திடீரென இறந்த குக் வித் கோமாளி பவித்ராவின் அம்மா.! எமோஷ்னலான பதிவினால் கண்கலங்கும் ரசிகர்கள்..

pavithra-1

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமான நடிகை பவித்ரா லட்சுமி அவரது அம்மாவின் மரணம் குறித்து …

Read more

அடக்க ஒடக்கெல்லாம் சீரியலில் மட்டும் தான்.. வாய்ப்புக்காக கிளாமர் கதகலி ஆடும் சன் டிவி சீரியல் நடிகை.!

sun-tv

தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சியாக பல வருடங்களாக சன் டிவியில் இருந்து வருகிறது. சன் டிவியில் தொடர்ந்த தரமான நிகழ்ச்சிகள், …

Read more

புதுப்புது அர்த்தங்கள் சீரியல் நடிகைக்கு கிடைத்த மிகப்பெரிய பட்டம்.!

puthu puthu arthangal

தற்போது உள்ள அனைத்து தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு ஏராளமான சீரியல்களை அறிமுகப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் புதிய சீரியல்களையும் அறிமுகப்படுத்தி வருகிறார்கள். …

Read more

“நாய் சேகர்” படத்தில் அசத்தலான வேலையை பார்த்த மிர்ச்சி சிவா.

naai sekar

காமெடியனாக தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகி தற்போது ஹீரோவாக விஸ்வரூபம் எடுத்துள்ளவர் நடிகர் சதீஷ். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக …

Read more

ரசிகர்களை ஒரேடியாக ஈரமாக்கிய ஈரமான ரோஜாவே சீரியல் நடிகை..! இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ..!

pavithra-1

பிரபல தனியார் தொலைக்காட்சியானா விஜய் டிவியில் பல்வேறு சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது அந்த வகையில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த சீரியலாக …

Read more

ஆரம்பிச்சி கொஞ்ச நாள் தான் ஆகுது.! அதுக்குள்ள “தென்றல் வந்து என்னை தொடும்” சீரியலில் இருந்து வெளியேறிய பவித்ரா.? வெளிவந்த உண்மை காரணம்.

pavithira

சினிமா உலகில் பெரும்பாலும் மாடலிங் துறை மற்றும் சின்னத்திரையில் இருந்து வரும் பிரபலங்கள் தான் பெரும்பாலும் பட வாய்ப்புகளை கைப்பற்றி …

Read more

பிரியா பவானி வாணி போஜன் போல சின்னத்திரையில் இருந்து தற்போது வெள்ளித்திரையில் களமிறங்க போகும் விஜய் டிவி சீரியல் நடிகை..!

vani-bhojan

தற்போது சின்னத்திரையில் மூலமாக தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிக் காட்டி பிரபல நடிகையாக வலம் வந்த பல்வேறு நடிகைகளும் வெள்ளித் …

Read more

வெள்ளித்திரையில் நடிக்கும் வாய்ப்பை பெற்ற “தென்றல் வந்து என்னைத்தொடும்” சீரியல் நடிகை பவித்ரா – வெளியான சூப்பர் தகவல்.

pavithra

சினிமாவில் நடிக்கும் பெண்கள் பெரும்பாலும்  மாடலிங் துறையை தேர்வு செய்து  அதன் பின் கிடைக்கின்ற வாய்ப்புகளைஎல்லாம் பயன்படுத்தி அதன் மூலம் …

Read more

பவித்ராவின் காதலரை பார்த்து செம்ம கடுப்பான ரசிகர்கள் – வைரல் புகைப்படம் இதோ.

pavithra

சின்னத்திரையில் விஜய் டிவி தொலைக்காட்சியில் காலை, மதியம், இரவு என அனைத்து நேரங்களிலும் சீரியல்கள் ஒளிபரப்பப்படுகிறது. அதில் மதியநேர தொடர்களில் …

Read more

“ஒரு மழை கால நாளன்று” என்ற தலைப்புடன் பவித்ரா வெளியிட்ட வீடியோ.! சும்மா ஜிவ்வுன்னு இருக்கே என கூறும் ரசிகர்கள்

pavithra lakshmi 1

மலையாளத்தில் வெளிவந்த உல்லாசம் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமாகி தொடர்ந்து பல படங்களில் ஹீரோயினாக நடித்தாலும் சொல்லும் அளவிற்கு பிரபலமடையாத காரணத்தினால் தமிழில் சின்னத்திரைக்கு அறிமுகமானவர்தான் நடிகை பவித்ரா லட்சுமி.

இவருக்கு சொல்லுமளவிற்கு சில திரைப்படங்களுக்கு மேல் படவாய்ப்புகள் பெரிதாக கிடைக்காத காரணத்தினால் குறு படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார். இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் ஓரளவிற்கு பிரபலமடைந்தார். இப்படிப்பட்ட நிலையில்தான் மற்ற நடிகைகளைப் போல இவரும் தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியீடுவதை ஆரம்பித்தார்.

இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்த இவருக்கு பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி சீசன் 2 வில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. இந்நிகழ்ச்சியின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமடைந்தார். அதோடு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அஸ்வின், புகழ்,பாலா, பவித்ரா, தர்ஷா குப்தா என ஏராளமானோருக்கு திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

அந்தவகையில் பவித்ராவிற்கும் தொடர்ந்து  தமிழில் சில திரைப்படங்களில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. அதில் ஒன்று  கமெடி நடிகர் சிவாவுக்கு ஜோடியாக ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இப்படிப்பட்ட நிலையில் தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் ஸ்லீவ்லெஸ் புடவையில் தேவதை போன்று இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் முன்னணி நடிகைகளை ஓவர்டேக் செய்து விட்டீர்கள் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

அட விஜய் டிவியில் உள்ள இத்தனை பேர் ரெக்காட் டான்ஸ் ஆடுபவர்களா.! பவித்ரா முதல் ராமர் வரை ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த தகவல்…

வெள்ளித்திரையில் பிரபலமடைந்து திரைப்படங்களில் நடித்து வரும் பலரும் சின்னத்திரையின் மூலம் அறிமுகமானவர்கள் பலர் உள்ளார்கள். அதிலும் முக்கியமாக விஜய் தொலைக் …

Read more

குக் வித் கோமாளி பவித்ரா இப்படி ஒரு திரைப்படத்தில் நடிக்கவுள்ளாரா.! ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ

pavithra

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல ரியாலிட்டி ஷோக்கள் இளம் நடிகர், நடிகைகள் திறமை இருந்தும் சினிமாவில் பிரபலமடையாமல் …

Read more