சன் டிவியினால் அடித்த அதிர்ஷ்டம்.. புதிய ரெஸ்டாரண்ட் தொடங்கிய சீரியல் நடிகை

priyanga nalkari

Sun TV serial actress: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த …

Read more

சீதா ராமன் சீரியலில் இருந்து விலகிய பிரியங்கா நல்காரி.! அவருக்கு பதில் இவர்தான்..

priyanga nalgari

பொதுவாக வெள்ளித்திரை நடிகைகளை விட சின்னத்திரை நடிகைகள் விரைவில் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்து தங்களுக்கென்ன ஒரு இடத்தை உருவாக்கி …

Read more

நிச்சயதார்த்தம் செய்துவிட்டு 5 ஆண்டுகளாக டாட்டா காமித்த சீரியல் நடிகர்.! ஒருவழியாக காதலனை கரம் பிடித்த ரோஜா சீரியல் நடிகை பிரியங்கா நல்காரி..

priyanga-nalgari

பிரபல சீரியல் நடிகை பிரியங்கா நல்காரி மிகவும் எளிமையாக விநாயகர் கோவிலில் தனது திருமணத்தை முடித்து இருக்கும் நிலையில் அது …

Read more

நாகினி போல் மாறி பார்ப்பதற்குப் பயங்கரமாக இருக்கும் ரோஜா சீரியல் நடிகை.! ஆத்தாடி இது என்ன புதுசா இருக்கு என வியந்து பார்க்கும் ரசிகர்கள்.!

roja

சின்னத்திரையில் சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்றுதான் ரோஜா மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வரும் …

Read more

மாடர்ன் உடையில் கொழுக்மொழுகென்று இருக்கும் இடுப்பை தூக்கி காட்டிய ரோஜா சீரியல் நடிகை – புகைப்படத்தை பார்த்து பொறாமைபடும் மற்ற நடிகைகள்.

priyanka nalkari

கொஞ்சம் அழகும், திறமையும் இருந்தால் போதும் ரசிகர்கள் அந்த நடிகையை தேடி வந்து பார்ப்பார்கள். அந்த வகையில் டிவியில் ஒளிபரப்பாகி …

Read more

ரோஜா சீரியல் நடிகையா இது.? முழு தொடையை காட்ட எப்படிபட்ட போஸ் கொடுத்துயுள்ளார் பாருங்கள்.! தீயாய் பரவும் புகைப்படம்.

priyanga-nalkari

சமிப காலமாக வெள்ளித்திரை நடிகைகளுக்கு ஈடு இணையாக சின்னத்திரையில் நடிக்கும் சீரியல் நடிகைகளும் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளனர் …

Read more

அழகில் அசத்தும் ரோஜா சீரியல் நடிகை பிரியங்கா நல்கரி தனது அம்மாவுடன் இணைந்து எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் இதோ.

priyanka-nalkari

டி ஆர் வி – யில் சன் டிவி தொலைக்காட்சி உச்சத்தில் இருக்க முக்கியமான ஒரு சீரியல்லாக பார்க்கப்படுவது ரோஜா …

Read more

குட்டையான உடையில் தாறுமாறாக நடனமாடி வீடியோவை வெளியிட்ட சன் டிவி ரோஜா சீரியல் பிரியங்கா நல்காரி.! உத்து உத்து பார்க்கும் ரசிகர்கள்.

priyanga nalgati 3

பிரபல சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஒரே ஒரு சீரியல் தற்பொழுது உள்ள அனைத்து தொலைக்காட்சிகளிலும் ஓவர்டேக் செய்து டிஆர்பி-யில் முன்னணி நாடகமாக அடித்து நொறுக்கி வருகிறது. அந்த வகையில் தற்பொழுது உள்ள இளசுகளின் மனதை வெகுவாக கவர்ந்துள்ள சீரியல் ரோஜா.

இந்த சீரியல் மூலம் கதாநாயகியாக சின்னத்திரைக்கு பிரியங்கா நல்காரி என்பவர் அறிமுகமாகி உள்ளார். இவரைத் தொடர்ந்து இவருக்கு ஜோடியாக சிபு சூரியன் என்பவர் கதாநாயகனாக நடித்து வருகிறார். இவர்களைத் தொடர்ந்து வெள்ளித்திரை நடிகர்-நடிகைகள் மற்றும் வில்லி கதாபாத்திரத்தில் ஷாமிலி சுகுமார், கதாநாயகனின் தம்பியாக பாண்டியன் ஸ்டோர் சீரியல் வெங்கட் ஆகியோர் நடித்து வருகிறார்கள்.

இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. அதுவும் முக்கியமாக பிரியங்கா நல்கரி சிபு சூரியன் ஆகியோர்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உருவாகி உள்ளது. இந்த சீரியலில் பிக்பாஸ் யாஷிகா ஆனந்த் சிறப்பு தோற்றத்தில் சில எபிசோடுகளை நடித்திருந்தார்.

இந்த எபிசோடுகள்ளும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இந்த சீரியல் 800 எபிசோடுகளை தாண்டி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற டிஆர்-பியை அடித்து நொறுக்கி வருகிறது. இந்நிலையில்  தற்பொழுது கொரோனாவின் இரண்டாவது அலை மிகவும் வேகமாக பரவி வருவதால் படப்பிடிப்புகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

எனவே வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் பிரியங்கா நல்கரி நாள் தோறும் நடனமாடும் வீடியோக்களையும் கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில் தற்பொழுது  வீடியோவை வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

என்ன சொல்றீங்க.. ரோஜா சீரியல் நடிகை பிரியங்காவுக்கு கல்யாணம் முடிந்ததா! திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்.

priyanga

வெள்ளித்திரை, சின்னத்திரை எனஎதுவாக இருந்தாலும் போட்டி போட்டுக் கொள்வது வழக்கமாக இருந்து வருகிறது. வெள்ளித்திரையில் எப்படி நடிகர் ,நடிகைகளின் படங்கள் …

Read more

ரோஜா சீரியல் நடிகை வெளியிட்ட வீடியோ!! அட இவங்களுக்கா இப்படி ஒரு நிலமை என !!கலங்கும் ரசிகர்கள்.!!

rojaserial

roja serial actress priyanka nalkari video viral:சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் பிரியங்கா நல்காரி. இல்லத்தரசி முதல் இளைஞர்கள் வரை இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளனர்.

சன் டிவி மற்றும் விஜய் டிவிக்கு இடையே டிஆர்பி ரேட்டிங்கில் யார் முதலிடத்தில் வருவது என போட்டி வெகு நாட்களாக நடந்து கொண்டு வருவது அனைவருக்கும் தெரிந்ததே. சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா என்ற சீரியல் தான் அந்த தொலைக்காட்சியின் டிஆர்பி ரேட்டுக்கு மிக முக்கிய ஒன்றாக இருக்கிறது.

மேலும் இவர் தனது சிறு வயதிலிருந்து படும் இன்னல்களை பற்றி மிக உருக்கமாக கூறியுள்ளார். அவர் கூறியதாவது அப்பாவுக்கு ஆக்ஸிடன்ட் ஆன சமயத்தில் எங்களிடம் பணம் இல்லை ஒரு அறை மட்டுமே இருக்கும் வீட்டில் ஐந்து பேர் வசித்தோம்.

மேலும் ஒரு வேளை மட்டும் சாப்பிட்டு வளர்ந்த நாட்களும் உண்டு, என் ஸ்கூல் பீஸ் கட்ட பணமில்லாமல் துரத்தப்பட்டு பாதியிலேயே படிப்பை நிறுத்திவிட்டேன் என கண்கலங்கி கூறியுள்ளார்.

இவர் தன் வாழ்நாளில் கடந்து வந்த கஷ்டங்களை பற்றி கூறும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.