திருச்சிற்றம்பலம் படத்தில் “நித்யா மேனன்” நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க வேண்டியது இந்த நடிகை தானாம் – வெளிவரும் தகவல்.!

dhanush

தமிழ் சினிமா உலகில் ரொம்ப அடிபட்டு பல அவமானங்களை சந்தித்து படிப்படியாக தனது திறமையை வெளிக்காட்டி வெற்றியை ருசித்தவர் நடிகர் …

Read more

அனைத்து ஏரியாவிலும் வசூல் வேட்டையாடும் தனுஷின் “திருச்சிற்றம்பலம் படம்” – 4 நாட்களில் மட்டுமே இத்தனை கோடியா.?

dhanush

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வருபவர் தனுஷ் இவர் சிறந்த இயக்குனர்களுடன் கதை கேட்டு படங்களின் நடிப்பது வழக்கம். அந்த …

Read more

2 நாள் முடிவில் “திருச்சிற்றம்பலம் படம்” – சென்னை ஏரியாவில் மட்டும் அள்ளிய வசூல் எவ்வளவு தெரியுமா.?

dhanush

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக ஜொலிப்பவர் நடிகர் தனுஷ் இவர் கடைசியாக நடித்த திரைப்படங்கள் பெரிய அளவில் வெற்றியை ருசிக்காத …

Read more

“திருச்சிற்றம்பலம்” படத்தைப் பார்த்துவிட்டு தனது விமர்சனத்தை கொடுத்த செல்வராகவன் – என்ன இப்படி சொல்லிட்டாரு..

dhnaush

சினிமா உலகில் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்ற பிறகு நடிகர்கள் பலரும் தனது திறமையை இன்னும் சிறப்பாக வளர்த்துக் …

Read more

தமிழகத்தில் எத்தனை திரையரங்குகளில் திருச்சிற்றம்பலம் திரைப்படம் ரிலீஸ் ஆகிறது தெரியுமா.? அதிகாரப்பூர்வமான விவரம் இதோ..

thiruchitrapalam

சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்புரை பெற்று வரும் திரைப்படம் தான் திருச்சிற்றம்பலம். இத்திரைப்படத்தினை மித்திரன் …

Read more

தியேட்டரில் திருச்சிற்றம்பலம் திரைப்படத்தினை ரசிகர்களுடன் இணைந்து பார்த்த தனுஷ் மற்றும் அனிருத்.! வைரலாகும் வீடியோ..

தனுஷ் மற்றும் அனிருத் கூட்டணியில் பல வருடங்கள் கழித்து தற்பொழுது திருச்சிற்றம்பலம் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. அதாவது தனுஷ் நடிப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் மித்ரன் ஜகவர் இயக்கத்தில் உருவான திரைப்படம் தான் திருச்சிற்றம்பலம்.

இந்தத் திரைப்படம் ஆகஸ்ட் 18ஆம் தேதி ஆன இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. காலை 8 மணி முதல் காட்சி திரையரங்குகளில் திரையிடப்பட்டது. எனவே நடிகர் தனுஷ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் இருவரும் இணைந்து சென்னை கோயம்பேடு ரோகிணி திரையரங்குகளில் ரசிகர்களுடன் சேர்ந்து படம் பார்த்து மகிழ்ந்துள்ளனர்.

இவர்கள் வருவதை தெரிந்து கொண்டு ரசிகர்கள் விசில் சத்தம் என ஆரவாரம் கைத்தட்டலோடு அனைவரும் பார்த்து வருகிறார்கள் இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது தனுஷ் மற்றும் அனிருத் இருவரும் இணைந்து ரசிகர்களுடன் பார்த்து மகிழவும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

இந்தத் திரைப்படத்தினை தமிழக உரிமத்தை ரேட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் சார்பில் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கைப்பற்றியுள்ளார். இந்தத் திரைப்படத்தில் படித்தோம் வேலை கிடைக்காத இளைஞன் பல வேலைகளை தேடியும் கிடைக்காத காரணத்தினால் டெலிவரி பாய் வேலையை செய்து வருகிறார். அவ்வப்பொழுது டெலிவரி பாயாக நடித்து வரும் தனுஷ் நித்யா மேனனை சந்திக்க இருவரும் நண்பர்களாகி விடுகிறார்கள்.

இவரைத் தொடர்ந்து தனுஷின் தாத்தாவாக முக்கிய கதாபாத்திரத்தில் பாரதிராஜாவும், அப்பாவாக பிரகாஷ்ராஜ் அவர்களும் நடித்துள்ளார்கள். தனுசுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர், நித்தியா மேனன், ராசி கண்ணா‌ ஆகியோர்கள் நடித்துள்ளனர். இவ்வாறு இவர்களுடைய கூட்டணி மிகவும் அருமையாக இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

dhanush
dhanush

மேலும் இவர்களுடைய அனைத்து கேரக்டர்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனம் கிடைத்துள்ளது இதனை தொடர்ந்து அனிருத் இசையமைத்துள்ள நிலையில் அனைத்து பாடல்களும் வெளியாகி முன்பே சூப்பர் ஹிட்டானது இப்படத்திற்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்ய பிரசன்னா படத்தொகுப்பு செய்துள்ளார்.

தயாரிப்பாளர்களின் கோபத்திற்கு ஆளான நடிகை ப்ரியா பவானி சங்கர்..! மனசுல நயன்தாரான்னு நினைப்பு.

priya-bhavani-shankar

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை பக்கம் அழைத்து வரப்பட்டவர் பிரியா பவானி சங்கர் முதலில் மேயாத மான் என்ற திரைப்படத்தில் நடித்த …

Read more

பல நாட்களாக பொத்தி பொத்தி வைத்த ரகசியத்தை வெளியிட்ட படக்குழுவினர்கள்..! இனிமேலாவது தனுசுக்கு விடிவு காலம் வருமா..?

dhanush-0021

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் தனுஷ் பிரபலமான நமது நடிகர் திரைப்படங்களில் கதாநாயகனாக நடிப்பது …

Read more

கிராமத்து குயில் போல் திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் நடித்துள்ள பிரியா பவானி சங்கரின் மோஷன் போஸ்டர்.!

priya-bharathi-shangar-dhanush

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக சமீப காலங்களாக கலக்கி வரும் தனுஷ் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக …

Read more

“திருச்சிற்றம்பலம்” ஷுட்டிங் ஸ்பாட்டில் இருந்து கசிந்த புகைப்படம்.! தனுஷ் இந்த படத்தில் எந்த மாதிரியான லுக்கில் இருக்கிறார் பாருங்கள்.

dhanush

சினிமா உலகை பொறுத்தவரை நடிகர் நடிகைகள் அடுத்த கட்டத்திற்கு செல்ல உடல் எடையை குறைத்து பிட்டாக இருக்க வேண்டும் என்பது …

Read more