நடுரோட்டில் பாலியல் சீண்டலுக்கு உள்ளான நடிகை கீர்த்தி சுரேஷ்.! இவருக்கே இப்படி ஒரு நிலமையா..

actress keerthi suresh

Actress Keerthi Suresh: நடிகை கீர்த்தி சுரேஷ் தனக்கு நடந்த பாலியல் சீண்டல் குறித்து பேசி இருக்கும் தகவல் ரசிகர்கள் …

Read more

ஆளு தான் சிங்கிள் பல கோடி சொத்து சேர்த்துள்ள கீர்த்தி சுரேஷின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.?

keerthi suresh

Actress Keerthi Suresh Net worth: சினிமாவை பொறுத்தவரை பொதுவாக நடிகர்களை விட நடிகைகளுக்கு குறைவான சம்பளம் தரப்படுவது வழக்கம் …

Read more

கோடிகளை குவிக்கும் தசரா.. வெளியான ஐந்து நாட்களில் எத்தனை கோடி தெரியுமா.? மகிழ்ச்சியில் பட குழு

dasara

தெலுங்கு திரைவுலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் நானி தற்பொழுது தசரா திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கும் நிலையில் …

Read more

நானி-கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளிவந்த ‘தசரா’ படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா.?

thasara

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டிருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து மிகவும் …

Read more

நானி, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ஆக்சன் படமாக உருவாகி இருக்கும் ‘தசரா’ பட டிரைலர்.!

thasara

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நானி நடிப்பில் தற்போது தசரா படம் உருவாகி வரும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகிய சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தெலுங்கு சினிமாவில் முக்கிய நடிகரான நானி நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களும் வெற்றினை கண்டு வருகிறது.

அந்த வகையில் கடைசியாக சுந்தராணிகி படம் வெற்றினைத் தொடர்ந்து தற்பொழுது இவர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் உருவாகி வரும் தசரா படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்திருக்கும் நிலையில் இவரை தொடர்ந்து பிரகாஷ்ராஜ், சமுத்திரக்கனி, சாய் குமார், பூர்ணா மற்றும் ஜரீனா வஹாப் போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்தினை ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா கிரியேஷன் சார்பில் சுதாகர் செருக்குரி தயாரிக்க இந்த படத்திற்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களாக மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது முழு படப்பிடிப்பும் முடிந்துள்ளது.

இப்படிப்பட்ட நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் நடிகர் நடிகைகள் மிகவும் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில் இப்படம் வருகின்ற 30ஆம் தேதி அன்று பல திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் தசரா படம் இன்று மாலை 4:59 மணி அளவில் பட குழுவினர்கள் சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார்கள்.