அட, இவர்தான் மெட்ராஸ் பட ஜானியா.! ஹீரோ போலிருக்கும் இவரைப் பற்றி தெரியாத சில விஷயங்கள்..

hari kirushnan

Hari Krishnan: மெட்ராஸ் திரைப்படத்தில் ஜானி கேரக்டரில் நடித்த ஹரி கிருஷ்ணன் சமீபத்தில் பிரபல சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். …

Read more

நாலா பக்கமும் சிதறும் ரத்தம்.! வெளியானது விக்ரம் பா. ரஞ்சித்தின் தங்கலான் டீசர்.!

thangalaan teaser

Thangalaan teaser : ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் பிரம்மாண்டமாக நடித்துள்ள திரைப்படம் தங்கலான் இந்த திரைப்படத்தை மிகப்பெரிய பொருட்ச செலவில் …

Read more

காட்டுவாசி ராணியை போல் மிரட்டும் மாளவிகா மோகனன்.! பிறந்த நாளில் வெளியானது ‛தங்கலான்’ போஸ்டர்.!

Thangalaan Malavika Mohanan

Thangalaan : பா ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் ‛தங்கலான்’ இந்த திரைப்படம் …

Read more

காயத்திலிருந்து மீண்ட நடிகர் விக்ரம்.? தங்கலான் அப்டேட் கொடுத்த பா. ரஞ்சித்..!

vikram

தமிழ் சினிமாவில்  நடிப்பிற்கு பெயர் போனவர்கள் விரல் விட்டு என்னும் அளவிற்கு தான் இருக்கிறார்கள் அவர்களில் ஒருவர் நடிகர் விக்ரம்.. …

Read more

“தங்கலான்” திரைப்படத்தில் நடிக்க ரொம்ப கஷ்டமா இருக்கு சொல்லி வருதப்பட்ட பிரபலம்.. அப்போ விக்ரமுடைய நிலைமை.? அதிர்ச்சியில் ரசிகர்கள்

thangalaan

தமிழ் சினிமாவில் இன்று முன்னணி இயக்குனராக வருவர்   பா. ரஞ்சித். இவர் கடைசியாக எடுத்த சார்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது …

Read more

இயக்குனர் பா. ரஞ்சித்தின் மகனை மடியிலும், மகளை அரவணைத்தும் புகைப்படம் எடுத்துக் கொண்ட நடிகர் கமலஹாசன்.! வைரலாகும் புகைப்படம்..

kamalhassan-1

பெரும்பாலும் இயக்குனர்களுக்கும் சமீப காலங்களாக மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது அந்த வகையில் தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க …

Read more

வதந்திகளை நம்ப வேண்டாம்..? என்னுடைய கனவு படம் பற்றி சூர்யாவிடம் சொல்லிவிட்டேன்.! பா. ரஞ்சித் பேட்டி.

pa-ranjith

அண்மைக்காலமாக சிறந்த இயக்குனர்கள் பலரும் நல்ல படங்களை கொடுத்து ஓடுகின்றனர் அந்த வகையில் இயக்குனர் பா ரஞ்சித். இயக்கிய  படங்கள் …

Read more

சந்தோஷ் நாராயணன் இசையமைத்த அந்த பாடல் நல்லாவே இல்ல.. வெளிப்படையாக சொன்ன இயக்குனர் பா ரஞ்சித்.!

santhosh-narayanan

தமிழ் சினிமா உலகில் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து அசத்தி வருபவர் இயக்குனர் பா ரஞ்சித் இவர் இயக்கத்தில் இதுவரை …

Read more

பா. ரஞ்சித் படங்களில் தொடர்ந்து நடிக்கும் பிரபல நடிகர்..! ஹீரோவை கூட மாத்துவாரு.. அந்த நடிகரை விடவே மாட்டாராம்.

pa-ranjith-

இயக்குனர் பா ரஞ்சித் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து அசத்தி வருகிறார் இவரது படங்களில் சமூக அக்கறை உள்ள கருத்துக்கள் …

Read more

பொண்ணும் பொண்ணும், பையனும் பையனும் காதலிச்சா தப்பா.? பா ரஞ்சித்தின் ‘நட்சத்திரம் நகர்கிறது’ திரைப்படத்தின் டிரைலர் இதோ..

பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் பா ராஜித் தொடர்ந்து வித்தியாசமான கதை அம்சமுள்ள திரைப்படங்கள் இயக்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில் பா ரஞ்சித் இயக்கத்தில் சமீபத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் நட்சத்திரம் நாகர்கிறது.

இந்த திரைப்படத்தின் டிரெய்லர் சற்று முன்பு வெளியாகி இணையதளத்தில் வைரலாகி வருகிறது.இந்த திரைப்படத்தில் கலையரசன்,காளிதாஸ், ஜெயராம், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரும் இந்த முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

மேலும் இவர்களை தொடர்ந்து இப்படத்திற்கு தேன்மா இசையமைத்துள்ளார். கிஷோர் குமார் ஒலிப்பதிவில் செல்வா படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் ஒரு இளைஞர் கூட்டம் லவ் குறித்து டிஸ்கஸ் செய்வதுதான் இந்த திரைப்படத்தின் முழு கதை.ட்ரைலர் கூறுவதாக ஒரு பெண் மீது ஆணுக்கு கவர்ச்சி ஏற்படுவது எதனால் காதலித்த பின் காதல் வெற்றி பெற்றால் இருவருக்கும் ஏற்படும் மகிழ்ச்சி சந்தோஷம் இடையில் ஏற்படும் பிணக்கு குறித்து நன்கு ஆய்வு செய்து திரைப்படத்தினை பா ரஞ்சித் அவர்கள் இயக்கியுள்ளார்.

rajnith
rajnith

மேலும் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தால் காதலர்களுக்கு ஏற்படும் பிரச்சனை அதனால் ஏற்படும் சண்டை சச்சரவுகள் போன்றவற்றை மிகவும் விரிவாக தத்துரூபமாக காட்டியுள்ளார் அது மட்டும் இன்றி பையனும் பையனும், பொண்ணும் பொண்ணும் காதலிக்க கூடாதா என்ற கேள்வியும் இந்த படம் இந்த படத்தில் எழுப்பப்பட்டுள்ளது மொத்தத்தில் காதல் குறித்து ஒரு வித்தியாசமான பார்வையில் பா ரஞ்சித் திரைப்படத்தினை இயக்கியுள்ளார்.

பா. ரஞ்சித் படத்தை தவிர்க்கும் இளையராஜா, ஏ ஆர் ரகுமான் என்ன காரணம் தெரியுமா.?

pa-ranjith

தமிழ் சினிமா உலகில் தொடர்ந்து வித்தியாசமான திரைப்படங்களை கொடுத்து மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் சிறந்த இயக்குனர் என்ற அந்தஸ்தை …

Read more