மாநாடு திரைப்படத்தில் முன்னனி சினிமா பிரபலங்கள்!! யார் யார் தெரியுமா? வைரலாகும் புகைப்படம்…

simbu

Leading cinema celebrities in the maanadu movie photo Viral : சிம்பு உடல் எடைகுறைத்ததால் அவருக்கு அடுத்த்டுத்த …

Read more

இந்த நடிகர் என்றால் எப்படி வேணும்னாலும் அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம் !!எனக் பரபரப்பை ஏற்படுத்திய தமன்னா…

tamanaa

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தமன்னா இவரது நடிப்பில் வெளியான திரைப்படங்கள் எல்லாமே இவரது ரசிகர்கள் …

Read more

மாமி கெட்டப்பில் குத்து விளக்கை ஏற்றிய வி.ஜே அஞ்சனா.! இதுதான் குடும்ப குத்துவிலக்கோ வைரலாகும் புகைப்படம்.!

vije anjana

ஏகப்பட்ட நிகழ்ச்சிகளை தொகுப்பாளினியாக இருந்து தொகுத்து வழங்கி அதன் மூலம் ரசிகர்களிடையே உச்சத்தில் விளங்கியவர் விஜே அஞ்சனா இவர் சின்னத்திரையில் …

Read more

தனுஷின் பா பாண்டி படத்தில் பிக்பாஸ் சோமுவா!! இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம் இதோ.!

dhanush

biggboss somasekhar in dhanush pa.pandi movie photo viral:தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் தனுஷ் இவரது நடிப்பில் …

Read more

விஜய் பாட்டுடன் மாஸ் என்ட்ரி கொடுத்த ரோஜா சீரியல் அர்ஜுன்!! வைரலாகும் வீடியோ….

arrjun

roja serial actor arjun mass entry video viral: சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ரோஜா என்ற சீரியல் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த சீரியலாக தற்போது வரை அமைந்து வருகிறது.

இந்த சீரியலில் கதாநாயகனாக சிப்பு சூர்யாவும் கதாநயகியாக பிரியங்கா ஆகிய இரண்டு பேர்களும் அர்ஜுன் என்ற கதாபாத்திரத்தில் ரோஜா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

இந்த சீரியலின் டிஆர்பி முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்து வருகிறது. அதிலும் குறிப்பாக கூற வேண்டுமென்றால் இந்த சீரியலின் டிஆர்பியை தொடர்ந்து எந்த சீரியலும் டிஆர்பில்  முன் வரவில்லை என்றும் கூறலாம்.

தற்போது இந்த சீரியலின் கதாநாயகன் தனது சமூக வலைதளப் பக்கங்களில் ஒரு வீடியோவை பதிவு செய்திருக்கிறார்.

அந்த வீடியோ என்னவென்றால் இவர் காரிலிருந்து மாசாக இறங்கும்போது விஜய் படத்தில் இருந்து ஒரு பாட்டு ஓடுகிறது. இந்த வீடியோ காணொளியானது ரோஜா சீரியல் ரசிகர்களின் மத்தியில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோ காணொளியை பார்க்க இங்கே  க்ளிக் செய்யவும்.

பாக்யராஜை பின்பற்றும் அவரது மகன்!! எந்த விழயத்தில் தெரியுமா!! வைரலாகும் புகைப்படம்…

santhanu

actor santhanu follows Bhagyaraj for this photo viral: தமிழ் திரையுலகில் ஏரால திரைப்படத்தில் நடித்து ரசிகர்களிடையே மிகவும் …

Read more

பிரபல முன்னனி நடிகர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!! பரபரப்பில் கோடம்பாக்கம்..

tamil actors

தமிழ் சினிமா உலகில் அதிக ரசிகர்கள் வட்டத்தை வைத்திருக்கும் நடிகர்களில் ஒருவர் தான் சியான் விக்ரம். இவரது நடிப்பில் வெளியான …

Read more

சிம்புவிற்கு கேக் ஊட்டும் தல அஜித் வைரலாகும் வீடியோ!! எதற்காக கேக் ஊட்டினார் தெரியுமா…

ajith and simbu

thala Ajith feeding cake to Simbu video viral:சிம்புவின் திரைப்பயணத்தில் தனது அடுத்தடுத்த திரைப்படங்களை நடித்து வலம் வந்து கொண்டிருக்கிறார் இவர் முதலில் சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்து விட்டார்.

தற்பொழுது வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

சிம்பு ஈஸ்வரன் என்ற திரைப்படத்தை ஒரே மாதத்தில் சுசீந்திரனுக்கு முடித்துக் கொடுத்தார்  மேலும் அப்படத்தின் போது சிம்புவுக்கு பல பிரச்சினைகள் வந்து கொண்டிருந்தது ஒருவழியாக சிம்பு சுசீந்திரனுக்கு அந்த திரைப்படத்தை வெற்றிகரமாக முடித்துக் கொடுத்துவிட்டார்.

சிம்பு மாநாடு படத்தின் ஷூட்டிங்கிற்காக தற்போது பாண்டிச்சேரியில் இருக்கிறார்.

மேலும் சிம்புவின் சின்னஞ்சிறு வயது புகைப்படங்கள் போன்ற பல புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வந்தது.

அந்த வகையில் தற்போது ஒரு வீடியோ காணொளி ஒன்றை வெளியாகியுள்ளது.

அந்த வீடியோ காணொளியி என்னவென்றால் சிம்பு பிறந்தநாளை கோலாகலமாக சினிமாவில் உள்ள பல பிரபலங்கள் கொண்டாடியுள்ளனர்.

அதில் முதலில் சிம்பு கேக் வெட்டி அஜித்திற்கு ஊட்டவும் அஜித் கேக் வெட்டி சிம்புக்கு ஊட்டுகிறார் மேலும் அந்த பார்ட்டியில் அஜித், ஷாலினி, கௌதம் மேனன், த்ர்ஷா, கேஎஸ் ரவிக்குமார் போன்ற பல நட்சத்திரங்கள் இருக்கிறார்கள்.

இதோ அந்த வீடியோ காணொளி

குட்டையான ஆடையில் ரம்பா போல் பிரபல காமெடி நடிகருடன் குத்தாட்டம் போடும் பிக்பாஸ் சம்யுக்தா.! வைரலாகும் வீடியோ.

samyuktha

biggboss samyuktha dance with leading comedy actor video: பிக்பாஸ் சீசன் 4 இல் போட்டியாளராக பங்கேற்றவர் தான் சம்யுக்தா இவர் பிக் பாஸில் போட்டியாளராக பங்கேற்றபோது ரசிகர்கள் பார்வையாளர்களின் விருப்பத்திற்கு உரிய போட்டியாளராக வலம் வந்து கொண்டிருந்தார்.

ஆனால் அதற்குப் பின்பு இவர் வர வர மாமியார் கழுதை போல ஆனாலாம்  என்ற பழமொழிக்கு ஏற்ப இவரது செயல் பிடிக்காமல் ரசிகர்கள் இவரை சுத்தமாக ஒதுக்கி விட்ட நிலையில் தற்போது பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி விட்டார்.

இந்நிலையில் பிரபல காமெடி நடிகருடன் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு இவர் டான்ஸ் ஆடிய வீடியோ சமூக வலைதளபக்கங்களில் வைரலாகி வருகிறது.

இவர் ஒரு சில காலங்களுக்கு முன்பு இவரது தோழியான பாவனாவும் இவரும் பிரபல காமெடி நடிகர் சதீஷுடன் விஜய் நடித்த துப்பாக்கி படத்தின் பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டு உள்ளார்கள்.

அப்பொழுது எடுத்த வீடியோ காணொளி தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது இதோ அந்த வீடியோ.

இந்த வீடியோ காணொளியை பார்க்க இங்கே க்ளிக் செய்வும்.