பிரியமான தோழி படத்தில் நடித்த நடிகைக்கு இவ்வளவு பெரிய மகளா.? அந்த நடிகை தற்பொழுது எப்படி இருக்கிறார் பாருங்கள்.

sridevi

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் விஜயகுமார். தற்பொழுது  அவரைத் தொடர்ந்து அவரது வாரிசுகளான அருண்விஜய், ஸ்ரீதேவி, வனிதா …

Read more

முதல்முறையாக வெறும் உள்ளாடை மட்டும் அணிந்து கொண்டு முன்னழகை காட்டிய திரிஷா. ! திக்குமுக்காடும் சமூகவலைதளம்.

trisha-

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக தற்போது வரையிலும் வலம் வந்து கொண்டிருப்பவர் திரிஷா. இவர் ஜோடி என்ற திரைப்படத்தில் துணை …

Read more

சூழ்நிலைக்கு ஏற்றவாறு விட்டுக்கொடுக்கும் ரஜினி, முட்டி மோதும் விஜய்… இதற்கு என்னதான் தீர்வு.?

rajini and vijay

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் விஜய். இவர்கள் இருவரும் தமிழ்நாட்டையும் தாண்டி உலக …

Read more

குளியல் துண்டை கட்டிக்கொண்டு தொடையை எடுப்பாக காட்டும் பவானி ரெட்டி.! வைரலாகும் புகைப்படம்.

pavani-reddy-

சின்னத்திரையில் ஒளிபரப்படும்  சீரியல்கள் மிகவும் பிரபலமடைந்து வருகிறது அந்த வகையில் பிரபல தொலைக்காட்சி என விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு மிகவும் …

Read more

ராமராஜனின் மகள் எப்படி இருக்கிறார் பாருங்கள்.! என்ன வேலை செய்கிறார் தெரியுமா.?

rama rajan and nalini

90 காலகட்டங்களில் முன்னணி நடிகர்களாக விளங்கியவர்கள் ரஜினி-கமல் அத்தகைய முன்னணி நடிகர்களை தனது நடிப்பு திறமை இன் மூலம் அலற …

Read more

பிக் பாஸ் சீசனில் இடுப்பை காட்ட ரெடியாகும் ரம்யா பாண்டியன்.? அவரே கூறிய பதில்.

actress_ramyapandian

தமிழ் திரை உலகில் தற்போது சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும்  நாயகிகளில் ஒருவராக விளங்குபவர் ரம்யா பாண்டியன். இவர் …

Read more

அஜித்துடன் ஆசை படத்தில் நடித்த சுவலட்சுமி தற்பொழுது எப்படி இருக்காங்கன்னு பாருங்க.!

suvalakshmi

90 காலகட்டங்களில் இளம் நடிகையாக தனது பயணத்தை மேற்கொண்டு நடித்து வந்தவர் சுவலட்சுமி இவர் அஜித்துடன் இணைந்து ஆசை என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானர். முதல் படமே இவருக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்ததன் மூலம் இயக்குனர்களின் கண்களில் பட தொடங்கினார்.

மேலும் அவசரப்படாமல் முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தன் மூலம் தமிழ் சினிமாவில் விரைவிலேயே பிரபலமடையத் தொடங்கினார். இப்படத்தை தொடர்ந்து லவ்டுடே ,கோகுலத்தில் சீதை, நிலவே வா, நீ வருவாய் என, மாயி, பொட்டு அம்மன், ஹவுஸ்ஃபுல், சுயவரம் போன்ற சிறப்புக்குரிய படங்களை தேர்ந்தெடுத்து நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் உள்ள ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார் மேலும் மற்ற முன்னணி நடிகைகளுக்கு சவால் விட்டார் சுவலட்சுமி.

இவர் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த நதிக்கரையிலே என்ற திரைப்படத்தில் நடித்தார் மேலும் இப்படத்திற்காக தமிழ்நாடு ஸ்டேட் பிலிம் விருது அவருக்கு கொடுக்கப்பட்டது இதனைத் தொடர்ந்து அவருக்கு தமிழில் சினிமாவில் சொல்லுமளவிற்கு சரியான வாய்ப்புகள் வழங்கப்படாததால் சீரியல்களில் நடிக்கத் தொடங்கினார். அந்தவகையில் இவர் பிரபல டிவியில் ஒளிபரப்பப்பட்ட சூலம் என்ற சீரியலில் நடித்தார்.

மீடியா உலகில் வாய்ப்பு குறைவதை உணர்ந்துகொண்ட சுவலட்சுமி 2001ஆம் ஆண்டு ஆராய்ச்சியாளர் ஸ்வகாடோ பானர்ஜி  என்பவரை திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டிலானார். சுவலட்சுமியை  இயக்குனர் மோகன்ராஜா சந்தோஷ்  சுப்ரமணியன் படத்தில் நடிக்க அணுகியபோது ஒரு சில காரணங்களால் நடிக்க மறுத்துவிட்டார்.

தற்பொழுது சுவலட்சுமி கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது. இது வந்த புகைப்படம்.

suvalakshmi
suvalakshmi

மடோனா செபஸ்டியன் structure -யை பார்த்து சொக்கிவிழும் ரசிகர்கள்.! வைரலாகும் புகைப்படம்.

mandonna-sebastain

தமிழ், மலையாளம் என இரு மொழிகளிலும் தற்போது கலக்கிக் கொண்டு வரும் நடிகை மடோனா செபஸ்டியன் இவர் மலையாளத்தில் 2015ஆம் …

Read more

ஏன்டா முன்றவாது கல்யாணம் செய்தோம் என வனிதாவை தலையில் அடித்து கொள்ள வைக்கும் நெட்டிசன்கள்.! வீடியோ உள்ளே.

vanitha and peter pual

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை வனிதா இவர் கடந்த 27 ஆம் தேதி அன்று பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் முறைப்படி செய்து இருந்தாலும் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனை அறிந்து கொண்ட பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் பயங்கரமாக எதிர்ப்பு தெரிவித்தார் மேலும் தன்னை விவாகரத்து செய்யாமல் திருமணம் செய்தது பெரிய கோபத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து முதல் மனைவி காரசாரமாக பேசினார்  அதற்கு பதிலடி கொடுத்தார் வனிதா. இந்த நிலையில் பிரபல நடிகையான லட்சுமிராமகிருஷ்ணன் சில கருத்துக்களை கூறினார் அதற்கு வனிதா தாறுமாறாக பேசினார்.

மேலும் பல பிரபலங்கள் இவருக்கு கருத்து தெரிவிக்கின்ற பெயரில்  இந்த விவகாரத்தில் மாட்டிக் கொண்டு சின்னாபின்னம் ஆனார்கள். இந்த நிலையில்  வனிதாவின் காரசார பேச்சால்  லட்சுமி ராமகிருஷ்ணனும்,  குட்டி பத்மினியும் இருவரும் மன்னிப்பு கேட்டு விவகாரத்தில் இருந்து தப்பி ஓடினர்.

ஆனால் தற்பொழுது இயக்குனர் ரவீந்தர் வனிதாவின் திருமணம் குறித்து பேசிய பல சர்ச்சைகளில் சிக்கினார். முன்றவாது கல்யணாத்தை முடித்த வனிதா குடும்பத்தை பார்கிறோ இல்லையோ சமுகவலைதளத்தில் ரெடியாக இருப்பதால் யார் பேசினாலும்  அவரையும் விட்டு வைக்காமல் தாறுமாறாக திட்டி தீர்த்து வருகிறார்.

அந்த வகைள் தற்பொழுது இயக்குனர் ரவீந்தரை தாறுமாறாக திட்டி தீர்த்தார். இறுதியில் மன்னிப்பும் கேட்க வைத்துள்ளார் இதனை தற்போது சாதகமாக எடுத்துக்கொண்ட நெட்டிசன்கள் அவரது பாணியில் ரோல் செய்து வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். இதோ அந்த வீடியோ.

https://youtu.be/Bmro5-RYQYQ

 

படத்தை விட மிகப் பிரமாண்டமாக இருக்கும் ஷங்கரின் வீட்டை பார்த்துள்ளீர்களா.! பிரமிக்க வைக்கும் புகைப்படம்.

shankar

தமிழ் சினிமாவில் சிறந்த கதைகளை இயக்கி பிரபலம் அடைவது உண்டு ஆனால் ஒரு சில இயக்குனர்கள் மிகப்பெரிய பட்ஜெட்டில் தனது …

Read more

கிடாரி படத்தில் நடித்த நடிகையின் போடோஷூட்டை பார்த்து மிரளும் இளம் நடிகைகள்.! வைரலாகும் புகைப்படம்.

nikhila-vimal

தமிழ் சினிமாவில் சில ஆண்டுகளாக இளம் நடிகைகளின் வருவோரின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே செல்கிறது அந்தவகையில் சசிகுமாருடன் இணைந்து வெற்றிவேல் …

Read more

ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு தோல்வியை சந்தித்த தளபதி விஜயின் 25 திரைபடங்கள் என்னென்ன தெரியுமா.?

vijay

தமிழ் சினிமாவில் தற்போது ரசிகர்கள் கொண்டாடும் நாயகனாக வலம் வருபவர் தளபதி விஜய். சமீபகாலமாக சிறப்புக்குரிய படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதன் …

Read more