இக்கால கிரிக்கெட்டில் “400 விக்கெட்டுகள்” இவரால் விழ்த்த முடியும்.? காரணம் இந்த இரண்டு திறைமை அவரிடத்தில் துல்லியமாக இருக்கிறது.! சொன்ன WI வீரர்.

கிரிக்கெட் உலகில் ஒருவரின் சாதனையை இன்னொருவர் முறியடிப்பது காலம்காலமாக இருந்து வருகிறது அந்த வகையில் வெஸ்ட்  இண்டிஸ் கிரிக்கெட் வீரர் …

Read more

மும்பை இந்தியன்ஸ் அணி அவ்வளவு எளிதில் தோற்கடிக்க முடியாது அதற்கு காரணம் இந்த பிரம்மாஸ்திரமே.. புகழ்ந்து தள்ளும் சேவாக்.

இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல் போட்டி தற்போது சீசன் செய்ததாக நடத்தப்பட்டு வருகிறது. தற்போது 14 வது சீசன் வெற்றிகரமாக நடைபெற்று …

Read more

பும்ராவின் திருமணதிற்கு மும்பை இந்தியன்ஸ் கொடுத்த சர்ப்ரைஸ்.! வைரலாகும் வீடியோ

pumra

வெள்ளித்திரையில்  இந்திய கிரிக்கெட் வீரர் வேகப்பந்துவீச்சாளர் பும்ராவை பற்றி ஒரு தகவல் சமிபத்தில் வேகமாக வைரலாகி வந்தது அந்த தகவலில் …

Read more

மின்னல் வேகத்தில் பந்துவீசும் பும்ரவை சுற்றி வளைத்து போட்ட தொகுப்பாளினி.? திருமணம் எப்பொழுது தெரியுமா.?

pumra

பிரபல இந்திய கிரிக்கெட் வீரராக வலம் வருபவர் பும்ரா இவரது திருமணம் குறித்து சமீபகாலமாகவே தகவல் இணையதளத்தில் வெளியாகி வருகிறது. …

Read more

இந்த நடிகையை தான் திருமணம் செய்ய போகிறாரா பும்ரா.? வெளியான பதிவால் பரபரப்பு

pumra

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் பும்ரா.இவர்  இங்கிலாந்திற்கு எதிரான முதல் மற்றும் மூன்றாவது …

Read more

வேக புயல் பும்ரா இந்த 6 பந்து விச்சாளர்களைப் போல் பந்து விசியுள்ளார்.! யார் அந்த நபர்கள் தெரியுமா.?

bumrah

bumra bowling video: இந்திய அணிக்கு ஆண்டுதோறும் புதுவிதமான பவுலர்கள் தனது திறமையை வெளிப்படுத்தி இந்திய அணியில் இடம் பிடித்து வந்தாலும் அவர்கள் நிலைத்து நிற்க தனது பயிற்சியை விரிவு படுத்தினால் மட்டுமே அது முடியும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் இதனை ஒரு சில பவுலர்கள் ஆரம்பத்தில் என்ன பவுலிங் செய்து வருகிறதோ அதையே பின்பற்றுவது வழக்கம்.

ஆனால் ஒருசில பவுலர்கள் காலத்திற்கு ஏற்றவாறு மாற்றிக்கொண்டு அவர்களைத் திணறடித்து வழக்கம் அப்படி இந்திய அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் கிடைத்தவர் தான் ஜஸ்பிரித் பும்ரா. இவர் குஜராத்தில் பிறந்த இவர் ஸ்டேட் அணிக்காக விளையாடி வந்த இவரை உடனடியாக மும்பை இந்தியன்ஸ் அணியை ஐபிஎல் ஏலத்தில் எடுத்தது எடுத்தவுடன் இவரது அசுர வேகத்தை பார்த்தவுடன் அவரை மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாட வைத்தது.

தனது சிறந்த பங்களிப்பை ஒவ்வொரு ஆண்டும் கொடுத்ததன் மூலம் இவர் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிமேல் வெற்றியைக் குவித்தது.இதனை அறிந்த இந்திய அணியும் உடனடியாக அவரை இந்திய அணியில் கமிட் செய்தது அங்கேயும் தனது சிறந்த பவுலிங்கை வெளிப்படுத்தி இதன் மூலம் தற்போது அவர் உலக அளவில் நம்பர் 1 ஆக மாறி உள்ளார்.

இவர் குறைந்த தூரமே எடுத்துக்கொண்டு அதிக வேகத்தில் தனது பந்து வீச்சை வீசுவதன் மூலம் தற்போது இவரது பந்தை அடிக்க பலரும் சிரமப்பட்டு வருகிறார்கள் மேலும் முன்னணி பயிற்சியாளர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் பலரும் இந்த குறிப்பிட்ட தூரத்தில் இவ்வளவு வேகத்தில் எப்படி பந்துவீச முடிகிறது என அவரிடம் கேட்டு வருகின்றனர்.

இவர் தற்போது ஐபிஎல் சீசன் தொடங்கி உள்ளதால் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இல் தனது பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்.

அப்போது வளைய பயிற்சியின் பொழுது அவரது பௌலிங் ஸ்டைல கைவிட்டுவிட்டு வேறு விதமான ஆறு பந்து வீச்சாளர்களின் ஸ்டைலை பின்பற்றி வீசியுள்ளார் பும்ரா இந்த ஆறு பந்துவீச்சாளர்கள ஸ்டைல் இதுதான் முனாஃப் படேல், மெக்ராத் ,கேதர் ஜாதவ், மிசேல் ஸ்டார்க், ஸ்ரேயாஸ் கோபால் மற்றும் அனில் கும்ப்ளே.

அத்தகைய வீடியோவை மும்பை இந்தியன்ஸ் அணி தனது வெப்சைட்டுகளில் வெளியிடப்பட்டுள்ளன.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.