“நான் ரெடி” பாடலுக்கு தனது ஸ்டைலில் நடனம் ஆடிய ஜி. பி. முத்து..! விஜய்க்கே ட்ஃப் கொப்பார் போல..

leo

டிக் டாக் மூலம் மக்கள் மற்றும் சினிமா பிரபலங்களுக்கு பரிட்சயமானவர் ஜி பி முத்து. இவரது எதார்த்தமான பேச்சு பலரையும் …

Read more

துணிவு படத்தில் நடித்து என்ன பிரயோஜனம்..! ஜி பி முத்துக்கு கிடைத்த ஏமாற்றம்..

ajith-gbmuthu

டிக் டாக், இன்ஸ்டாகிராம் போன்ற பல செயலில் மூலம் தன்னை பிரபலப்படுத்திக் கொண்டவர் ஜி பி முத்து. ஒரு கட்டத்தில் …

Read more

நம்ப வச்சு ஏமாற்றிய விக்கி – நயந்தாரா ஜோடி.. மீடியோ முன்பு மொத்த உண்மையையும் போட்டு உடைத்த ஜி பி முத்து

nayanthara

சின்னத்திரை மற்றும் வெள்ளி திரையில் நுழைய முடியாத திறைமையான ஆட்கள் டிக் டாக் போன்ற புதிய செயலிகளை பயன்படுத்தி தனது …

Read more

அஜித் படத்தில் நடிக்கும் ஜி. பி. முத்து.? வெளிவந்த புதிய தகவலால் அதிர்ச்சியான ரசிகர்கள்.!

ajith-

அண்மை காலமாக புதிய செயலி மற்றும் youtube-ன் மூலம் பிரபலமடைந்த பலர் வெள்ளி திரையில் ஈசியாக நுழைந்துள்ளனர் அந்த வகையில் …

Read more

ஜி பி முத்துவை சந்தித்த பிக்பாஸ் பிரபலம்..! யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போடும்..

g.p.-muthu

திறமை இருப்பவர்கள் எப்பொழுது வேண்டுமானாலும் மக்கள் மத்தியில் பிரபலமுடைய முடியும். அந்த வகையில் டிக் டாக் மற்றும் youtube மூலம் …

Read more

சன்னி லியோனை தெரியாதுன்னு சொன்ன பிக்பாஸ் பிரபலம்..! இசை வெளியீட்டு விழாவில் கலகலப்பான பேச்சு..

sunny-leone-

சன்னி லியோன் முதலில் அந்த மாதிரியான படங்களில் நடித்திருந்தாலும் ஒரு கட்டத்தில் இவர் இந்தியில் டாப் ஹீரோக்களின் படங்களில் ஐட்டம் …

Read more

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் “ஜிபி முத்து” சம்பாதித்த பணம் எவ்வளவு தெரியுமா? 14 நாட்களில் மட்டுமே இவ்வளவா.?

bigboss

விஜய் டிவி தொலைக்காட்சி டிஆர்பி யில் முதலிடத்தை பிடிக்க  பல ரியாலிட்டி சீரியல் – ஷோக்களை வெளியிட்டு மக்கள் மற்றும் …

Read more

பிக்பாஸ் வீட்டுக்கு வருவதற்கு முன்பாக “ஜி. பி. முத்து” பண்ணிய அலப்பறைகள் – கடைசி வீடியோ இதோ..

g.p. muthu

திறமை இருப்பவர்கள் எப்பொழுது வேண்டுமானாலும் பிரபலமடைவார்கள் அதற்கு சின்னத்திரை, வெள்ளித்திரை தான் என்பது அவசியம் இல்லை இப்பொழுது எல்லாம் டிக் …

Read more

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் போட்டியாளர் யார் தெரியுமா.? அதிர்ச்சியில் ரசிகர்கள்..

bigboss

விஜய் டிவி தொலைக்காட்சி மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்திழுக்க புதிய புதிய சீரியல் மற்றும் நிகழ்ச்சிகளை நடத்துவது வழக்கம் அந்த …

Read more

பிக்பாஸ் வீட்டில் இருக்கும் 5 தரமான போட்டியாளர்கள் இவுங்க தான்..! வெளியிட்ட பிரபல நிறுவனம்..

bigboss

சின்னத்திரையில் எப்பொழுதுமே புதிய சீரியல் மற்றும் நிகழ்ச்சிகள் நடத்துவது வழக்கம் அந்த வகையில் விஜய் டிவி தொலைக்காட்சி ஒரு நிகழ்ச்சியை …

Read more

யூடியூப் மூலம் தன்னுடைய வாழ்க்கையை தொடங்கிய ஜிபி முத்து.! அவருடைய ஒரு மாத வருமானம் எவ்வளவு தெரியுமா.?

gp-muthu

சமீப காலங்களாக சோசியல் மீடியாவின் மூலம் பிரபலமடைந்த பலரும் நடிகர், நடிகைகளை மிஞ்சுமலருக்கு ரசிகர்களை தங்களுக்கு என உருவாக்கியுள்ளார்கள் அந்த …

Read more

முதல் நாளே ஜிபி முத்துவை கதிகலங்க வைத்த போட்டியாளர்கள்.! வைரலாகும் ப்ரோமோ..

bigg-boss-6

விஜய் டிவியில் கடந்த ஐந்து வருடங்களாக பிக்பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்பாகி வந்த நிலையில் தற்போது பிக்பாஸ் சீசன் ஆறாவது நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. எனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஏராளமான சர்ச்சைக்குரிய பிரபலங்கள் கலந்து கொண்டுள்ள நிலையில் யூடியூப் நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்தவர் தான் ஜி பி முத்து இவரை கத்தி பயமுறுததி அலறவிடும் ப்ரோமோ தற்பொழுது வெளியாகி உள்ளது.

மற்ற சீசன்களை விட இந்த சீசன் மிகவும் திரில்லிங்காக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 6 ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது அதிலும் முக்கியமாக ஜிபி முத்து தான் ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் பார்த்து வருகிறார்கள் மேலும் அதே போல் ஜிபி முத்து கமலஹாசனை ஒரே ஒரு கேள்வி கேட்டு வாயடைக்க செய்தார்.

மேலும் இன்று பிக்பாஸ் வீட்டில் vibe வருகிறார் அதாவது சக போட்டியாளர்கள் ஜி பி முத்துவை இன்று வச்சி செய்து வருகிறார்கள் அதாவது இன்று வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோவில் ஜிபி முத்து தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது சக போட்டியாளர்கள் பயமுறுத்தும் காட்சிகளம் அதற்கு அவர் அலறி அடித்த ஓடும்படியான காட்சிகளும் இடம் பெற்றிருக்கிறது.

பிறகு ஒரு கட்டத்தில் டென்ஷனாக ஜே பி முத்து மழையில் நனைந்தபடி குத்தாட்டம் போடுகிறார் இவ்வாறு கோபத்தை தணிப்பதற்காக ஜெபி முத்துவின் இந்த காட்சிகள் அந்த ப்ரோமோவில் இடம் பெற்று இருக்கிறது இதனை பார்த்த ரசிகர்கள் தொடர்ந்து ஜீபு முத்துவை கலாய்த்து வருகிறார்கள்.