ரெட் கலர் ஹாட் உடையில் ரசிகர்களை திக்கு முக்காட வைக்கும் நடிகை திவ்ய பாரதி..

divya bharathi

Actress Divya Bharathi New Look photo: சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் நடிகை திவ்ய பாரதி தொடர்ந்து தன்னுடைய க்யூட்டான மற்றும் ஹாட்டான புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில் தற்பொழுது சிவப்பு நிறையில் ஹாட் போட்டோ ஷூட் நடத்தி இருக்கும் நிலையில் அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. நடிகை திவ்யபாரதி மாடலிங் துறையில் பணியாற்றி வந்த நிலையில் ஒரு கட்டத்தில் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டுள்ளார். எனவே வாய்ப்புகளுக்காக … Read more

வெற்றிமாறனின் இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் நடிக்க வேண்டியதா.? மிஸ் ஆனது எப்படி.?

Vetrimaran

Vetrimaran : தமிழ் சினிமாவில் தோல்விய காணாத இயக்குனர்களில் ஒருவர் வெற்றிமாறன். இவர் இதுவரை எடுத்த பொல்லாதவன், ஆடுகளம், அசுரன், வடசென்னை போன்ற படங்கள் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து சூரி, விஜய் சேதுபதியை வைத்து விடுதலை என்னும் படத்தை எடுத்தார். படம் நீளமாக இருந்த காரணத்தினால் இரண்டு பாகங்களாக வெளியிட திட்டமிட்டார் அதன்படி முதல் பாகம் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து  விடுதலை பார்ட் 2 அதிரடியாக உருவாகி வருகிறது இந்த நிலையில் இயக்குனர் … Read more

ஜிவி பிரகாஷ் படம் ஹிட்டாக வேண்டும் என்று நடிக்கிறாரா..! இல்லை கதாநாயகிகளுக்கு வலை விரிக்கிறாரா..?

gv-1

நடிகர் ஜிவி பிரகாஷ் சிறந்த நடிகர் மட்டுமின்றி சிறந்த இசையமைப்பாளர் கூட அந்த வகையில் இவர் சூப்பர் ஸ்டாரின் ரஜினிகாந்தின் குசேலன் திரைப்படத்தில் கூட இசை அமைத்து பெருமை சேர்த்துள்ளார். மேலும் ஆடுகளம் மதராசபட்டினம் அசுரன் என ஒவ்வொரு திரைப்படத்திலும் தன்னுடைய திறமையை மிக ஆழமாக வெளிக்காட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் இசையில் மூழ்கிக் கிடந்த நமது  ஜிவி பிரகாஷ் யார் ஹீரோ என்று சொன்னார்கள் என்று தெரியவில்லை அந்த வகையில் இவர் டார்லிங், திரிஷா … Read more

கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் கௌதம் மேனன் மற்றும் ஜிவி பிரகாஷ் நடிக்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போது வெளியாகிறது தெரியுமா.? இதோ அதிகாரபூர்வ அறிவிப்பு.!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் கௌதம் மேனன் இவர் பல திரைப்படங்களை அபூர்வமாக இயக்கி இவரும் ஒரு சில திரைப்படங்களில் நடிக்க இருப்பதாக தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது அந்த வகையில் பார்த்தால் இவர் பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் ஜிவி பிரகாஷ் மற்றும் இவரும் இணைந்து நடிப்பதாக சமீபத்தில் அதிகாரபூர்வ அறிவிப்பு அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் மிகவும் ஆச்சரியத்துடன் இந்த தகவலை … Read more

ருத்ர தாண்டவம் திரைப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் பாடிய முதல் பாடல்.! எப்போது வெளியாக இருக்கிறது தெரியுமா.? இதோ அதிகாரபூர்வ அறிவிப்பு.!

என்னதான் தமிழ் சினிமாவில் நிறைய திரைப்படங்களை தொடர்ச்சியாக இயக்கி வந்தாலும் ஒரு சில இயக்குனர்கள் சர்ச்சை இயக்குனர் என பெயர் எடுத்து விடுகிறார்கள் அந்த வகையில் பல விமர்சனங்களை பெற்ற இயக்குனர் தான் மோகன் இவர் திரௌபதி திரைப்படத்தை இயக்கி மக்களிடையே பல விமர்சனங்களை பெற்றாலும் இந்த திரைப்படம் வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக இந்த திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் மோகன் அடுத்ததாக ருத்ர தாண்டவம் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார் … Read more

பக்காவா ப்ளான் போட்டு காய் நகர்த்தும் நடிகர் ஜிவி பிரகாஷ்..! இந்த முறை தேசிய விருது கன்பார்ம் தான்..!

gv

தமிழ் திரை உலகில் இசையமைப்பாளராகவும் தயாரிப்பாளராகவும் நடிகராகவும் தன்னுடைய திறமையை வெளிக்காட்டி வருபவர்தான் ஜிவி பிரகாஷ் இவர் இசையமைப்பில் சாதித்தாரே தவிர இவரால் நடிப்பில் பெரும் அளவில் சாதிக்க முடியவில்லை. அந்த வகையில் சமீபத்தில் நடிகை லட்சுமி நாராயணன் கூட ஒரு நிகழ்ச்சியில் அவரைப் பற்றி கூறியிருந்தார் அப்போது அவர் என கூறியிருந்தார் என்று தெரியுமா நிறைய திறமைகள் இருந்தும் இவரால் ஒரு நல்ல திரைப்படத்தில் நடிக்க முடியாமல் தொடர்ந்து மொக்கை படமாகவே கொடுத்து வருகிறார் என்று … Read more

இந்த நபரை கண்டு பிடித்து கொடுத்தால் பாடலுக்கு பயன்படுத்தலாம்.! நடிகர் ஜி.வி பிரகாஷ் அதிரடி.

சினிமாவில் அசாதாரணமான திறமைகளை வைத்திருப்பவர்கள் அதை வெளிகாட்டி தற்போது அடுத்த கட்டத்திற்கு முன்னேறி வருகின்றனர் அந்த வகையில் இசையமைப்பாளராக தனது பயணத்தை தொடர்ந்து பின்னாட்களில் ஹீரோவாக அறிமுகமானவர் ஜி.வி பிரகாஷ். ஹீரோவாக வெற்றி மேல் வெற்றியை ருசித்து வருகிறார் இவர் நடித்த காமெடி கலந்த திரைப்படங்கள் ஒவ்வொன்றும் அதிரி புதிரியான ஹிட்டடித்தது மேலும் அது போன்ற சிறப்பம்சம் உள்ள படங்களையே பெரிதும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் ஜிவி பிரகாஷ் கையில் தற்போது பல்வேறு திரைப்படங்கள்  … Read more

நாச்சியார் படத்துல முதன் முதலில் ஜி.வி. பிரகாஷ் ரோலில் நடிக்க இருந்தது இவர் தான்.! பாலா சாய்ஸ்..

திரை உலகில் இருக்கும் இயக்குனர்கள் பெரும்பாலும் கமர்சியல் படங்களை இயக்கி வெற்றி கண்டு அடுத்த அடுத்த லெவலுக்கு செல்வார்கள் ஆனால் ஒரு சில இயக்குனர் உள்ள வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து தன்னை வெளிக்காட்ட நினைப்பவர்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவில் இருக்கிற இடம் தெரியாமல் இருந்து கொண்டே அவ்வப்போது வித்தியாசமான படங்களை இயக்கி சினிமாவில் இருக்க இன்ப அதிர்ச்சி கொடுத்தார் இயக்குனர் பாலா. அந்தவகையில் இவர் இயக்கிய வித்தியாசமான திரைப்படங்கள் ஒவ்வொன்றும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை … Read more

சுதா கொங்கரா மகளின் திருமணத்தில் நடிகர்கள் சூர்யா, கார்த்திக், ஜி.வி. பிரகாஷ் கலந்துகொண்ட போது எடுத்த புகைப்படம் இதோ.!

பல வெற்றித் திரைப்படங்களை இயக்கி வரும் முன்னணி இயக்குனர்களில் ஒரு முக்கியமான இயக்குனர் தான் சுதா கொங்கரா இவர் சமீபத்தில் சூர்யாவை வைத்து சூரரைப்போற்று என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார் அந்த திரைப்படம் ஓட்டிட்டு தளத்தில் வெளியானாலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று நல்ல விமர்சனத்தை பெற்று இவருக்கு பேரும் புகழும் வாங்கி தந்தது. மேலும் சமீபத்தில் தான் இவரது மகளின் திருமணம் நடைபெற்றது என்பது பலருக்கும் தெரியும் அந்த வகையில் அந்தத் திருமணத்தில் நடிகர்கள் சூர்யா, கார்த்தி, … Read more