நயா பைசா வாங்காமல் ரஜினிகாந்த் நடித்துக் கொடுத்த திரைப்படம்… அட இதனால்தான் சம்பளம் வாங்கவில்லையா…
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் வளமுடன் நடிகர் ரஜினிகாந்த் இவர் அன்றிலிருந்து இன்று வரை சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். எத்தனையோ நடிகர்கள் ரஜினி இடத்தை பிடிக்க ஆசைப்படுகிறார்கள் ஆனால் அவர் இடத்தை இனிமேல் நிரப்புவதற்கு யாராலும் முடியாது என பலரும் கூறிய வருகிறார்கள். அதேபோல் கடைசியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சன் பிக்ச்சர் தயாரிப்பில் வெளியாகிய ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படத்தை நெல்சன் திலிப் … Read more