சூப்பர் சிங்கர் பிரகதி வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து பாடகியா இப்படி!! என வருத்தேடுக்கும் ரசிகர்கள்..

pragath11

சினிமாவில் உள்ள குழந்தை நட்சத்திரங்கள் முதல்  முன்னணி நடிகைகள் வரை அனைவரும் தங்களது புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் வெளியிடுவதை வழக்கமாக …

Read more

ஹாலிவுட் நடிகைகளையே மிஞ்சும் அளவிற்க்கு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த சூப்பர் சிங்கர் பிரகதி!

super-singar-pragathi

விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை  பெற்று வரும் நிகழ்ச்சி …

Read more

பிக்பாஸ் அர்ச்சனாவை அலறவிட வந்துள்ளார் சுசித்ரா.! மியா மியா பூனை பாடலுடன் இதோ அதிகாரபூர்வ ப்ரொமோ

suchitra12

singer suchitra biggboss wild card entry video: பிக்பாஸில் இன்று வெளிவந்த ப்ரமோவில் பாடகி சுசித்ரா அவர்கள் நமது வெப்சைட்டில் ஏற்கனவே சொன்னது போல உள்ளே வருகிறார். மேலும் இன்று பாடகர் வேல்முருகன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வரப் போகிறார்.

அதனைத் தொடர்ந்து மற்றொரு பாடகி உள்ளே வருவது வீட்டிற்கு ஒரு கலகலப்பு கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வெளிவந்த ப்ரமோவில் பாடகி சுசித்ரா உள்ளே வரும்போது பிக் பாஸ் வீட்டில் உள்ள அனைவரும் மகிழ்ச்சியுடன் அவரை வரவேற்கிறார்கள்.

ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் அர்ச்சனாவுக்கு எதிராக ஆரீ தலைமையில் குரூப் ஃபார்ம் ஆகி வருகிறது. இந்த நிலையில் பாடகி சுசித்ரா வருவது அர்ச்சனாவின் முகத்தில் ஒரு பயம் தெரிகிறது.

ஏனென்றால் இவர் 28 நாட்களாக பிக்பாஸ் வீட்டிற்கு வெளியே இருந்து வீட்டுக்குள் என்ன நடந்தது என்பதை சரியாக கவனித்து வந்துள்ளார். பாடகி சுசித்ரா எந்த குரூப்பில் இணையபோகிறார் என்பதை பொறத்திருந்து தான் பார்க்க முடியும்.

இதோ அந்த வீடியோ.

சின்மயி பதிவிட்ட ஒரே ஒரு டுவிட்!! பதறும் தொலைக்காட்சி.

chinmayi

chinmayi tweet : நடிகர் சுஷாந்த் சிங்கின் இறப்பு குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவரது இறப்பிற்கு முக்கிய காரணம் …

Read more