ஹீரோயின் போல இருக்கும் பிக்பாஸ் அசீம் மனைவியை பார்த்து உள்ளீர்களா.! வெளியானது குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படம்..

asim

விஜய் டிவியில் கடந்த வாரம் முதல் பிக்பாஸ் நிகழ்ச்சி ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த சீசனில் மற்ற …

Read more

அசீமை செருப்பை கழட்டி அடிக்க சென்ற ஆயிஷா.! பதட்டமடைந்த போட்டியாளர்கள்..

bigg-boss-6-1

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியில் தினம்தோறும் வெளியாகி வரும் ப்ரோமோக்கள் அனைத்திற்கும் ரசிகர்கள் …

Read more

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் போட்டியாளர் யார் தெரியுமா.? அதிர்ச்சியில் ரசிகர்கள்..

bigboss

விஜய் டிவி தொலைக்காட்சி மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்திழுக்க புதிய புதிய சீரியல் மற்றும் நிகழ்ச்சிகளை நடத்துவது வழக்கம் அந்த …

Read more

என்னையே என்னுடைய மகள் அங்கிள் என கூப்பிட்டார் .! மிகப்பெரிய வலி எனக் கூறிய ராபர்ட் மாஸ்டர்..

bigg-boss-06

பிக்பாஸ் ஆறாவது சீசனில் 21 போட்டியாளர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் ராபர்ட் மாஸ்டர் தன்னுடைய மனைவியை பிரிந்ததற்கான. காரணத்தை …

Read more

ஆன்ட்டி, பாட்டி என தனலட்சுமியை கிண்டல் செய்து கடும் பிரச்சனையில் சிக்கிக் கொண்ட அசல்.!

bigg boss 23

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் தற்போது பிக்பாஸ் …

Read more

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.. பாத்ரூமில் டான்ஸ் பிராக்டிஸ்.! அதக்கலம் பண்ணும் ஜிபி முத்து..

விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன்6 தற்பொழுது இரண்டு வாரங்களாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் பல சிறப்பான டாஸ்க்கள் ரசிகர்கள் …

Read more

பிக்பாஸ் வீட்டில் இருக்கும் 5 தரமான போட்டியாளர்கள் இவுங்க தான்..! வெளியிட்ட பிரபல நிறுவனம்..

bigboss

சின்னத்திரையில் எப்பொழுதுமே புதிய சீரியல் மற்றும் நிகழ்ச்சிகள் நடத்துவது வழக்கம் அந்த வகையில் விஜய் டிவி தொலைக்காட்சி ஒரு நிகழ்ச்சியை …

Read more

தனலட்சுமியை தனது பாணியில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய ஜிபி முத்து.! தலைவர் என்றால் சும்மாவா..

gp-muthu

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளே பிக்பாஸ் 20 போட்டியாளர்களை நான்கு டீம்களாக பிரித்து விட்டது இதற்கிடையே பிக்பாஸ் சீசன் …

Read more

இந்த வாரம் வெளியே போவது இவர்தான்.. லீக்கானது பிக்பாஸ் ஓட்டிங் லிஸ்ட்.!

BIGG BOSS 1

கடந்த இரண்டு வருட வாரங்களாக விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் ஆறாவது நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது மேலும் தற்பொழுது நாமினேஷன் …

Read more

தன்னுடைய வாழ்வில் நடந்ததை ஆதங்கத்தோடு பேசி அனைவரையும் கண்கலங்க வைத்த சிவின்.!

chivin

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்பொழுது தொடர்ந்து தினம் தோறும் சுவாரசியமான போட்டிகள் நடைபெற்ற …

Read more

மணிகண்டனை ஓரம் கட்டி தன்னுடைய நடனத்தினால் ஒரே இரவில் ரசிகர்களின் மனதை கவர்ந்த தனலட்சுமி.!

BIGG-BOSS-6

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் ஆறாவது தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக 20 போட்டியாளர்களுடன் …

Read more

மாறி மாறி நாமினேட் செய்து கொள்ளும் பிக்பாஸ் போட்டியாளர்கள்.! வெளிவந்த ப்ரோமோ..

bigg boss

விஜய் டிவியில் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ் தற்போது பிக்பாஸ் சீசன் ஆறாவது நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வரும் நிலையில் பல எதிர்பார்ப்புகளுடன் இதுவரையிலும் இல்லாத அளவிற்கு மிகவும் மாசாக இருந்து வருகிறது. அதாவது தற்பொழுது வரையிலும் இல்லாத அளவிற்கு இந்த சீசனில் சர்ச்சைக்குரிய பிரபலங்களை தேர்ந்தெடுத்து உள்ளார்கள்.

அந்த வகையில் 20 போட்டியாளர்கள் பங்கு பெற்றுள்ள நிலையில் 40 நாட்களில் நடக்கக்கூடிய அனைத்து சண்டை சச்சரவுகளும் நான்கு நாட்களில் நடந்து வருகிறது மேலும் கடுமையான போட்டிகளுடன் ஒளிபரப்பாகி வரும் இந்த சீசனில் யார் வெற்றி பெறுவார் என ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது புதிதாக மைனா நந்தினி வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.

மேலும் விவரத் தொடர்ந்து இன்னும் சில பிரபலங்களும் இந்நிகழ்ச்சியில் இணைய உள்ளார்கள் எனவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பிக்பாஸ் சீசன் ஆறாவது நிகழ்ச்சியின் முதல் தலைவராக ஜிபி முத்து வெற்றி பெற்றிருக்கிறார் பெரும்பாலும் ஜிபி முத்து தான் இந்நிகழ்ச்சியின் வெற்றி பெறுவார் எனக் கூறிவரும் நிலையில் ரசிகர்களுக்கு ஜிபி முத்துவை மிகவும் பிடித்திருக்கிறது.

அந்த வகையில் இவர் தலைவராக வெற்றி பெற்றிருப்பது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சிய ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு போய்க் கொண்டிருக்கும் நிலையில் இன்று முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது அதில் இந்த வாரம் எலிமினேஷனுக்கான நாமினேஷன் நடைபெற்று உள்ளது மேலும் அதிகமாக ஆயிஷா, சாந்தி, ரட்சிதா போன்றவர் நாமினேட்டாகி இருக்கிறார்கள்.

இந்த ப்ரோமோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் ரக்ஷிதாவிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ஒரு இமேஜ் இருந்து வருகிறது இதன் காரணமாக இவர் இந்த வீட்டை விட்டு விரைவில் செல்வதற்கு வாய்ப்பு இல்லை என்பது தெளிவாக தெரிகிறது.