கமலின் நடனத்தை பார்த்து பயந்து ஓடிய முன்னணி நடிகை.? சமாதானப்படுத்தி நடிக்க வைத்த கலா மாஸ்டர் – யார் அது தெரியுமா..
தமிழ் சினிமா உலகில் பல்வேறு திரைப்படங்களில் பல்வேறு கெட்டப்புகளை போட்டு நடித்து தனக்கென ஒரு பிரம்மாண்ட ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருப்பவர் உலக நாயகன் கமலஹாசன். இவர் கடந்த நான்கு வருடங்களாக சினிமா பக்கமே நடிக்காமல் இருந்து வந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் கமலுக்கு விக்ரம் படத்தின் கதையை சொல்ல.. அது அவருக்கு ரொம்ப பிடித்துப் போகவே அந்த படத்தை தயாரித்து நடிக்கவும் செய்தார் படம் ஒருவழியாக ஜூன் மூன்றாம் தேதி வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல … Read more