ஸ்மோக்கிங் ரூமில்பாலாவுடன் இதுதான் நடந்தது என ஓப்பனாக கூறிய பிக்பாஸ் அபிராமி.!

bigboss abirami

விஜய் டிவியில் கடந்த 5 வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக முடிந்த நிலையில் தற்போது பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தியவர்கள்.இந்த நிகழ்ச்சியும் சமீபத்தில் நிறைவடைந்தது.முந்திய ஐந்து சீசன்களிலும் கலந்துகொண்ட போட்டியாளர்களில் சிலரைத் தேர்ந்தெடுத்து பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தியிருந்தார்கள்.

இந்நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில் டிஸ்மி ப்லஸ் ஹாட்ஸ்டாரில் ஓடிடி வழியாக 24 மணி நேரமும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அபிராமி மற்றும் பாலாஜி முருகதாஸ் மிகவும் நெருக்கமாக இருந்து வந்தார்கள்.

இவர்களைப் பற்றிய ஏராளமான தகவல் கிசுகிசுக்கப்பட்டு வந்தது. எனவே ரசிகர்களும் இதனைப் பற்றி தொடர்ந்து கேட்டு வந்த நிலையில் சமீபத்தில் அபிராமி இன்ஸ்டாகிராமில் நேரலையில் ரசிகர்கள் கேட்கும் ஏராளமான கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அந்த வகையில் ஒருவர் ஸ்மோக்கிங் ரூம்மில் பாலாவுடன் நடந்தது எனக் கேட்டிருந்தார்.  அதற்கு பதிலளித்த அபிராமி “எதுவுமே நடக்கவில்லை” என்று விளக்கம் அறிவித்திருந்தால் எதுவும் நடக்கல அதுதான் உண்மை தேசிய சேனலில் எனக்கு ஒருவரை பிடித்து இருக்கிறது என்பதை நான் தைரியமாக கூறிவிடுவேன்.

மக்கள் 24 மணி நேரமும் பார்க்கும் ஷோவில் அப்படி செய்யக் கூடாது என்கின்ற இங்கிதம் எல்லாருக்கும் கண்டிப்பாக இருக்கும் என கூறி உள்ளார். இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் மூலம் பாலாஜி அள்ளிய பரிசு தொகை, சம்பளம் எவ்வளவு தெரியுமா.? நிரூப், ரம்யா பாண்டியன் சம்பள விவரம் இதோ.!

bigboss ultimate

விஜய் டிவி தொலைக்காட்சி பிக்பாஸ்  நிகழ்ச்சி சீசன் சீசனாக நடத்தப்பட்டு  வருகிறது இதுவரை ஐந்து சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் …

Read more

நடுராத்திரியில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அபிராமி.! உற்சாகத்தில் ரசிகர்கள்.

abirami

பிக்பாஸ் நிகழ்ச்சி போலவே பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. அந்த வகையில் ஐந்து …

Read more

நடுராத்திரியில் எலிமினேட்டாகும் பிக்பாஸ் பிரபலம்.! ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றிய பிக்பாஸ்..

simbu biggboss ultimate

கடந்த ஐந்து வருடங்களாக விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வந்த நிலையில் தற்போது 24 மணி நேரமும் ஒளி …

Read more

இந்த வாரம் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து வெளிவரப் போகும் நபர் யார் தெரியுமா.? ஆச்சிரியத்தில் ரசிகர்கள்.

simbu

மக்களுக்கு ஏதாவது ஒரு நிகழ்ச்சியை அல்லது படம் பிடித்துவிட்டால் போதும் அதை அடுத்தடுத்த பாகங்களாக அல்லது சீசன்னாக கொடுப்பது வழக்கம் …

Read more

இந்த வாரம் “பிக்பாஸ் அல்டிமேட்” நிகழ்ச்சியை விட்டு வெளியேற போவது யார் தெரியுமா.? சிம்பு அனுப்பி வைக்கும் முதல் ஆள்.

simbu-

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை தொடர்ந்து ஹாட்ஸ்டார் OTT தளத்தில் பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி ஒளிபரப் படுகிறது. …

Read more

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காக நடிகர் சிம்பு – வாங்கயுள்ள மிகப்பெரிய தொகை எவ்வளவு தெரியுமா.?

simbu

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி மக்கள் மத்தியில் வெற்றி பெற்றுவிட்டால் போதும் உடனே அடுத்த அடுத்த சீசனை ஆரம்பித்து …

Read more

நான் யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியமில்லை – வெளியே வந்த பிறகு உண்மையை போட்டுடைத்த நடிகை வனிதா.

vanitha

சின்னத்திரை, வெள்ளித்திரை என இரண்டிலும் பயணித்தவர் நடிகை வனிதா. வெள்ளி திரையில் நடிகர் விஜயுடன் இணைந்து சந்திரலேகா என்ற திரைப்படத்தில் …

Read more

அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் போது இந்த பிரபலமா.. கமலுக்கு பிறகு இவர்தான் சரியான ஆளு..

biggboss ultimate

விஜய் டிவி தொலைக்காட்சியில் கடந்த 4, 5 வருடங்களாக பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி சீசன் சீசனாக நடத்தப்பட்டு வருகிறது பிக்பாஸ் …

Read more

“பிக்பாஸ் அல்டிமேட்” நிகழ்ச்சியில் கமலுக்கு பதில் பணியாற்ற போவது யார் தெரியுமா.?

kamal

விஜய் டிவி தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒன்று சிறப்பாக அமைந்து விட்டால் போதும் அதை அடுத்தடுத்த சீசன் சீசன்னாக எடுத்து அசத்துகிறது. …

Read more

இரண்டாவது திருமணம் செய்து கொண்ட பிறகும் தாலி அணியாமல் சுத்திய தாமரை – கேள்வி கேட்ட ஜூலி.? என்ன கூறினார் தெரியுமா.?

jule

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தற்போது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று அமோகமாக ஒளிபரப்பாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் …

Read more

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் திடீரென தொகுப்பாளர் மாற்றமா.? கமலுக்கு பதில் யார் தெரியுமா.?

bb ultimate

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான ரியாலிட்டி ஷோக்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் …

Read more