பிக்பாஸ் 5 போட்டியாளருக்கு அடித்த ஜாக்பாட்.! சசிகுமாருக்கு ஜோடியா.? புடிச்சா புளியங்கொம்பா பிடிக்கனும் என்பது இதானா
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ஏராளமான பிரபலங்கள் தற்போது திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்று வருகிறார்கள் …