பிசிறு தட்டாமல் மறைந்த ரகுவரன் போல் இருக்கும் அவரின் மகனை பார்த்துள்ளீர்களா.. வைரலாகும் புகைப்படம்

Actor Raghuvaran Son photo

Actor Raghuvaran Son photo: மறைந்த நடிகர் ரகுவரனின் மகன் புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாக இதனைப் பார்த்து ரசிகர்கள் …

Read more

பாட்ஷா படத்தில் குறை இருக்கு ரஜினியிடம் சொல்லி பட வாய்ப்பு வாங்கிய இயக்குனர்.!

Rajini

Rajini : தன்னுடைய ஸ்டைல் மற்றும் நடிப்பின் மூலம் கோடான கோடி ரசிகர்களை கவர்ந்து வைத்திருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். …

Read more

ஆறு பேரு தானடா வாங்கடா ஒரு கை பார்த்து விடலாம்… அருவாளுடன் காரை வழிமறித்த ரகுவரன்…

raghuvaran

Actor Raghuvaran: நடிகர் ரகுவரன் நடுரோட்டில் கத்தியுடன் சண்டைக்கு சென்ற அனுபவம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. சினிமாவில் நடிக்க …

Read more

ரகுவரனின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளாத ரஜினி.. கண்ணீருடன் உண்மையை பகிர்ந்த அம்மா

rajinikanth

Actor Raghuvaran: தமிழ் சினிமாவிற்கு கிடைத்த மிகப்பெரிய வரவு என்றால் அது நடிகர் ரகுவரன் தான் தற்பொழுது இவர் இல்லை …

Read more

இப்படி ஒரு நட்பா.. ரஜினி நடித்த பாட்ஷா படத்தில் கமல்.! யாரும் பார்த்திராத புகைப்படம்

baasha

திரையுலகில் 40 வருடங்களுக்கு மேலாக நடித்து வருபவர் ரஜினிகாந்த் இவர் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள ஜெயிலர் திரைப்படம் வருகின்ற …

Read more

அந்தப் படத்தில் என்னை அடிக்க சரியான ஆள் நீ தான் – ரஜினியை கம்பத்தில் கட்டி வைத்து அடித்த முரட்டு வில்லன்..

rajini

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு ஹீரோவாக இருக்கிறார். இவர் இப்பொழுது இயக்குனர் நெல்சன் …

Read more

பிடிக்காத கதையில் நடித்து வெற்றி கண்ட ரஜினி.. பிரபல நடிகர் வாழ்த்தியதால் சந்தோஷத்தின் உச்சிக்கு சென்ற சம்பவம்

rajini

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 90 காலகட்டங்களில் தொடர்ந்து சிறப்பான படங்களில் நடித்தார் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான் …

Read more

ரஜினியின் மாஸ் காட்சிகள் “பாட்ஷா” படத்தில் உள்ள தவறுகளை மறைத்து விட்டன – கே எஸ் ரவிகுமார் வெளிப்படை.

basha

தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களை கொடுத்து தவிர்க்க முடியாத உச்ச நட்சத்திரமாக ஜொலித்தவர் இயக்குனர் கே எஸ் ரவிகுமார் …

Read more

பாட்ஷா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவின் பொழுது எடுத்த அரிய வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.!

patsha

பல ஹிட் படங்களை கொடுத்து தற்போது இந்திய அளவில் சினிமாவில் அசைக்க முடியாத நாயகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த்.  சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும் என்ற இந்த பாடலை உண்மையாக மாற்றினார் ரஜினிகாந்த்.

தற்பொழுது வேணால் ரஜினி நடிப்பில் வெளிவரும் ஒரு சில  திரைப்படங்கள் சொல்லும் அளவிற்கு ஹிட் அடிக்கவில்லை என்றாலும் இவரின் இளமைப் பருவத்தில் நடித்த இருந்த பல திரைப்படங்கள் தொடர்ந்து பிளாக் பஸ்டர் ஹிட் பெற்றுள்ளது.

இந்நிலையில் கடைசியாக இவர் நடிப்புயல் தர்பார் திரைப்படம் வெளிவந்தது. இதனை தொடர்ந்து தற்போது இவர் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படம் இந்த வருடம் தீபாவளி பண்டிகை அன்று வெளியாகும் என்று கூறியுள்ளார்கள். அதோடு இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்து விட்டதாகவும் டப்பிங் வேலைகள் மட்டும் உள்ளதாகவும் கூறி உள்ளார்கள்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 1995ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் திரைப்படம் பாட்ஷா. இத்திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியைப் பெற்றது. அதோடு ரஜினி காந்தின் திரைப்பயணத்தில் இதுவும் ஒரு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

இந்நிலையில் இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு 1994ஆம் ஆண்டு நடைபெற்றது. அவ்வப்பொழுது எடுத்த வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.