பிக் பாஸ் நிகழ்ச்சியை கழுவி கழுவி ஊத்திய பிரபல நடிகர்.! ஆத்தாடி இவரா என ஜகா வாங்கும் பிரபலங்கள்

bigg-boss

தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை குறித்து நடிகரும் அரசியல்வாதியுமான ராதாரவி அவர்கள் கழுவி ஊற்றிய வீடியோ தற்போது …

Read more

பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து முதல் முறையாக பேசிய மன்சூர் அலிகான்..! என்ன இப்படி சொல்லிட்டாரு..

kamal

வெள்ளித்திரை போல சின்னதிரையும் தொடர்ந்து மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்திழுக்க புதிய புதிய நிகழ்ச்சி மற்றும் சீரியல்களை கொடுத்து அழகு …

Read more

உங்களை விமர்சிக்கவில்லை.. கண்டிக்கிறேன் என அசீமை வெளுத்து வாங்கிய கமல்.!

bigg-boss-06

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த மூன்று வாரங்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த வாரம் நீயும் பொம்மை.. நானும் பொம்மை டாஸ்க் நடைபெற்றது. இதில் அனைத்து போட்டியாளர்களும் தங்களுடைய சிறந்த விளையாட்டுத் திறமையை வெளிப்படுத்தி இருந்தார்கள்.

மேலும் சர்ச்சைக்குரிய சண்டைகளும் நிகழ்ந்தது இப்படிப்பட்ட நிலையில் இந்த போட்டியின் பொழுது யார் மீது தவறு என தெரியாமல் ஒருவரை ஒருவர் மாற்றி குறை சொல்லிக் கொண்டு சண்டை போட்டு வருகிறார்கள். எனவே பிக்பாஸ் போட்டியாளர்கள் உட்பட ரசிகர்கள் வரை அனைவரும் கமலஹாசன் அவர்களின் வருகைக்காக காத்திருக்கிறார்கள்.

இந்நிலையில் கடந்த வாரம் அசீம் ஆயிஷாவை வாடி போடி என பேசி பெரிய பிரச்சனையானது. எனவே இதனை கமலஹாசன் அவர்கள் கண்டித்தார் இதனை தொடர்ந்து அசீம் இந்த வாரம் தனலட்சுமியிடம் சண்டை போட்டு இருக்கிறார். ஷிவின் உள்ளிட்ட பலரது பாடி லாங்குவேஜ்யும் செய்து காட்டி கலாய்த்து இருக்கிறார்.

இப்படிப்பட்ட நிலையில் இன்று பிக்பாஸ் வீட்டிற்கு வந்திருக்கும் கமல் அசீமை கடுமையாக எச்சரிக்கிறார். அதில் அவர் கூறுகையில் நான் உங்களிடம் எதையும் கேட்க விரும்பவில்லை நீங்க என்ன சொல்ல போறீங்கன்னு எனக்கு தெரியும் நான் விமர்சிக்கல கண்டிக்கிறேன் என கூற அதிர்ச்சியடைகிறார். இந்த வாரம் ஆக மொத்தத்துல அசீமை வைத்து இந்த  அந்த ப்ரோமோ தான் தற்பொழுது வெளியாகி இருக்கிறது.

இப்படிப்பட்ட நிலையில் இந்த வாரம் குறைந்த வாக்குகளின் அடிப்படையில் அசல் கோளாறு வெளியேறுகிறார் இவரைத் தொடர்ந்து அசீமுக்கும் ரெக்கார்ட் கொடுத்து வெளியில அனுப்ப அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில் தொடர்ந்த ஏராளமான சர்ச்சைக்குரிய விஷயங்கள் நடந்து வரும் நிலையில் அடுத்தடுத்து யார் வெளியேறுவார் என்பதை ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள்.

பிளான் போட்டு தனலட்சுமியை அலற விட்ட அமுதவாணன்.! பயத்தின் உச்சத்தில் பிக்பாஸ் போட்டியாளர்கள்..

BIGG-BOSS-61

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்பொழுது மூன்றாவது வாரத்தை கடந்துள்ள நிலையில் அதற்குள் ஏராளமான …

Read more

பல கண்டிஷன்களை போட்ட மன்சூர் அலிகான் கும்பிடு போட்டு கிளம்பிய விஜய் டிவி.!

BIGG-BOSS-6

80 காலகட்டத்தில் வில்லனாக ஏராளமான திரைப்படங்களில் நடித்து வந்தவர் தான் நடிகர் மன்சூர் அலிகான். இவர் தற்பொழுது தொடர்ந்து காமெடி …

Read more

யாராக இருந்தாலும் காப்பாத்த முடியாது.. ரெட் கார்ட் ரெடி.! அதிரடி காமித்த கமல்..

biggboss

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் யார் வெளியே ஏற போகிறார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் இருந்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் இந்த வாரம் நீயும் பொம்மை.. நானும் பொம்மை டாஸ்க் நடைபெற்ற நிலையில் இதில் ஏராளமான பிரச்சனைகள் ஏற்பட்டது.

இப்படிப்பட்ட நிலையில் போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் அதிக அளவில் சண்டை போட்டு வந்த நிலையில் அனைவருக்கும் உண்மையை தெரிவிக்க வேண்டும் பாடம் புகட்ட வேண்டும் என்பதற்காக கமலின் வருகைக்காக பிக்பாஸ் போட்டியாளர்கள் உட்பட அனைத்து ரசிகர்களும் மிகவும் ஆர்வமாக காத்து வருகிறார்கள் இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது நடிகர் கமலின் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

பிக்பாஸ் சீசன் 6வது நிகழ்ச்சியை மிகவும் பரபரப்பாகவும், விறுவிறுப்புடனும் நடத்தி வருகிறார் இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது இந்த சீசன் அறிமுகமாகி இரண்டு வாரங்களை கடந்த நிலையில் தற்பொழுது மூன்றாவது வாரம் ஒளிபரப்பாகி வந்தது. எனவே கடந்த இரண்டு வாரங்களை விட இந்த வாரம் பெரிதளவில் சண்டை வெடித்தது.

அதிலும் குறிப்பாக அசீம் தனலட்சுமி, அமுதவாணன், ஷிவின் என நிறைய பேருடன் சண்டை போட்டார் எனவே ஷிவினை தரைகுறைவாக கிண்டல் அடித்தது, அமுதவாணனிடம் திமிராக பேசியது போன்றவை போட்டியாளர்களையும் கடுப்பேற்றியது. எனவே தற்பொழுது அசீமுக்கு ரெக் கார்டு கொடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் தற்பொழுது வெளியாகியுள்ள ப்ரோமாவில் கமல் பேசுகையில் ‘என்ன நடந்தது என்று உங்களுக்கு தெரியும்.. எனக்கும் தெரியும்.. ஆனால் உள்ள இருக்கிறவங்களுக்கு தெரிய மாட்டேங்குதே.. பழி போடுகிறது ஈசி.. பழைய தாங்குவது கஷ்டம் அதை அவங்களுக்கு புரிய வைக்கணும் சில பேரை காப்பாற்றியாகணும், சில பேரை யாராலும் காப்பாற்ற முடியாது என கமல் பேசும் ப்ரோமோ தற்பொழுது வெளியாகி இருக்கிறது. இதனை பார்த்த ரசிகர்கள் கண்டிப்பாக அசீமுக்கு ரெட் கார்டு கொடுக்க வாய்ப்பு இருப்பதாக கூறி வருகிறார்கள்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வெளியாகும் இரண்டு போட்டியாளர்கள்.! எதற்காக தெரியுமா.?

bigg boss today

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் மக்களின் வாக்குகளின் அடிப்படையில் குறைவான அளவு வாக்குகளை பெற்றிருக்கும் …

Read more

பிக்பாஸ் நிகழ்ச்சியில் திடீரென கதறி அழுத ஜனனி.! என்ன காரணம் தெரியுமா.?

jenani

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடர்ந்து மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது மேலும் ஏராளமான சண்டை …

Read more

தொடர்ந்து பல சண்டைகளுக்கு பிறகு மிகவும் சந்தோஷமாக இருக்கும் பிக்பாஸ் போட்டியாளர்கள்.! வைரலாகும் வீடியோ..

biggboss 6

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சில நாட்களாக நீயும் பொம்மை.. நானும் பொம்மை டாஸ்க் நடைபெற்று வருகிறது இதனால் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் ஏராளமான சர்ச்சைகளுடன் சண்டை போட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். மேலும் இந்த டாஸ்கின் மூலம் பலரின் உண்மையான முகமும் தெரியவந்துள்ளது.

இவ்வாறு தொடர்ந்து விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது சில குஷியான காட்சிகள் வெளியாகி இருக்கிறது அந்த வகையில் ஷெரினா போலவே பாட்டு பாடி ஆட்டம் போடும் குயின்சியின் வீடியோ தான் தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது குயின்சி ஷெரினா போலவே நடனமாடி அவரை கிண்டல் செய்கிறார் இதனை பார்த்து சிரிக்கும் ஷெரினா போதும் நிறுத்து என்று கூறிய போதும் குயின்ஷா அதனை கேட்காமல் தொடர்ந்து ஷெரினாவை கிண்டல் செய்து வருகிறார்.

பிறகு குயின்ஸ் உடன் இணைந்து மகேஸ்வரியும் சேர்ந்து ஷெரினாவைக் கிண்டல் செய்து வருகிறார்கள் ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்த ஷெரினா குயின்சியை அடிப்பதற்காக ஓட துரத்துகிறார் ஆனால் அவரிடம் இருந்து பிடிப்படாமல் தப்பித்து விடுகிறார் குயின்சி பிறகு குயின்சியைப் பிடித்து தருமாறு மணிகண்டனிடம் உதவி கேட்கிறார்.

மமணிகண்டன் அப்பொழுதுதான் குளித்துவிட்டு துண்டுடன் வருகிறார் இந்நிலையில் நீங்கள் ஃப்ரிட்ஜில் இருந்து எடுக்கப்பட்ட ஆப்பிள் மாதிரி இருக்கீங்க என குயின்சி அவரை கேலி செய்கிறார் எனவே இதனை தொடர்ந்து குயின்சியைப் பிடிக்க வரும் பொழுது என் அருகே வந்தால் துண்டை அவிழ்த்து விடுவேன் என பயமுறுத்த மணிகண்டன் அந்த இடத்தை விட்டு கிளம்புகிறார் இவ்வாறு இந்த காமெடியான காட்சியை இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இவ்வாறு போய்க் கொண்டிருக்கும் நிலையில் இந்த வாரம் யார் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிகழ்ச்சி முதல் போட்டியாளரான சாந்தி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார் மேலும் இந்த வாரம் அசல் கோளாறு வெளியே செல்ல‌ அதிக வாய்ப்பு இருக்கிறது.

ஒன்றிணைந்து அசீம்க்கு ஆப்பு வைத்த ஹவுஸ் மேட்ஸ்கள்.! கொஞ்சம் பேச்சா பேசுனா..

asim

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்ந்த பல விறுவிறுப்பான டாஸ்வுடன் ஒளிபரப்பாகி வருகிறது மேலும் தொடர்ந்து இவர்களுக்கிடையே ஏராளமான சண்டைகள் நிலவி வரும் நிலையில் தற்போது கடந்த வார டாஸ்க்கில் ஓவராக சீன் போட்டு அனைத்து போட்டியாளர்களால் மோசமாக விளையாடிய போட்டியாளர் என தேர்ந்தெடுக்கப்பட்ட அசீம் ஜெயிலுக்குள் சென்றிடு இருக்கிறார்.

அதாவது பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் நானும் பொம்மை.. நீயும் பொம்மை என்கிற டாஸ்க் மிகவும் விருப்பாக நடைபெற்று வந்தது இந்த டாஸ்க் பிக்பாஸ் வீடு அலங்கோலமானது என்று தான் கூற வேண்டும். ஏனென்றால் அந்த அளவிற்கு அடித்துக் கொள்ளாத ஒரு குறையாக விளையாடி வந்தார்கள். மேலும் அனைத்துப் போட்டியாளர்களும் தங்களுடைய சிறந்த விளையாட்டுத் திறமையை வெளிப்படுத்தி வந்தார்கள்.

இந்த டாஸ்க் மூலம் அனைவரின் உண்மையான முகவும் தெரியவந்தது மேலும் சிலருடைய உண்மையான கேரக்டர் ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்பட்டது. இவ்வாறு போய்க் கொண்டிருக்கும் நிலையில் கடைசியாக அசல் கோளாறு அசீம் பொம்மையையும், அசீம் விக்ரமின் பொம்மையையும் வைத்திருந்தார்கள். பொம்மை வைக்கும் இடத்தில் ஒரு இடம் காலியாக இருந்த நிலையில் ஏதாவது ஒரு பொம்மையை அந்த இடத்தில் வைக்க சொன்னார்கள்.

ஆனால் இருவரும் பொம்மையை வைக்காமல் இந்த போட்டியில் இருந்து அசீம் மற்றும் விக்ரமன் இருவரும் வெளியேறினார்கள். இப்படிப்பட்ட நிலையில் இன்றுடன் இந்த டாஸ்க் நிறைவடைந்துள்ள நிலையில் இந்த டாஸ்கின் இறுதியில் சிறப்பாக விளையாடிய போட்டியாளர்கள் யார்? மோசமாக விளையாடிய இரண்டு போட்டியாளர்கள் யார்? என்பதை சக ஹவுஸ் மேட்சுகள் தேர்ந்தெடுக்க வேண்டும் என பிக்பாஸ் மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது.

அப்படி ஹவுஸ் மேட்ஸ்கள் மோசமாக விளையாடிய போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட இருவரையும் ஜெயிலுக்கு அனுப்பி வைத்து இருக்கிறார்கள். அதாவது நீயும் உம்மை.. நானும் பொம்மை டாஸ்க் மிகவும் மோசமாக விளையாடிய ஷிவின் மற்றும் அசீம் இருவரையும் தேர்ந்தெடுத்து ஜெயிலுக்குள் அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

அசல் கோளாரால் விக்ரமன், அசீம் இருவரையும் வெளியேற்றிய பிக்பாஸ்.! வெளிவந்த ப்ரோமோ..

asim vikraman

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து நிகழ்ச்சிகளும் மிகவும் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது அந்த வகையில் முக்கியமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக்பாஸ். உலகம் முழுவதும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வரும் நிலையில் தற்பொழுது தமிழில் ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த வாரம் நடைபெற்று வரும் பொம்மை டாஸ்க்கில் அனைவரும் மிகவும் திறமையாக விளையாடி வருகிறார்கள்.

மேலும் இந்த டாஸ்க் மூலம் அனைவரின் உண்மையான முகம் தெரிய வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் பொம்மை டாஸ்க் மூலம் விக்ரமனுக்கு மிகப்பெரிய அளவில் பார்வையாளர்கள் மத்தியில் நல்ல கிடைத்து இருக்கிறது. மேலும் அசல், ஷெரினா, அசீம் ஆகியோர்களின் முகத்திரையும் அனைவரும் முன்பும் கிழிக்கப்பட்டிருக்கிறது. அனைவரும் தங்களால் முடிந்தவரை பல பிளான்களை போட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் இன்றைய முதல் ப்ரோமோவில் பிக்பாஸ் பொம்மைகள் ஹவுஸில் ஒரு இடம் காலியாக இருப்பதாகவும் அந்த இடத்தில் பொம்மைகளை வைக்க வேண்டும் எனவும் பிக்பாஸ் கூறுகிறார். ஆனால் அசீம் பொம்மையை வைத்துள்ள அசல் கோளாறு மற்றும் விக்ரமன் பொம்மையை வைத்துள்ள அசீம் ஆகிய இருவருமே பொம்மைகளை வைக்கவில்லை.

மேலும் இதற்கு முன்பு இதே போல் மகேஸ்வரி தனலட்சுமி நேரடியாக சண்டை போட்டு வந்த  நிலையில் தற்பொழுது இவர்களும் இவ்வாறு போட்டி போட்டுக் கொண்டே இருக்கிறார்கள். மேலும் சிறிது நேரம் கழித்து பொம்மைகளை யாரும் வைக்காததால் அசீம் மற்றும் விக்ரமன் இருவரும் போட்டியிலிருந்து வெளியேறுவதாக பிக்பாஸ் அறிவிக்கின்றார்.

இவ்வாறு இதனைத் தொடர்ந்து என்னவெல்லாம் இந்த டாஸ்க் நடக்குது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். இந்நிலையில் கடந்த வாரம் சாந்தி வெளியேறிய நிலையில் பிறகு ஜிபி முத்துவும் தானாக முன்வந்து இந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி இருக்கிறார். இவ்வாறு இந்த வாரம் அசல் கோளாறு வெளியாக அதிக வாய்ப்பு இருக்கிறது ஏனென்றால் அவர்தான் பெண்களை தொட்டு தடவி வருவதால் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் கடுப்பாகி இருக்கிறது.

பாக்காத பாக்காத … ரட்சிதாவை அப்படி ஒரு பார்வை பார்க்கும் ராபர்ட்.! வைரலாகும் வீடியோ..

bigg boss rachitha

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி முந்தைய சீசன்களை விட இந்த ஆறாவது சீசன் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்று வருகிறது. மேலும் இந்த போட்டியில் 21 போட்டியாளர்கள் பங்கு பெற்று வந்த நிலையில் சாந்தி இந்நிகழ்ச்சியின் முதல் போட்டியாளராக வெளியேறி இருக்கிறார். இதனை தொடர்ந்து ஜி.பி முத்து தானாகவே வெளியேறியுள்ளார்.

மேலும் இந்த வாரம் யார் வெளியே ஏறுவார் என ரசிகர்கள் மிகுந்த ஆர்வமுடன் எதிர்பார்த்து வருகிறார்கள். மேலும் இந்நிகழ்ச்சிகள் இந்த சீசனில் அமைதியான போட்டியாளர் என்றால் ராபர்ட் மாஸ்டர் தான் இவர் அதே நேரத்தில் பேச வேண்டிய நேரத்தில் சரியாக பேசி வருவது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.

தற்பொழுது பொம்மை டாஸ் நடைபெற்று வரும் நிலையில் அனைவரும் மிகவும் விறுவிறுப்பாக விளையாடி வருகிறார்கள். மேலும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை என்பதை வெளிப்படுத்தி வருகிறார்கள். மேலும் இந்த டாஸ்கின் மூலம் பலருடைய உண்மையான முகம் தெரிய வருகிறது. அந்த வகையில் முக்கியமாக விக்ரமன் அவர்களுடைய செயல்கள் ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்பட்டு வருகிறது.

இதனை தொடர்ந்து ரட்சிதா இந்நிகழ்ச்சியில் மிகவும் அமைதியாக ஒரு கம்போர்ட் சூனில் இருந்து வருகிறார் மேலும் பெரிதாக கோபப்படாமல் அமைதியாக இருந்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் ஆயிஷா பிளான் போட்டு ரக்ஷிதாவை இந்த போட்டியில் இருந்து வெளியேற்றி இருக்கிறார். ஆனால் நல்லவர் போல் ஆயிஷா சீன் போட்டு வரும் நிலையில் ரக்ஷிதா அதனை நம்பவில்லை.

இப்படிப்பட்ட நிலையில் இதனை பற்றி ரக்ஷிதா அனைவரிடமும் கூறிவரும் நிலையில் அப்பொழுது ராபர்ட் மாஸ்டர் ரட்சிதாவை ஏக்கத்துடன் பார்க்கும் வீடியோ தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது ரட்சிதா விக்ரமனிடம் பேசிக் கொண்டிருக்கும் பொழுது அவரை ராபர்ட் மாஸ்டர் பார்க்கும் பார்வை வீடியோ தான் தற்பொழுது சோசியல் மீடியாவில் நெட்டிசன்களால் வைரல் ஆக்கப்பட்டு வருகிறது. அந்த வீடியோவுக்கு பின்னணியாக சிவகார்த்திகேயன் மற்றும் திவ்யா நடித்திருந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் இருந்த வசனங்களையும் அமைத்திருக்கிறார்கள்.

https://twitter.com/whyrajawhy/status/1585615497009106945?s=20&t=c8JMqfABIbW3OjztKYV1iQ