லியோ படப்பிடிப்புக்காக காஷ்மீர் பறந்த ஜனனி.. குளு குளு பணியில் ஃபோட்டோ ஷூட்

leo

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படம் உருவாகி வரும் நிலையில் இந்த படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், …

Read more

கிளாமர் புகைப்படத்தால் ரசிகர்களை திணறடிக்க வைக்கும் ஜனனி.! வாய்ப்புக்காக இப்படி செய்யாதீர்கள் என அறிவுரை கூறும் நெட்டிசன்கள்..

jenani-3

தமிழ் சின்னத்திரையில் பல தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அந்த வகையில் …

Read more

அச்சு அசல் கிராமத்து ஸ்டைலில் இலங்கையில் இருக்கும் ஜனனியின் வீட்டை பார்த்துள்ளீர்களா.! வைரலாகும் வீடியோ

jenani

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்று வரும் போட்டியாளரான ஜனனியின் சொந்த வீட்டின் புகைப்படம் தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளார்கள் அதாவது பிக்பாஸ் சீசன் 6வது நிகழ்ச்சி மிகவும் பிரமாண்டமாக தொடங்கிய தற்பொழுது 50 நாளை கடந்துள்ளது.

அந்த வகையில் முந்தைய சீசன்களை விட இந்த சீசனில் 21 போட்டியாளர்களுடன் மிகவும் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்ட நிலையில் தற்போது 7 போட்டியாளர்கள் வெளியேறி 14 போட்டியாளர்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் ஜிபி முத்து, சாந்தி, அசல் கோளாறு, செரினா, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர் ஆகியோர்கள் இந்நிகழ்ச்சியை விட்டு வெளியேறியுள்ளார்கள்.

இவ்வாறு மிகவும் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிகள் ஏராளமான டாஸ்க் நடைபெற்று வருகிறது இதனால் போட்டியாளர்கள் கிடையே சண்டை சச்சரவுகளும் இருந்து வரும் நிலையில் கமலஹாசன் வாரம் தோறும் அனைத்து போட்டியாளர்களையும் விளாசி வருகிறார். அந்த வகையில் கடந்து வாரம் 50 நாள் ஆகியும் அனைவரும் சேப் சூனில் இருக்கிறீர்கள் என கூறி இருந்தால் இதன் காரணமாக  இரண்டாவது முறையாக  ஓபன் நாமினேஷன் நடைபெற்றது அதில் பல போட்டியாளர்கள் வசமாக சிக்கி உள்ளார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் 21 போட்டியாளர்களில் ஒருவராக பங்கு பெற்று வருபவர் தான் ஜனனி இவர் இலங்கையை சேர்ந்த தமிழ் பெண் செய்தி வாசிப்பாளராக இருந்து வரும் இவர் சினிமா துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஒரு நோக்கத்துடன் இருந்து வருகிறார் இவர் நடிகை திரிஷாவின் தீவிர ரசிகை என்பதும் குறிப்பிடத்தக்கது.

jenani house
jenani house

அந்த வகையில் இவர் பிரபல தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் உணவு மற்றும் உடல் சார்ந்த நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது மற்றும் மாடலிங்கில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இதன் காரணமாக இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்தது இவருடைய க்யூட்டான எக்ஸ்பிரஷன் தமிழ் ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்தது.

இப்படிப்பட்ட நிலையில் ஜனனி பற்றி பலருக்கும் தெரியாமல் இருந்து வந்த நிலையில் அவருடைய குடும்பம் பின்னணி பற்றி தற்பொழுது தெரியவந்துள்ளது இவருடைய நண்பர்கள் குடும்பம் குறித்து பெரிதாக எந்த ஒரு தகவலும் சோசியல் மீடியாவில் வெளியிடவில்லை. இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது சொந்த வீடு குறித்த புகைப்படத்தை யூடியூபில் வெளியிட்டு உள்ளார்கள்.

பிரம்மாண்ட சேரில் மல்லாக்க படுத்து புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த ஜனனி.!! ஜொள்ளு விடும் ரசிகர்கள்!!

ஜீ தமிழில் மிகவும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் செம்பருத்தி சீரியலின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் நடிகை ஜனனி. என்ன …

Read more

வித்யாசமான முறையில் துளிக்கூட மேக்கப் இல்லாமல் புகைப்படம் எடுத்துக்கொண்ட செம்பருத்தி சீரியல் நடிகைகள்… வைரலாகும் புகைப்படம்..

jenani-1

தற்போதெல்லாம் வெள்ளித்திரை  நடிகைகளை விட சின்னத்திரை நடிகைகள் தான் ரசிகர்கள் மத்தியில் எளிதில் பிரபலமடைந்து விடுகிறார்கள். அந்தவகையில் ரசிகர்கள் மத்தியில் …

Read more