ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தி.. பாண்டியன் ஸ்டோர் சீரியல் இருந்து விலகிய முக்கிய பிரபலம்.? காரணம் இதுதானா.? இனி இவர்தான் நடிக்கப் போகிறாரா…?

pandiyan store episode

தொலைக்காட்சிகளுக்கு இடையே பலத்த போட்டி நிலவி வருகிறது. இந்த நிலையில் ஒவ்வொரு தொலைக்காட்சியும் தங்களுடைய டிஆர்பி யில் அதிக ரேட்டிங் …

Read more

மீனா-ஜீவாவை வளைய காப்பு நிகழ்ச்சிக்கு அனுப்ப விடாமல் நாடகம் போட்ட ஜகார்த்தனன்.! கதறும் மீனா.. தனத்தை அசிங்கப்படுத்திய முல்லையின் அம்மா

pandiyan-stores-34

விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தொடர்ந்து ஏராளமான திருப்பங்கள் …

Read more

கதிரை அசிங்கப்படுத்தும் ஐஸ்வர்யா.! தொடர்ந்து ஜீவாவை தொந்தரவு செய்யும் மீனா.. நாளை நடக்க இருக்கும் முல்லை வளைகாப்பு நிகழ்ச்சியின் நிலைமை என்ன.? விறுவிறுப்பான எபிசோடுகளுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்

pandiyan-stores-123

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் தற்போது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி …

Read more

முடிவுக்கு வருகிறதா பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்.? ப்ரோமோவால் அதிர்ச்சியில் ரசிகர்கள்..

pandiyanstores

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் தொடர்ந்து பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் எப்படியாவது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினரை பிரிக்க வேண்டும் என ஜஹார்த்தனன் கங்கணம் கட்டிக் கொண்டு தெரிந்த நிலையில் அவருடைய ஆசை தற்பொழுது நிறைவேறி உள்ளது.

நான்கு அண்ணன் தம்பிகளும் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வரும் நிலையில் எப்படியாவது இவர்களை ஒன்றிணைக்க வேண்டும் மறுபடியும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதற்காக தனம், கதிர் இருவரும் முயற்சி செய்து வருகிறார்கள். அந்த வகையில் தற்பொழுது முல்லையின் வளைய காப்பு நிகழ்ச்சி மிகவும் கோலாகலமாக நடைபெற இருக்கும் நிலையில் இந்நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் பழைய படி இணைந்து விடலாம் என தனம் நினைத்து வருகிறார்.

எனவே ஜீவாவிடம் வளைய காப்பு பற்றி கூற அதற்கு ஜீவா பிடிவாதமாக வர முடியாது என கூறிவிடுகிறார். மேலும் இரண்டு முறை தனம் ஜீவாவை சந்தித்து பேசியும் வேலைக்காகவில்லை இதனால் தனம், கதிர் இருவரும் சோகத்தில் இருந்து வருகிறார்கள். எனவே கதிர்  முல்லையிடம் ஜீவா வரவில்லை என்று கூறியது பற்றி சொல்லி புலம்புகிறார். இப்படிப்பட்ட நிலையில் இன்றைய எபிசோடில் மீனா வளையகாப்பு நிகழ்ச்சிக்கு போய் தான் ஆக வேண்டும் என பிடிவாதமாக கூற அதெல்லாம் முடியாது எந்த மூஞ்ச வச்சிக்கிட்டு நான் அங்க போவேன் என கூறிவிட்டு கடைக்கு கிளம்புகிறார்.

அங்கு கதிர் மீண்டும் ஜீவாவை சந்தித்து வளைய காப்பு நிகழ்ச்சிக்கு வந்தாக வேண்டும் என கூற ஆனால் ஜீவா வாயை திறக்கவில்லை இதனால் கண்கலங்கி கதிர் செல்கிறார். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் அனைவரும். வளைய காப்பு நிகழ்ச்சிக்கு வந்து ஒன்றாக நடனமாடி மகிழ்கின்றனர்.

எனவே இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாக ஏற்கனவே பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வரும் பிரபலங்கள் பேட்டி ஒன்றில் நான்கு அண்ணன் தம்பிகள் ஒன்றிணையும் பொழுது இந்த சீரியல் நிறைவடையும் எனக் கூறிய நிலையில் தற்பொழுது அண்ணன் தம்பிகள் நான்கு பேரும் இணைந்திருக்கும் நிலையில் விரைவில் இந்த சீரியல் முடிய இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

நன்றியை மறக்காத மீனா.. சூப்பர் மார்க்கெட்டுக்கு தேடிச்சென்று ஜீவாவிடம் அசிங்கப்படும் கதிர்.!

pandiyan-stores

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக …

Read more

வளையகாப்பு நிகழ்ச்சியில் மூர்த்தி, ஜிவா என ஒன்றிணைந்து ஆட்டம் போடும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர்கள்.! ஜகார்த்தனன் மூஞ்சில் கரியை பூசிய தனம்..

pandiyan-stores-11

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் பிரைம் டைமில் மிகவும் விறுவிறுப்பாக பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் நான்கு அண்ணன் தம்பிகளும் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வரும் நிலையில் மீண்டும் குடும்பம் ஒன்று சேர வேண்டும் என்பதற்காக தனம், கதிர் இருவரும் முயற்சி செய்து வருகிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் முல்லையின் வளைகாப்பு நிகழ்ச்சி மிகவும் கோலாகலமாக நடைபெறவிருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியின் மூலம் தன்னுடைய குடும்பம் மீண்டும் ஒன்று சேர்ந்து விடும் என்ற கனவில் தனம் இருந்து வருகிறார். எனவே ஜீவாவிடம் வளைய காப்பு நிகழ்ச்சிக்கு வருமாறு கூற அதற்கு ஜீவா வர முடியாது என்னை மன்னித்து விடுங்கள் எனச் சொல்லி விடுகிறார்.

எனவே ஜகார்த்தனனும் மாப்பிள்ளை தான் வரவில்லை என்று சொல்கிறாரே ஏன் அவரை கட்டாய படுத்துறாங்க பிரிந்த குடும்பம் பிரிந்தது தான் என கூற அதற்கு தனம் கண்டிப்பாக ஜீவா வளைகாப்பு நிகழ்ச்சிக்கு வருவதாக கூறிவிட்டு கிளம்புகிறார். தனம் சென்றவுடன் மீனாவும் வளையகப்பு நிகழ்ச்சிக்கு போய்தான் ஆக வேண்டும் நம்மளுடைய வளைகாப்பு நிகழ்ச்சி போல் முல்லையின் வளைய காப்பும் நல்லபடியாக நடக்க வேண்டும் என கூற இதனால் ஜகார்த்தனன் மற்றும் மீனாவின் அம்மா கோபப்படுகின்றனர்.

மறுபுறம் கண்ணன் கண்டிப்பாக வளைகாப்பு நிகழ்ச்சிக்கு வந்து விடுவதாக கூறிவிடுகிறார். இப்படிப்பட்ட நிலையில் தற்போது வெளியாக இருக்கும் ப்ரோமோவில் ஜீவா-மீனா, கண்ணன்-ஐஸ்வர்யா என அனைவரும் வளைய காப்பு நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் நிலையில் பிறகு எல்லாரும் சேர்ந்து நடனம் ஆடுகிறார்கள்.

மேலும் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க இது கனவா நினைவா என்பது இனிவரும் எபிசோடுகள் மூலம் தான் தெரிந்து கொள்ள முடியும் அந்த ப்ரோமோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இவ்வாறு தனம் கூறியது போலவே இவர்கள் ஒன்றிணைந்து விட்டால் ஜகார்த்தனன் மிகவும் அசிங்கப்படுவார்.

தனத்தை அசிங்கப்படுத்திய ஜனார்தன்.! கோவப்பட்டு சவால் விட்ட பாண்டியன் ஸ்டோர் மூத்த மருமகள்…

pandian-stores

பாண்டியன் ஸ்டோர் குடும்பத்தை விட்டு பிரிந்த ஜீவாவையும் கண்ணனையும் எப்படியாவது சேர்க்க வேண்டும் என்று தனமும் கதிரும் போராடி வருகிறார்கள். …

Read more

பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் இனிமேல் ஒன்று சேராது.. ஜகார்த்தனன் தனத்திற்கு கொடுத்த அதிர்ச்சி.! ஜீவாவின் மனதை மாற்றும் மீனா..

pandiyan-stores-1

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக …

Read more

எவ்வளவு தான் அசிங்கப்பட்டாலும் திருந்தாத தனம்.! அதிர்ச்சி கொடுத்த முல்லையின் அம்மா.. கடுப்பில் மூர்த்தி

pandiyan stores 1

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்பொழுது நான்கு அண்ணன் தம்பிகளும் பிரிந்து வாழ்ந்து …

Read more

கதிரைத் தொடர்ந்து அசிங்கப்படுத்த நினைத்த ஜகார்த்தனனிடம் சவால் விட்ட தனம்.! பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் கோலாகலமாக நடக்க இருக்கும் நிகழ்ச்சி..

pandiyan stores

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியலில் ஒன்றுதான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் நடித்து வரும் …

Read more

அசிங்கப்படுத்த நினைத்த ஜகார்த்தனனிடம் நேருக்கு நேராக சவால் விட்ட கதிர்.! பணம் இருப்பதால் தலைகால் புரியாமல் ஆடும் தம்பி..

pandiyan-stores-1

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வரும் நிலையில் தற்போது மிகவும் சுவாரசியமாக ஒளிபரப்பாகி வருகிறது …

Read more

என் கண்ணு ரெண்டும் உன்ன பாக்குது.. சேலையில் கிளாமர் காட்டும் ரம்யா பாண்டியன்.! வைரலாகும் புகைப்படம்

ramya-pandian

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை ரம்யா பாண்டியன் இவர் முதலில் “டம்மி டப்பாசு” என்னும் படத்தில் நடித்து அறிமுகமானார்.  …

Read more