இந்த வாரம் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய சுரேஷ் சக்ரவர்த்தி – கடைசியாக என்ன சொல்லிவிட்டு சென்றுள்ளார் தெரியுமா.?

bigboss-ultimate

சென்ற வாரம் கமலஹாசன் கோலாகலமாக தொடங்கி வைத்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தற்போது ஒரு வாரத்தைக் கடந்து உள்ளது. விஜய் …

Read more

சர்ப்ரைஸாக சுரேஷ் சக்கரவர்த்தியின் வீட்டிற்கு சென்ற பிக்பாஸ் போட்டியாளர்கள்!! இவுங்க மட்டும் ஏன் போகல!! வைரலாகும் புகைப்படம்..

suresh1200

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 4 வெற்றிகரமாக நிறைவுற்ற நிலையில் சக போட்டியாளர்கள் தங்களது …

Read more

துப்பறிவாளன் 2 ஆம் பாகத்தில் நடித்துள்ள பிக்பாஸ் 4 சர்ச்சை பிரபலம்!! படம் அப்போ தருமாருதான்

biggboss 4 contestant act in thupparivalan 2 movie: நடிகர் விஷால் தற்போது துப்பரிவாளன் 2 திரைப்படத்தை  இயக்கி, …

Read more

ஜூலியை வைத்து dubsmash செய்த சுரேஷ் சக்கரவர்த்தி.!! வைரலாகும் வீடியோ…

juliana1

suresh chakrawarthy dudsmash about julie video goes viral:சுரேஷ் சக்கரவர்த்தி அவர்கள் கே பாலசந்தர் இயக்கிய அழகன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான பின்னர். அதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்தது மட்டுமல்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர், மேனேஜர் என அனைத்து துறையிலும் சினிமாவில் இருந்துள்ளார்.

தற்போது பிக் பாஸ் சீசன் 4 இல் கலந்து கொண்டுள்ள சுரேஷ் சக்ரவர்த்தி அவர்கள் இந்த கேமை சரியாக விளையாடிக் கொண்டிருக்கிறார். இவருக்கு வயது ஆனாலும் சோர்ந்து போகாமல் இருக்கும் இளைஞர்களுக்கு டாப் கொடுத்து மிகவும் சிறப்பாக விளையாடுகிறார்.

அதனைதொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் கொடுக்கும் அனைத்து டாஸ்க்களையும் சரியாக விளையாடி வருகிறார். சுரேஷ் சக்ரவர்த்தி பிக் பாஸ் சீசன் ஒன்றில் போட்டியாளராக  கலந்துகொண்ட ஜூலியை போன்று டப்ஸ்மாஷ் செய்து வீடியோவை இணையதளத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

https://twitter.com/Askmsd7/status/1319988038546518016?s=20