என் உடலில் அந்தப் பிரச்சனை இருந்தது அதனால் தான் சினிமாவை விட்டு விலகினேன்.! மனம் திறந்த கௌசல்யா
Actress Kausalya: பிரபல நடிகை கௌசல்யா தான் சினிமாவை விட்டு விலகியதற்கான காரணம் குறித்து மனம் திறந்து கூறி இருக்கும் தகவல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 90 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக கலக்கி வந்த இவர் காலமெல்லாம் காதல் வாழ்க படத்தின் மூலம் கோலிவுட்டில் மிகப்பெரிய பிரபலத்தை பெற்றார். இந்த படத்தை தொடர்ந்து விஜய், சூர்யா, பிரபுதேவா, கார்த்திக், பிரபு என ஏராளமான முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக அடுத்தடுத்து திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார். இவ்வாறு சினிமாவில் … Read more