பிக்பாஸ் முகின் நடிக்கும் படத்தின் டைட்டில் மற்றும் போஸ்டர் இதோ.!

நடிகர் கமலஹாசன் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியை சீசன் சீசனாக தொகுத்து வழங்கி வருகிறார். இதில் பங்குபெறும் பிரபலங்கள் பலரும் …

Read more

பிக்பாஸ் ஆரியின் அதிரடி மாஸ்.! தல, தளபதியெல்லாம் சைடு வாங்கிடுவார் போல!! இணையத்தில் செம ட்ரெண்டிங் புகைப்படம், இதோ..

aari

நடிகர் ஆரி ஆடும் கூத்து, ரெட்டைசுழி போன்ற பல்வேறு படங்களில் சினிமா உலகில் கால் தடம் பதித்தார். அத்தகைய படங்கள் …

Read more

சூரரைப் போற்று திரைப்படத்தில் நடித்திருக்கும் பிக் பாஸ் சீசன் 4 போட்டியாளார்!! வைரலாகும் புகைப்படம்.

surya

biggboss 4 contestant in surya surarai pottru movie photo viral: சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் …

Read more

பிக்பாஸ் சம்யுக்தா சீரியலில் நடித்துள்ளாரா.! வைரலாகும் சீரியல் காட்சி

biggboss-samyuktha

biggboss samyuktha karthik acted in sun tv serial with radhika sarathkumar video:விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளவர் தான் மாடலும், பிசினஸ் உமனுமான நடிகை சம்யுக்தா கார்த்திக்.

இவர் நடிகை ராதிகா சரத்குமார் உடன் இணைந்து சந்திரகுமாரி என்ற சீரியலில் நடித்துள்ளார். இந்த சீரியல் சன் டிவியில் மிக குறுகிய நாட்களில் மட்டும் ஒளிபரப்பப்பட்டு பின்பு  நிறுத்தப்பட்டது என தெரியவருகிறது. அதனை தொடர்ந்து இந்த சீரியல் சூர்யா டிவியில் ஒளிபரப்பானது என கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து இவர் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வார கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டு இதனால் ஆரியுடன் பல பிரச்சினைகள் ஏற்பட்டு தொடர்ந்து அழுது கொண்டிருக்கிறார்.

மேலும் இந்த வீட்டில் நியாயமில்லை என கூறியும் கமல் கூறியபடி தான் ஒரு கை பொம்மையாக  இருந்து விட்டோமா எனவும் கேப்டனாக  இருந்தது மிகவும் வருத்தம் அளிக்கிறது எனவும் கூறி வருகிறார்.

மேலும் இவர் நடித்த சீரியலிலிருந்து ஒரு காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

மன்மத ராசா மன்மத ராசா கன்னி மனச கிள்ளாதே.! ஷிவானி பாலாஜியை பங்கமாய் கலாய்த்த போட்டியாளர்.! வீடியோ உள்ளே

bboss

love romantic between shivani, balagi video viral: விஜய் டிவியில் தற்போது பிக்பாஸ் மிகவும் விறுவிறுப்பாக போய்க் கொண்டிருக்கிறது. இந்த சீசனில் போட்டியாளர்கள் எதுவாக இருந்தாலும் மிகவும் முகத்துக்கு முன் பேசி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் எந்த ஒரு பிரச்சனயாக இருந்தாலும் உடனே பேசி தீர்வு எடுத்துக் கொள்கின்றனர்.

அதுமட்டுமல்லாமல் குரூப்பிசம், ஃபேவரிசம் போன்றவை இருந்தால் முகத்துக்கு நேராக கூறிவிடுகின்றனர் கடந்த மூன்று சீசன்களை விட  இந்த சீசனில் ஆட்டம் மிகவும் நேர்மையாக போய்க்கொண்டிருக்கிறது என்று கூறலாம்.

இந்த சீசனில் பாலாஜி மற்றும் சிவானி இருவரும் காதலிக்கத் தொடங்கி உள்ளது போன்று தெரியவருகிறது கடந்த 2 தினங்களாக இருவரும் இவ்வளவு பிரச்சனைகளையும் தாண்டி ரொமான்ஸ் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று பாலாஜி முருகதாஸ் மற்றும் ஷிவானி நாராயணன் இருவரும் ரொமான்டிக்காக  பேசிக்கொண்டிருக்கும்போது வீட்டிலுள்ள ஹவுஸ் மெட்டுகள்  மன்மதராசா, லூசு பெண்ணே போன்ற பாடலை பாடி கலாய்கின்றனர்  அதை கண்டுகொள்ளாமல் இருவரும் ரொமான்ஸ் செய்து வருகின்றனர்.

அதை பார்த்த ரசிகர்கள் இது கடந்த சீஸனில் இருந்தது போல நடிப்பு காதலா இல்லை உண்மையான காதலா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் எனக் கூறுகின்றனர்.

சந்து கேப்பில் ஷிவானியை டாவடிக்கும் பாலாஜி, வயித்தெரிச்சலில் கேப்ரில்லா.!! இதோ வீடியோ

balajishivani

promo shows love started between shivani and balaji video viral:பிக்பாஸில் தொடர்ந்து சில நாட்களாகவே பாலாஜிக்கும் அர்ச்சனாவுக்கும் சில பிரச்சனைகள் இருந்து கொண்டிருந்தது. இப்படி இருந்த நிலையில் நேற்று வீட்டை சுத்தம் செய்யும் போது கிளீனிங் டீமில் பாலாஜி சுத்தம் செய்ய வராமல் தூங்கிக் கொண்டிருந்தார். இதனைப் பார்த்த அர்ச்சனா வேல்முருகனிடம் பாலாஜி எழுப்பும்படி சொல்லி இதனால் பெரும் பிரச்சினை உண்டானது.

அதனைத்தொடர்ந்து இன்று வெளியான முதல் ப்ரமோவில் அர்ச்சனாவுக்கும் பாலாஜிக்கும் பெரிய அளவில் சண்டை வருகிறது. அதன் காரணமாக பாலாஜி அழுவது போன்று முதல் ப்ரோமோ வீடியோ வெளியானது.

அதனை அடுத்து தற்போது வெளிவந்த ப்ரமோவில் பாலாஜியிடம் சிவானி நீங்கள் பகிர்கின்ற கருத்துக்கள் அனைத்தும் சரியாக உள்ளது வெளிப்படுத்தும் தன்மை வித்தியாசமாக உள்ளதால் ஹவுஸ் மெட்கள் தவறாக நினைத்துக் கொள்கிறார்கள் என கூறி அவருக்கு ஆறுதல் அளிக்கிறார்.

இதைப் பார்த்த சம்யுக்தா பாலாஜியிடம் என்ன ஓகே ஆயிடுச்சா என கேள்வி எழுப்புகிறார் அதற்கு பாலாஜி எதுவாக இருந்தாலும் நேரடியாக கேளுங்கள் என கூறுகிறார். இதை பார்த்தால் பிக்பாஸில் அடுத்த காதல் ஜோடி இவர்களாக இருக்குமோ என பேசப்படுகிறது.

பள்ளிப்பருவத்தில் பாலாஜி முருகதாஸ் எப்படி இருந்திருக்கிறார் பார்த்தீர்களா!! வைரலாகும் புகைப்படம்.

balaji11

balaji murugadass school time teenage photo viral:விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 4கில் மிஸ்டர் …

Read more

தனது மகளை ஜெயிக்க வைக்க ஷிவானி நாராயணன் அம்மா செய்த மோசமான செயல்!!

shiavani2

biggboss shivani narayanan photo:சீரியல் நடிகர் ஷிவானி நாராயணன் தற்போது பிக் பாஸ் சீசன் 4கில் கலந்துகொண்டு தனது திறமைகளை …

Read more

உங்களின் மனம்கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் எப்பொழுது வெளியேறுகிறார்கள்.! இதோ பரபரப்பு வீடியோ

biggbosss4

biggboss season 4 promovideo biggboss contestant choose their place video viral: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் ஆட்டம் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்த வாரம் எலிமினேஷனுக்கான நாமினேஷனில் ஆரீ, அனிதா, பாலாஜி, சுரேஷ் மற்றும் ஆஜித் போன்றவர்கள் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இதனை தொடர்ந்து தற்போது வெளிவந்த ப்ரமோவில் போட்டியாளர்கள் 16 பேரும் ஒவ்வொருவராக எப்போது பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே போவார்கள் என தேர்வு செய்து அந்த எண்ணில் போய் நிற்கவும் என பிக் பாஸ் கூறுகின்றார்.

அப்படி இருக்கும்போது இந்த வாரம் வெளியே போகும் எண்ணத்தில் பதினாறாவது நம்பரில் சுரேஷ் சக்ரவர்த்தி அவர்கள் தயக்கமின்றி போய்  நிற்கிறார். ஆனால் மற்ற போட்டியாளர்கள் தயக்கத்துடன் அவரவரது என்னை யோசித்து கொண்டு நிற்க ஆரம்பிக்கிறார்கள்.

இந்தப் ப்ரமோவை பார்த்தால் சுரேஷ் சக்கரவர்த்தி அவர்கள் இந்த வாரமே பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற போவதாக நினைத்து உள்ளார் என்பது மட்டும் நன்றாகவே தெரிகிறது. மேலும் இந்த வீடியோவை பார்த்து உங்களுக்கு பிடித்த போட்டியாளர் எத்தனாவது வாரம் வெளியே போக போகிறார் என நீங்களே பாருங்கள். இதோ அந்த ப்ரமோ வீடியோ.

ஷிவானிக்கு தாடி மீசை, வச்சு பார்த்தா இந்த ஹீரோ போல தான் இருக்கும்!! வைரலாகும் புகைப்படம்..

Shivani-Narayanan-6

serial actress shivaninarayanan hero look photo: சீரியல் நடிகை சிவானி தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் என்ற …

Read more

பாலாஜி சொன்னதெல்லாம் பொய்யா!! இதுக்கா இவ்ளோ கஷ்டப்பட்டு வளர்த்தோம்… வருத்தத்தில் பாலாஜியின் பெற்றோர்..

balaji

balajimurugadasss parents feeling worried about their son false allegation on them: பாலாஜி முருகதாஸ் அவர்கள் பிக் …

Read more