அன்று கமல் சொன்ன வார்த்தை.. என்னை இன்னமும் சினிமா உலகில் சிறப்பாக நடிக்க வைக்க உதவுகிறது – பிரபல நடிகை பேட்டி.
நடிப்புக்கு பேர்போன உலகநாயகன் கமலஹாசன் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரமாகவே மாறி நடிப்பதால் அந்த திரைப்படங்கள் ஒவ்வொன்றும் சூப்பர் …