பின்னணி பாடகர் “சித் ஸ்ரீராம்” ஒரு பாடலுக்கு வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா.? தேசிய விருது பெற்ற ஸ்ரேயா கோஷல் சம்பளத்தை விட அதிகமாம்.

sid-sreeram

சினிமா உலகைப் பொறுத்தவரை ஒரு படம் ஹிட் அடிக்க நடிகர், நடிகைகளையும் தாண்டி சின்ன சின்ன வேலைகள்தான் படத்தை முழுமை …

Read more

பிக்பாஸ் நிகழ்ச்சி ஸ்கிரிப்ட் படி நடக்கிறதா என்று கேட்ட ரசிகர்.? இசைவாணி சொன்ன பதில் என்ன தெரியுமா.?

bigboss

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் இதுவரை நான்கு ஆண்டுகள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் 5வது …

Read more

புதிய கடைக்கு ஓனரான பிக்பாஸ் வேல்முருகன் – கடையை திறந்து யார் தெரியுமா.! வெளியான புகைப்படம்.

velmurugan

தமிழ் சினிமாவில் பலவிதமான பாடல்கள் இருந்தாலும் கானா பாடலுக்கு என தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளன.  ஒரு கட்டத்தில் ஒரு …

Read more

பின்னணி பாடகர் உன்னிக்கிருஷ்ணன் வாழ்ந்து வரும் பிரமாண்ட வீட்டை பார்த்து உள்ளீர்களா.? இயற்கையோடு எப்படி ஒன்றி இருக்கிறார் பாருங்கள்.! வைரல் புகைப்படம் இதோ.

unni-krishanan

தமிழ் சினிமாவில் ஒரு படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாக கதைகள் அதையும் தாண்டி கதைக்கு ஏற்றவாறு பாடல்கள் இருந்தாலே போதும் …

Read more

அழகு தேவதை பாடகி சின்மயின் குடும்ப புகைப்படத்தை நீங்கள் பார்த்தது உண்டா.? இதோ அந்த புகைப்படம்.

chinmy

சினிமாவில் பல்வேறுவிதமான சூப்பர் ஹிட் படங்களுக்கு பாடலை பாடி தனது திறமையை வெளிக்காட்டி அவர் சின்மயி இவரது குரலுக்கு மயங்காத …

Read more

புதிய சர்ச்சையில் சிக்கும் பாடகி சின்மயி.? காரணம் இந்த நடிகையை புகழ்ந்து பேசியது தான்.? கமெண்ட்டில் சின்மயியை வருத்தெடுக்கும் ரசிகர்கள்.

chinmy

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக பயணித்து வருவர் சின்மயி. இது வரை பலதரப்பட்ட படங்களுக்கு நல்ல பாடலை பாடி கொடுத்துள்ளார் …

Read more

பொய் மேல பொய் சொல்லும் சின்மயி.! வைரமுத்து மகன் கார்க்கி அதிரடி.! இருவரையும் விடாமல் துரத்தும் நெட்டிசன்கள்.?

chinmyi

தமிழ் சினிமாவில் சிறப்பாக பாடலை பாடி தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் சின்மயி. இப்படி வலம் வந்து கொண்டு …

Read more

ரஜினிக்காக ஒரு புதிய பாடலை பாடியுள்ள எஸ் பி பாலசுப்ரமணியம் .? கூட யார் யார் பாடுனாங்க.. தெரியுமா.? முழு விவரம் இதோ.

rajini-and-spb

தமிழ் சினிமாவில் திரை உலகில் இருக்கும் நாம் நடிகர் நடிகைகளை கூட மறந்து விடுவோம் ஆனால் சினிமாவில் உள்ள பாடல்களை …

Read more

தமிழர் பெருமையை எடுத்து சொல்லும் “என்ஜாய்  எஞ்சாமி”.! youtube – ல் செய்த புதிய சாதனை.! கொண்டாத்தில் ரசிகர்கள்.

திரையுலகில் வலம் வரும் பாடல்களை விட ஆல்பம் சாங்க் என மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மற்றும் மக்கள் மத்தியில் நல்ல …

Read more

சூப்பர் சிங்கர் கப்பிஸ் பூவையார் காவல்துறை அதிகாரிகளுடன் இணைந்து என்ன செய்துள்ளார் பார்த்தீர்களா.!வைரலாகும் வீடியோ.

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமான பலர் தற்பொழுது வெள்ளித்திரையில் கலக்கி வருகிறார்கள். அந்த வகையில் சினிமாவில் பிரபலம் அடைய முடியாமல் தவித்து வரும் பலருக்கும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல நிகழ்ச்சிகள் நல்ல வாய்ப்பாக அமைகிறது.

எனவே ஒருவர் சினிமாவில் நடிக்க வேண்டுமென்றால் விஜய் டிவியை தேர்ந்தெடுப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் விஜய் டிவியில் தொடர்ந்து பல ஆண்டுகளாக சூப்பர் சிங்கர் மற்றும் சூப்பர் சிங்கர் ஜூனியர் என்ற பாடல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

அந்தவகையில் இந்நிகழ்ச்சியின் மூலம் பலரும் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்துள்ளார்கள். அந்த வகையில் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியின் மூலம் பாடகராக சின்னத்திரைக்கு அறிமுகமானவர்தான் பூவையார். இவர் சிறிய பையனாக இருந்தாலும் சிறந்த பாடும் திறமை உடையவர்.

மாகாபா மற்றும் பிரியங்கா இருவரும் இந்நிகழ்ச்சியின் தொகுப்பாளராக பணியாற்றினார்கள். இவர்களும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களுக்கு பட்ட பெயரை வைத்து அந்த பெயரினால் பலரும் பிரபலமடைந்து உள்ளார்கள்.

இந்த வகையில் பூவையாவுக்கு கப்பீஸ் பூவையார் என்று பெயர் வைத்து இதன் மூலம் இவரை அனைவரும் கப்பிஸ் என்று அழைத்து வருகிறார்கள். இவ்வாறு பிரபலமடைந்த இவர் விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதோட இன்னும் சில படங்களிலும் அவர் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்நிலையில் போலீஸ் அதிகாரிகளிடம் விஜயின் ஜித்து ஜில்லாடி பாடலைப் பாடி அசத்தியுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

என் வாழ்க்கையில் மிக அழகான தருணம் இது தான்.! புகைப்படத்தை வெளியிட்டு சந்தோஷம் அடைந்த பாடகி ஸ்ரேயா கோஷல்.!

தனது அழகான குரல் வளத்தின் மூலம் தமிழையும் தாண்டி இந்திய அளவில் பல வெற்றிப் படங்களுக்கு பாடலை பாடி வருபவர் …

Read more

ஏ ஆர் ரகுமான் இசையில் முதன்முறையாக பாடிய தனுஷ்!! பாராட்டும் ரசிகர்கள்.!! எந்த படத்தில் தெரியுமா..

dhanush1

actor dhanush first time singing in A.R.Rahman movie: நடிகர் தனுஷ் இந்தியில் அக்ஷய்குமார் மற்றும் இளம் நடிகையான …

Read more