பக்கா மாஸாக வெளிவந்த தளபதி 65 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்.! மரண மாஸ்..

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகராக கொடிகட்டிப் பறந்து வருபவர் நடிகர் விஜய்.  இவருக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் இருந்து …

Read more

தளபதி 65 : ஷூட்டிங் பார்ட்டில் ரசிகர்களை சந்தித்த விஜய்.! எந்த மாதிரியான கெட்டப்பில் இருக்கிறார் பாருங்கள்.! வைரலாகும் புகைப்படம்.

vijay

நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தளபதி 65 இந்த திரைப்படத்தை வெற்றித் திரைப்படமாக கொண்டுவர …

Read more

தளபதி 65: ஜார்ஜியாவை தொடர்ந்து அடுத்தகட்ட படப்பிடிப்பை எங்கு தொடங்குகிறார்கள் தெரியுமா.!

vijay 5455

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடிகட்டி பறந்து வருபவர் தளபதி விஜய். பொதுவாக இவர் ஆரம்ப கட்டத்தில் பெரிதாக …

Read more

விவேக் மறைந்த தினத்தில் விஜய் செய்த செயலை பார்த்தீர்களா.! ட்ரெண்டாகும் தகவல்

திரையுலகினர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்திய ஒன்று நடிகர் விவேக்கின் மரணம். இவர் கடந்த 17ஆம் தேதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். …

Read more

விஜய்க்கு வில்லன் நானா.! அது மட்டும் நடந்த சூப்பரா இருக்கும்.! வெளிப்படையாக கூறிய பிரபல நடிகர்.

vijay

சமீபத்தில் தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி இவர்களின் கூட்டணியில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் மாஸ்டர். இந்த …

Read more

தளபதி 65 திரைப்படத்தில் இணைந்த டிக் டாக் பிரபலம்.! ஒருவேளை இரண்டாவது ஹீரோயின் இவர்தானா.!

vijay65

தளபதி விஜய் நடிப்பில் சமீபத்தில் மாஸ்டர் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும், விமர்சன …

Read more

50 நாள்தான் கால்ஷீட் தளபதி 65 திரைப்படத்திற்கு பிரபல காமெடியன் கொடுத்த கெடு.! யார் தெரியுமா.?

thalapathy-65

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வருபவர் தளபதி விஜய்.இவர் நடிப்பில் தற்போது மாஸ்டர் திரைப்படம் வெளியாகி உலகம் முழுவதும் …

Read more

தளபதி 65 பூஜையில் கெத்தாக கலந்து கொண்ட விஜய்.! செம ஸ்டைலிஷா இருக்காரு வைரலாகும் வீடியோ

vijay

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் தற்போது மாஸ்டர் திரைப்படம் வெளியாகி உலகம் முழுவதும் 250 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது அதுமட்டுமல்லாமல் விமர்சன ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து தளபதி விஜய் தனது 65வது திரைப்படத்திற்கு தயாராகி வருகிறார். அந்தவகையில் இப்படத்தில் இவருக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார். இதனைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா மற்றும்  பிக் பாஸ் கவின் ஆகியோர்களும் நடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க நெல்சன் இயக்கத்தில் உருவாக உள்ளது. அந்த வகையில் இப்படத்தின் பூஜை இன்று கோலாகலமாக நடைபெற்றது. இந்த பூஜையில் தளபதி விஜய் மற்றும் இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், ஒளிப்பதிவாளர் என்று பலர் கலந்து கொண்டார்கள்.

தளபதி விஜய் கலந்து கொண்டது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தந்தாலும் ஹீரோயின் பூஜையில் கலந்து கொள்ளாததால் ரசிகர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த பூஜையில் தளபதிவிஜய் பரட்டைத் தலையுடன் வித்தியாசமான லுக்கில் உள்ளார்.

அந்த வகையில் பூஜையின் போது எடுத்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் தளபதி விஜய் மற்றவர்களுடன் சிரித்து பேசி கொண்டிருக்கிறார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள்  லைக்குகளையும், தளபதி விஜய்க்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.  இதோ அந்த வீடியோ.

தளபதி 65 திரைப்படத்தில் இணைந்த பிக்பாஸ் பிரபலம்.! அதிர்ஷ்டம் கூரையை பிச்சிகிட்டு கொட்டுது என்பார்களே அது இதுதானா.

vijay

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக ஜொலித்து வருபவர் தளபதி விஜய். கடைசியாக இவர் நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் வெளிவந்து ரசிகர்கள் …

Read more

தளபதி 65 படத்தின் மையக்கதை இதுதான்.! இதுவரை இப்படி ஒரு கதாபாத்திரத்தில் விஜய் நடித்ததே இல்லையாமே.?

vijay

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். தற்போது இவர் மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து தளபதி …

Read more

விஜய் உடன் முதன்முறையாக கைகோர்த்த பிரபல இசை அமைப்பாளர்.! அட இவரா குஷியில் கொண்டாடிய ரசிகர்கள்.!

vijay news

தளபதி விஜய் கடைசியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்திருந்தார் அந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் …

Read more

3.5 கோடி சம்பளம் கொடுத்தால் தளபதி 65 திரைப்படத்தில் நடிக்க நான் ரெடி.! ஃப்லாப் நடிகை அதிரடி..

vijay

தற்போது தளபதி விஜயின் மாஸ்டர் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்று வருகிறது. மாஸ்டர் திரைப்படம் தற்பொழுது …

Read more