சமையல் மந்திரம் “கிரிஜா ஸ்ரீ “- யின் இன்ஸ்டா புகைப்படத்தை பார்த்து ஜொள்ளுவிடும் இளசுகள்.! என்னா இப்படி பண்றாங்க..
TRP யில் முன்னேற தொலைக்காட்சிகள் பல சீரியல் மற்றும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருவது வழக்கம் ஆனால் ஒருசில டிவி சேனல்களும் இரவு நேரத்தில் மிட் நைட் மசாலா, அந்தரங்க நிகழ்ச்சிகளை வெளியிட்டு TRP யில் முன்னேறம் அடைவது வழக்கம். அந்த வகையில் பல சேனல்கள் தற்போது இரவு நேரங்களில் அந்தரங்க நிகழ்ச்சிகள் நடத்துகின்றன. பிரபல தொலைக்காட்சி ஒன்றில் அந்தரங்க கேள்விகள் கேட்கும் சில இளசுகள் மற்றும் கணவன்மார்களுக்கு பல டிப்ஸ்களை கொடுத்து வருவது சமையல் மந்திரம் … Read more