சென்னையில் மிகப் பிரம்மாண்டமான புது வீட்டை வாங்கிய செம்பருத்தி சீரியல் நடிகை.! ஹோம் டூர் வீடியோ இதோ..

sembaruthi-serial-actress

தமிழ் சின்னத்திரையில் பல தொலைக்காட்சிகள் தொடர்ந்து போட்டி போட்டுக் கொண்டு ரசிகர்கள் விரும்பும் வகையில் பல சீரியல்களை ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வரும் தொலைக்காட்சிகளில் ஒன்று தான் ஜீ தமிழ். இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த செம்பருத்தி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது.

வெற்றிகரமாக ஐந்து ஆண்டுகள் மக்களின் அதிக ஆதரவுடன் ஒளிபரப்பாகி வந்தது. மேலும் இந்த சீரியல் தொடங்கியதில் இருந்து இப்பொழுது வரையிலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வரும் நிலையில் அதற்கு முக்கிய காரணம் இந்த தொடர் முழுக்க முழுக்க காதல் கதையை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வந்ததுதான். இந்த சீரியல் தெலுங்கில் வெளிவந்த முத்த மந்தாரம் என்ற சீரியலின் தமிழ் ரீமேக் ஆகும்.

இந்த சீரியலில் கார்த்திக் – ஷபானா இவர்களுடைய கேரக்டர் தான் மிகப்பெரிய வெற்றினை கண்டது இவர்களுக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளம் உருவான நிலையில் இவர்களுடைய காதலுக்கு ஆப்பு வைத்து வரும் வில்லியாக நடித்து வந்தவர் தான் லட்சுமி. நடிகை லட்சுமி ராஜ் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ஊர் வம்பு என்ற நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.

அதன் பிறகு தொடர்ந்து சீரியல்களில் நடித்து வந்த நிலையில் திடீரென திருமணம் செய்து கொண்டு சீரியலில் இருந்து பிரேக் எடுத்துக் கொண்டார். பிறகு செம்பருத்தி சீரியல் மூலம் ரீ என்ட்ரி கொடுத்த நிலையில் இந்த சீரியலில் வனஜா என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். செம்பருத்தி சீரியல் தன்னுடைய சிறந்த நடிப்பை காண்பித்ததால் வில்லியாக இருந்தாலும் கூட இவருடைய கதாபாத்திரத்திற்கு மக்கள் மத்தியில் பாராட்டுக்கள் கிடைத்தது.

இப்படிப்பட்ட நிலையில் இவர் தன்னுடைய மகனுடன் இணைந்து யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வரும் நிலையில் அதில் தொடர்ந்து பல வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இவருடைய யூடியூப் சேனலை 7.5 லட்சம் பேர் சப்ஸ்க்ரைப் செய்துள்ளனர். இப்படிப்பட்ட நிலையில் இவர் திருமழிசை பகுதியில் உள்ள அப்பார்ட்மெண்டில் புது வீடு ஒன்றை விலைக்கு வாங்கி இருக்கிறார் எனவே அந்த வீட்டில் டூர் வீடியோவை தன்னுடைய யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்த செம்பருத்தி சீரியல் நடிகை.! வாழ்த்துக்கள் கூறும் ரசிகர்கள்..

sembaruthi

தமிழ் சின்னத்திரையில் பல தொலைக்காட்சிகள் ரசிகர்களை கவர வேண்டும் என்பதற்காக தொடர்ந்து அடுத்தடுத்து சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பாகி …

Read more

என்னை அசிங்கப்படுத்திட்டாங்க என கூறி அதிர்ச்சியடைய வைத்த செம்பருத்தி சீரியல் நந்தினி.!

Nanthini

தற்பொழுதெல்லாம் அனைத்து தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு ஏராளமான சீரியல்களை ஒளிபரப்பும் வரும் நிலையில் ஒரு சில சீரியல்கள் ரசிகர்கள் …

Read more

கிளைமாக்ஸ் நெருங்கும்நேரத்தில் பிரபல திரைப்பட காமெடி நடிகரை களம் இறக்கும் ஜீ தமிழ் செம்பருத்தி சீரியல்.! இது என்ன புதிய டுவிஸ்டா இருக்கு..

sembaruthi-2

தற்போது சின்னத்திரையில் உள்ள அனைத்து தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு ஏராளமான செய்தியாக ஒளிபரப்பு வருகிறார்கள். மேலும் 2K கிட்ஸ்களை …

Read more

இறுதி கட்டத்தை எட்டிய முக்கிய சீரியல் சாமியார் வேடத்தில் நடித்த “ரோபோ சங்கர்” – இதோ புகைப்படம்.!

robo-shankar-

அண்மை காலமாக சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை பக்கம் வந்து தனது திறமையை காட்டி பட வாய்ப்புகளை அள்ளி சூப்பராக ஓடிக் …

Read more

செம்பருத்தி சீரியலுக்கு வருகை தந்துள்ள புதிய வரவுகள்.! யார் யார் தெரியுமா.?

zee tamil serial shooting start

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி சீரியல் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பைபெற்று வருகிறது. இந்த சீரியல் பலவருடங்களாக …

Read more

ஐந்து வருடங்கள் கழித்து செம்பருத்தி சீரியல் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை.! அட, இவர் மகாபாரதத்துல நடிச்சவராசே.!

sembaruthi

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த அனைத்து சீரியல்களுக்கும் எப்பொழுதுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.அந்த வகையில் பல …

Read more

“செம்பருத்தி” சீரியல் புகழ் ஷபானா கணவரை கட்டி அனைத்து எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் இதோ..

sobana and ariyan

கடந்த 2021 ஆம் ஆண்டில் பல சின்னத்திரை பிரபலங்கள் காதல் திருமணம் செய்து கொண்டனர் அதில் முக்கிய சின்னத்திரை நடிகர் …

Read more

காதலனை கரம் பிடித்த செரும்பருத்தி சீரியல் நடிகை ஷபானா – மணப்பெண் கோலத்தில் ரசிகர்களுக்கு திடீரென சொன்ன செய்தி.

sobana

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மிகவும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் செம்பருத்தி. இவை இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் சீரியல்களில் நம்பர்-1 சீரியலாக …

Read more

செம்பருத்தி சீரியல் ரசிகர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி.! அட, ரசிகர்களுக்கு செம்ம சந்தோசம் தான் இனி..

senbaruthi serial

டிஆர்பி-யில் முன்னணி வைப்பதற்காக அனைத்து தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு ஏராளமான சீரியல்களையும், ரியாலிட்டி ஷோக்களில் ஒளிபரப்புவதை வைத்திருக்கிறார்கள். அந்த …

Read more

செம்பருத்தி சீரியலில் இருந்து விலகிய மாஸ் நடிகர் மீண்டும் செம்பருத்தி சீரியலில் இணைந்து விட்டாரா.! புகைப்படத்துடன் வெளிவந்த அதிகாரப்பூர்வமான தகவல்.! இனிமேல் சீரியல் மாஸ் தான்.

semparuthi serial

தற்பொழுது உள்ள அனைத்து தொலைக்காட்சிகளும் போட்டிபோட்டுக்கொண்டு நல்ல தரமான கதை உள்ள பல சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் …

Read more