ட்விஸ்ட் மேல ட்விஸ்ட்.. 8 வீரர்களை விடுவித்த CSK – இருப்பு தொகை எவ்வளவு தெரியுமா.?

CSK

Csk Team : இந்தியாவில் ஐபிஎல் சீசன் சீசனாக நடைபெற்று வருகிறது அந்த வகையில் கடந்த சீசனில் சென்னை சூப்பர் …

Read more

ஜூலை 28 – ல் வெளியாகும் 5 திரைப்படங்கள்.! கடும் போட்டியில் DD ரிட்டன்ஸ் மற்றும் LGM

santhanam

2023 ஆம் ஆண்டு திரை உலகிற்கு நல்ல ஆண்டாக அமைந்துள்ளது ஏனென்றால் பெரும்பாலான படங்கள் வெளிவந்து வெற்றி பெற்றுள்ளன அந்த …

Read more

“LGM” சிறப்பு தோற்றத்தில் தோனி.? ஹரிஷ் கல்யாண் சொன்ன சூப்பர் தகவல்

dhoni

Dhoni : கிரிக்கெட் உலகில் தலைசிறந்த வீரரான தோனி வயது முதிர்வின் காரணமாக ஓய்வை அறிவித்தார் இருந்தாலும் ஐபிஎல் சென்னை …

Read more

CSK அணியில் எனக்கு இடம் கிடைக்குமா.? தோனியிடம் கேட்ட அஜித் பட நடிகர்

dhoni

Dhoni : இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சிஎஸ்கே அணியின் கேப்டன் ஆகிய மகேந்திர சிங் தோனி கிரிக்கெட்டையும் தாண்டி …

Read more

தல தோனிக்கு நோ சொன்ன தளபதி விஜய்.. தமிழில் தோனியின் முதல் படம்.!

DHONI

தல தோனி படத்தில் நடிப்பதற்காக விஜய்யிடம் வாய்ப்பு கேட்டு அதற்கு நடிகர் விஜய் நோ என சொல்லி இருக்கும் நிலையில் …

Read more

இறுதிப்போட்டியில் தோல்வியை சந்திக்க இதுதான் காரணம்.? சாய் சுதர்சனை பாராட்டிய கேப்டன் ஹர்திக் பாண்டியா

pandya

IPL இறுதி போட்டி நேற்று  நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்றது முதலில் டாஸ் வென்ற தோனி பவுலிங்கை தேர்வு செய்தார் …

Read more

தோனி ஆட்டத்தை பார்க்க வந்த “சினிமா நட்சத்திரங்கள்”.. யார் யார் தெரியுமா.? வெளிய வந்த புகைப்படம்

dhoni

சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர்கள் தனது பிடித்த விஷயங்களை செய்ய முகமூடி, தொப்பியை  அணிந்து மறைமுகமாக பொது …

Read more

அதிகம் சொத்து சேர்த்து வைத்திருக்கும் “மூன்று கிரிக்கெட் வீரர்கள்”.. விராட் கோலியை பின்னுக்கு தள்ளிய இந்திய வீரர்

virat

தொழிலதிபர்கள் சினிமா நடிகர்களை விட அதிகம் சொத்து சேர்த்து வைத்து உள்ளவர்கள் கிரிக்கெட் வீரர்கள் தான். அந்த வகையில் கிரிக்கெட்டின் …

Read more

தோனி தயாரிக்கும் முதல் தமிழ் படத்தின் டைட்டில் மற்றும் ஹீரோ, ஹீரோயின் யார் தெரியுமா.? காமெடி நடிகர் யாரென பார்த்தால் அசந்து போயிடுவீங்க.!

dhoni

நடிகர், நடிகைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு எந்த அளவிற்கு கிடைத்து வருகிறதோ அதேபோல் மற்ற துறைகளில் கலக்கி வரும் பிரபலங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் தோனிக்கு தமிழ்நாட்டில் எந்த அளவிற்கு ரசிகர்கள் இருந்து வருகிறார்கள் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

சினிமா பிரபலங்களை விட இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் இவருடைய ரசிகர்கள் இவரை தல என மிகவும் அன்பாக அழைத்து வருகிறார்கள். இவ்வாறு கிரிக்கெடில் கலக்கி வரும் தோனி தற்பொழுது கோலிவுட் படம் தயாரிக்க முடிவெடுத்து இருக்கிறார். இது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே அந்த நிறுவனத்திற்கு தோனி என்டர்டைன்மென்ட் என பெயர் வைக்கப்பட்டு சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இப்படிப்பட்ட நிலையில் இந்த தகவலுக்குப் பிறகு பெரிதாக எந்த ஒரு தகவலும் வெளியாகாமல் இருந்து வந்த நிலையில் தற்போது ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் சிறப்பான தகவல் ஒன்று வெளியாக இருக்கிறது.

அதாவது இந்நிறுவனத்தின் முதல் படத்தின் டைட்டில் மற்றும் எந்தெந்த திரை பிரபலங்கள் நடிக்க இருக்கிறார்கள் என்பது குறித்த வீடியோவை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இருக்கிறார்கள். அந்த வகையில் இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் ஹீரோவாகவும் இவருக்கு ஜோடியாக லவ் டுடே திரைப்படத்தின் மூலம் பட்டித் தொட்டி எங்கும் பிரபலம் அடைந்த இவனா நடிக்க இருக்கிறார்.

மேலும் இந்த படத்தினை ரமேஷ் தமிழ்மணி இயக்க யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இவ்வாறு மிகவும் பிரம்மாண்டமாக உருவாக இருக்கும் இந்த படத்திற்கு Let’s Get Married என படத்திற்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. தற்பொழுது இந்த வீடியோ வெளியாக இருக்கும் நிலையில் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிராவோவுக்கு புதிய பொறுப்பை வழங்கிய CSK அணி நிர்வாகம்.. என்னென்ன தெரிஞ்சா ஷாக்காவிங்க..

BRAVO

இந்தியாவில் வருடம் வருடம் ஐபிஎல் போட்டி கோலாக்களமாக நடத்தப்படுகிறது இதுவரை 15 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் 16 வது …

Read more

தளபதி-70 யாரும் எதிர்பார்க்காத கூட்டணி.! எதிர்பார்ப்பை எகிரவைக்கும் தகவல்

thalapathy

முன்னாள் இந்திய அணியின் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பரான தோனி தற்போது சினிமாவில் குதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பொதுவாக …

Read more

தோனிக்கு பிறகு இந்த இளம் வீரருக்கு கேப்டன் பொறுப்பை கொடுங்கள் – சேவாக் கருத்து.! ஜடேஜா வேண்டாம்.?

dhoni

சென்னை அணி கடந்த ஐபிஎல் சீசனில் பிளே-ஆப் சுற்றுக்கு போக முடியாமல் வெளியேறி உள்ளது இதற்கு முக்கிய காரணம் சிஎஸ்கே …

Read more