ரஜினியின் குரலில் ஜீவாவின் திரைப்படத்திற்கு டப்பிங் செய்த சிவகார்த்திகேயன்.! அதுவும் எந்த திரைப்படத்தில் தெரியுமா.?

jeeva2

தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஜீவா இவரது நடிப்பில் வெளியான பல …

Read more

மகாமுனி திரைப்படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க வேண்டியது இந்த நடிகரா..? குட்டிக்கரணம் போட்டாலும் இவருக்கு அது செட்டே ஆகாது..!

magamuni

mahamuni movie latest news: ஆரம்பத்தில் பல மக்கள் திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தாலும் தற்போது நடிக்கும் திரைப்படங்கள் அனைத்துமே சொதப்பலான …

Read more

தளபதி விஜய்க்கு prank கால் செய்த பிரபல முன்னணி நடிகர் யார் தெரியுமா அது.? தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க.!

vijay-7

தமிழ் சினிமா உலகில் ஆரம்ப கால கட்டத்தில் தனது அப்பா இயக்கிய திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து அதன் பின்பு பல்வேறு …

Read more

இரண்டு நாட்களே ஆனா நிலையில் கோடிகளில் வசூல் அள்ளும்.! களத்தில் சிந்திப்போம் திரைப்படம்.

kalathil santhippom

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்கள் ஜீவா மற்றும் அருள்நிதி இவர்கள் இருவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் களத்தில் சந்திப்போம். …

Read more

இதுவரை பலரும் பார்த்திடாத ஜீவாவின் மகனை பார்த்துள்ளீர்களா.? எப்படி வளர்ந்துவிட்டார் நீங்களே பாருங்கள்.!

jeeva

தமிழ் திரை உலகில் ஏராள திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே புகழ்பெற்று விளங்கியவர் தான் ஜீவா இவர் சினிமாவில் 25 …

Read more

ரஜினியுடன் சின்னஞ்சிறு வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்ட பிரபல முன்னணி நடிகர்.! வைரலாகும் புகைப்படம்.!

rajini

வெள்ளித்திரையில் ஒரு முன்னணி நடிகர் அதிக படங்கள் நடித்தார் என்றால் அது ரஜினிதான். இவர் பல முன்னணி நடிகைகளுடனும் ஜோடி …

Read more

முதன்முறையாக ஜீவா, அருள்நிதி இணைந்த களத்தில் சந்திப்போம் திரைப்படத்தின் டீஸர்!! வீடியோ இதோ.

arulnithi

actor jeeva and arulnithi kalathil santhipom movie teaser:நடிகர் ஆர்யா மற்றும் விஜய் சேதுபதி இணைந்து களத்தில் சந்திப்போம் என்ற இந்த திரைப்படத்தின் டீசரை விஜயதசமியை முன்னிட்டு வெளியிட்டுள்ளனர். இயக்குனர் ராஜசேகர் இயக்கத்தில் ஜீவா மற்றும் அருள்நிதி இணைந்து நடிக்கும் திரைப்படம் தான் இந்த களத்தில் சந்திப்போம்.

இந்த திரைப்படத்தை ஆர்பி சவுத்ரி தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் 90வது  திரைப்படமாக தயாரித்துள்ளனர். மேலும் இந்த திரைப்படத்தில் இவர்களுக்கு கதாநாயகியாக மஞ்சிமா மோகன், பிரியா பவானி சங்கர் நடித்துள்ளனர்.

அதனைத்தொடர்ந்து சில முக்கிய கதாபாத்திரங்களில் ராதாரவி, ரோபோ ஷங்கர், பாலசரவணன், இளவரசு,ஆடுகளம் நரேன், பிரியங்கா ஸ்ரீரஞ்சனி போன்ற பலர் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படம் ஆக்ஷன் மற்றும் கமர்சியல் திரைப்படமாக உருவாகவுள்ளது எனவும் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா அவர்கள் இசை அமைக்க உள்ளார். முதன்முதலாக ஜீவா மற்றும் அருள்நிதி இணைந்து நடித்துள்ள இந்த திரைப்படத்தின் டீஸர் தற்போது வெளிவந்துள்ளது.

இந்த திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழர்களின் வீர விளையாட்டான கபடியை மையமாக வைத்து எடுக்கப்படவுள்ளதால் பெரிதாக பேசப்படும் என ரசிகர்கள் கூறுகின்றனர்.

நீண்ட வருடத்திற்கு பிறகு தான் தயாரிக்கும் 90 வது படத்தை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டது சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம்.!

jiiva

1988 ஆம் ஆண்டு படத்தை தயாரிக்க ஆரம்பித்தது சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் இதனை ஆர்பி சவுத்ரி நிர்வகித்தார். இவர் …

Read more

ஜீவாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.? அதுவும் இத்தனை கோடியா.?

jiiva

தமிழ் நடிகர் பலபேர் நல்ல சினிமா பேக்ரவுண்ட் இருந்து சினிமாவிற்கு வந்திருப்பார்கள் அவர்களில் சில பேர் காணாமல் போனாலும் சிலபேர் …

Read more

அஜித் மிஸ் செய்த திரைப்படத்தில் ஜீவா நடித்து மெகா ஹிட்டான திரைப்படம் என்ன தெரியுமா.?

ajith-1-tamil360newz

ajith Missed movie : தல அஜித் வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு …

Read more