“அமுல் பேபி” இவ்வளவு மோசமான வார்த்தையா.? தனுஷ் கேங்கை பற்றி புட்டு புட்டு வைத்த சுசித்ரா

Suchitra

suchitra : திரையுலகில் எவ்வளவு நல்லது இருக்கோ அதே அளவிற்கு கெட்டதும் இருக்கு ஆனால் பெரும்பாலான நடிகர் நடிகைகள் அதை …

Read more

மாயா-கமலுக்கு இடையே இருக்கும் டீலிங் என்ன.? சூனியக்காரி குடும்பத்தை பார்த்து பயப்படுகிறாரா ஆண்டவர்?

bigg biss maya

Bigg Boss Maya: பாடகியும் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளருமான சுசித்ரா மாயாவை லெஸ்பியன் எனக்கூறி பரப்பரப்பை ஏற்படுத்திய நிலையில் …

Read more

சேரன் திருநங்கைகளை கூட விடமாட்டார்.. ஒன்றல்ல இரண்டல்ல 120 பெண்கள்.! பிக் பாஸ் பிரபலம் பகீர் பேட்டி

bigg boss cheran

Bigg Boss Cheran: பிக் பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்து கொண்ட நடிகர் சேரன் பெண்களையும் திருநங்கைகளையும் சும்மாவே …

Read more

விஜயின் ரஞ்சிதமே பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டுள்ள பாக்கியலட்சுமி சீரியல் நடிகை.! ஆச்சரியப்படும் ரசிகர்கள்..

rachithame-song

தற்பொழுதுள்ள சின்னத்திரை நடிகைகள் முதல் வெள்ளித்திரை நடிகைகள் வரை அனைவரும் தொடர்ந்து தங்களுடைய சோசியல் மீடியாவின் மூலம் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள். மேலும் இதன் மூலம் இவர்களுடைய வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாக பிறகு ரசிகர்களின் ஆதரவும் கிடைக்கிறது.

இதன் மூலம் பலரும் சம்பாதித்து வருவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் பாக்கியலட்சுமி சீரியல் நடிகைகள் இணைந்து நடனமாடி இருக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பெரும்பாலான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

அந்த வகையில் முக்கியமாக டிஆர்பியில் தொடர்ந்து முன்னணி வகித்து வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. பல திருப்பங்களுடன் மிகவும் சுவாரசியமாக ஒளிபரப்பாகி வருகிறது இவ்வாறு இந்த சீரியல் குடும்பத் தலைவி என்றால் எவ்வளவு கஷ்டப்பட வேண்டும் என்பதை மையமாக வைத்து இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருவதால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவர் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்நிலையில் தற்பொழுது இந்த சீரியலில் பாக்கியலட்சுமி கேரக்டரில் நடித்து வரும் சுஜித்ராவின் லேட்டஸ்ட் வீடியோ ஒன்றை இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இவரைத் தொடர்ந்து மேலும் இந்த சீரியலில் எழிலின் காதலியாக அமிர்தா என்ற கதாபாத்திரத்தில் நடித்த வரும் ரித்திகா இருவரும் இணைந்து தளபதி விஜயின் வாரிசு திரைப்படத்திலிருந்து சமீபத்தில் வெளிவந்த இரட்சிதமே பாடலுக்கு சம குத்தாட்டம் போட்டுள்ளார்கள்.

இதனை நடிகை ரித்திகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட இதனை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு வருகிறார்கள். ஏனென்றால் இந்த சீரியலில் சுஜித்ரா குடும்ப தலைவியாக மிகவும் அமைதியான பெண்ணாக நடித்திருக்கும் நிலையில் இதில் இவருடைய ஸ்டைல் மற்றும் நடனத்தை பார்த்து ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

அட பாக்கியலட்சுமி சீரியல் நடிகை இந்த படத்தில் நடித்துள்ளாரா.? வைரலாகும் புகைப்படம்

Suchitra

டிஆர்பிஎல் டாப்பில் இருக்கும் தொடர்களில் பாக்கியலட்சுமி சீரியலும் இடம் பிடித்துள்ளது. தற்போது வரை சுவாரஸ்யம் குறையாமல் ஓடிக் கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி …

Read more

பிரபுதேவா திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ள விஜய் டிவி பாக்கியலட்சுமி சீரியல் நடிகை.! வாழ்த்துக்கள் கூறும் ரசிகர்கள்

baakiya-lakshmi

தற்பொழுதெல்லாம் வெள்ளித்திரை நடிகைகளை விட சின்னத்திரை நடிகைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது மேலும் சோசியல் மீடியாவில் …

Read more

எல்லை மீறி பேசிய பயில்வான் ரங்கநாதன்..! நாக்கை பிடுங்கும் படி கேள்வி எழுப்பிய சுசித்ரா..!

susithra

தமிழ் சினிமாவில் சிறந்த காமெடி நடிகராக துணை நடிகராகவும் வலம் வந்தவர் நடிகர் பயில்வான் ரங்கநாதன். இவ்வாறு பிரபலமான நமது …

Read more

எனது அம்மா சொன்ன வார்த்தைகள் உண்மையாகிவிட்டது.! மேடையில் அழுதுகொண்டே சொன்ன பாக்கியலட்சுமி சீரியல் நடிகை.

paakiyalaxmi

சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் டிஆர்பியில் தொடர்ந்து டாப் லிஸ்டில் இருக்கும் தொடரில் ஒன்று பாக்கியலட்சுமி. இவை விஜய் தொலைக்காட்சியில் …

Read more

பாக்கியலட்சுமி சீரியல் நடிகை சுசிக்கு இவ்வளவு பெரிய மகளா.! வைரலாகும் வீடியோ

baakiyalakshmi 1

பிரபல விஜய் டிவியில் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  அந்த வகையில் கொரோனா காரணத்தினால் பல சீரியல்கள் முழுமையாக நிறுத்தப்பட்டது ஒரு சில சீரியல்களில் மீண்டும் ஒளிபரப்பாகி வருகிறது பல சீரியல்கள் புதிதாக அறிமுகமாகி உள்ளது.

அந்த வகையில் தற்பொழுது டிஆர்பி-யில் தொடர்ந்து முன்னணி வகிக்கும் சீரியல்தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் தற்பொழுது தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைய தொடங்கியுள்ளது. இந்த சீரியல் ஒரு குடும்பத் தலைவி எவ்வளவு அவமானங்களையும், பிரச்சனைகளையும் சந்திக்க வேண்டும் என்பதை மையமாக வைத்து இயக்கப்படுவதால் குடும்ப இல்லத்தரசிகள் மற்றும் முதியவர்களுக்கு பிடித்த சீரியலாக நிகழ்கிறது.

தற்பொழுது தான் இளசுகளுக்கு பிடித்த ஒரு சில காதல் காட்சிகள் இடம்பெற்று வருகிறது.  இந்த சீரியலின் மூலம் பல நடிகர், நடிகைகள் புதிதாக அறிமுகமாகி உள்ளார்கள். இந்த சீரியலில் குடும்பத்தலைவியாக நடித்து பிரபலமடைந்தவர் தான் நடிகை சுசித்ரா.

இவர் பாக்கியா என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். இவ்வாறு இந்த சீரியலில் குடும்ப குத்துவிளக்காக நடித்து வரும் இவர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராமில் செம குத்தாட்டம் போட்ட புகைப்படத்தை வெளியிட்டு ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய வைத்தார்.

இதனைத் தொடர்ந்து தற்போது தனது மகளுடன் டப்மாஸ் செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.  இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் சுசித்ராவின் மகள் இவர்தானா என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.  இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

 

பாக்கியலட்சுமி சீரியலில் அடக்க ஒடுக்கமாக நடித்த பாக்கியாவா இது.! என்னமா நடனமாடுகிறார்

pakkiya

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் புதிதாக அறிமுகமாகி தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.

இந்த சீரியலில் சாதாரணமாக ஒரு குடும்பப்பெண் எவ்வளவு பிரச்சினைகளையும், அவமானங்களையும் சந்திக்க வேண்டும் என்பதை மையமாக வைத்து இயக்கப்படுவதால் குடும்ப இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் தற்பொழுது ரசிகர்கள் எந்த நடிகர் நடிகையாவது திட்ட வேண்டுமென்றால் லைவ் சேட்டில் இல்லை என்றால் அவர்களின் இன்ஸ்டாகிராமில் திட்டுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் இந்த சீரியலில் நெகட்டிவ் ரோலில் நடித்து வருபவர் தான் சதீஷ் இவர் கோபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த சீரியலில் இவர் தனது மனைவிக்கு தெரியாமல் தனது முன்னால் காதலியுடன் இருப்பதால் ரசிகர்கள் மிகவும் அசிங்க அசிங்கமாக இவரை திட்டி வருகிறார்கள். இவரும் பணம் கொடுக்கிறார்கள் அவங்க சொல்ற மாதிரி நடிக்கிற ஏன் என்னை இப்படி திட்டுறீங்க என்று தினம்தோறும் அவர் கதறும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இது ஒருபுறமிருக்க தற்பொழுது இந்த சீரியலில் குடும்ப குத்துவிளக்காக குடும்பப் பெண்ணாக பாக்கியலட்சுமி என்ற கேரக்டரில் நடித்து வருபவர் தான் நடிகை சுசித்ரா.  இவர் தற்பொழுது மாடர்ன் உடையில் செம குத்தாட்டம் போடும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.  இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் இதுதான் குடும்ப குத்து விளக்காக என்று கூறி வருகிறார்கள்.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

விஜய் பற்றி ட்வீட் போட்ட சுச்சி!! உருகி போன ரசிகர்கள்!! என்ன சொன்னார் தெரியுமா? நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் பற்றி

suchitravijay

விஜய் டிவியில் வெற்றிகரமாக பிக் பாஸ் சீசன் 4 நிறைவு பெற்றது. இந்த வகையில் அனைவரும் எதிர்பார்த்தபடி ஆரி அர்ஜுனன் …

Read more

சுசித்ராவை பற்றி மிகவும் மோசமாக கேள்வி கேட்ட ரசிகர்.! முன்னாள் கணவர் கொடுத்த நெத்தியடி பதில்.!

suchitra

விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 4 ஒளிபரப்பப்பட்டு வருகிறது, இந்த நிகழ்ச்சி ஆறு வாரங்களை கடந்து ஒளிபரப்பப்பட்டு வருகிறது, …

Read more