரையில் கலக்கி வருகிறார்கள். அந்த வகையில் சினிமாவில் பிரபலம் அடைய முடியாமல் தவித்து வரும் பலருக்கும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல நிகழ்ச்சிகள் நல்ல வாய்ப்பாக அமைகிறது.

எனவே ஒருவர் சினிமாவில் நடிக்க வேண்டுமென்றால் விஜய் டிவியை தேர்ந்தெடுப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் விஜய் டிவியில் தொடர்ந்து பல ஆண்டுகளாக சூப்பர் சிங்கர் மற்றும் சூப்பர் சிங்கர் ஜூனியர் என்ற பாடல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

அந்தவகையில் இந்நிகழ்ச்சியின் மூலம் பலரும் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்துள்ளார்கள். அந்த வகையில் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியின் மூலம் பாடகராக சின்னத்திரைக்கு அறிமுகமானவர்தான் பூவையார். இவர் சிறிய பையனாக இருந்தாலும் சிறந்த பாடும் திறமை உடையவர்.

மாகாபா மற்றும் பிரியங்கா இருவரும் இந்நிகழ்ச்சியின் தொகுப்பாளராக பணியாற்றினார்கள். இவர்களும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களுக்கு பட்ட பெயரை வைத்து அந்த பெயரினால் பலரும் பிரபலமடைந்து உள்ளார்கள்.

இந்த வகையில் பூவையாவுக்கு கப்பீஸ் பூவையார் என்று பெயர் வைத்து இதன் மூலம் இவரை அனைவரும் கப்பிஸ் என்று அழைத்து வருகிறார்கள். இவ்வாறு பிரபலமடைந்த இவர் விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதோட இன்னும் சில படங்களிலும் அவர் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்நிலையில் போலீஸ் அதிகாரிகளிடம் விஜயின் ஜித்து ஜில்லாடி பாடலைப் பாடி அசத்தியுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.