இடி மின்னல் அரசன் லுக்கில் மிர்ச்சி சிவா..! இணையத்தில் கெத்து காட்டும் இடியட் பட போஸ்டர்..!

SHIVA

ரேடியோவில் தன்னுடைய குரலை ஒளிபரப்பாக்கி ரசிகர்களிடையே மதிப்பையும் மரியாதையும் கூட்டிக்கொண்டு சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகர் சிவா. இவ்வாறு பிரபலமான …

Read more

ரஜினிக்கு “அண்ணாத்த” படத்தை போட்டுக் காண்பித்த சிறுத்தை சிவா.! பின் போன் போட்டு ரஜினி சொன்ன வார்த்தை என்ன தெரியுமா.?

rajini-and-siva

தமிழ் சினிமாவில் வசூலுக்கு பெயர் போனவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொடர்ந்து நல்ல லாபத்தைக் கொடுத்து வந்தாலும் ரஜினிகாந்த் கடைசியாக …

Read more

கமலின் ஆளவந்தான் திரைப்படத்தில் மிர்ச்சி சிவாவா..! இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படம் இதோ..!

alavanthaan-1

தமிழ் சினிமாவில் உலக நாயகன் என போற்றப்படும் நடிகர்தான் கமலஹாசன் இவருடைய நடிப்பில் உருவாகும் திரைப்படங்கள் சமீபத்தில் சொதப்பலாக இருந்தாலும் …

Read more

சாமியார் கெட்டப்பில் பிரபல நடிகையின் அருகே நடிகர் யோகிபாபு..! காசேதான் கடவுளடா படப்பிடிப்பு தளத்தில் இருந்து லீக்கான புகைப்படங்கள்..!

yogibabu

தமிழ் சினிமாவில் அந்த காலத்தில் வெளியாகி வெற்றி கண்ட திரைப்படமான பல்வேறு திரைப்படங்களும் தற்போது ரீமேக் செய்யப்பட்டு வருகிறது அந்த …

Read more

பிரியா ஆனந்தை விடாமல் துரத்தும் பிரபல நடிகர்.? இவங்க ரெண்டு பேரும் சேர்ந்தா படம் ஹிட்டுதான் என அடித்த சொல்லும் ரசிகர்கள்.

priya-anand

பிரியா ஆனந்த் தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் அதிகம் கவனம் செலுத்தி நடித்து வருகிறார் இவர் நடிப்பில் ஏற்கனவே வெளிவந்த …

Read more

பேயையே அறவிடும் சிவா.! வைரலாகும் இடியட் பட டிரைலர்.!

itiyat

பொதுவாக சினிமாவில் சில நடிகைகளால் தொடர்ந்து  முன்னணி நடிகைகளாக நிலைத்து நிற்க முடியாது. ஒரு சில பேர் எளிதில் பிரபலமடைந்த பிறகு மார்க்கெட் குறைந்ததும் சினிமாவில் சரியான கதை அமையாமல் திரைப்படங்களில் நடிக்காமல் தள்ளாடி வருவார்கள்.

அந்தவகையில் ஒருவர் தான் நிக்கிகல்ராணி. இவர் பிரபுதேவா உட்பட இன்னும் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்திருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் சொல்லும் அளவிற்கு பிரபலம் அடையவில்லை. இடையில் சில காலங்கள் இவர் சினிமாவில் இருக்கிறாரா இல்லையா என்பதே தெரியாத அளவிற்கு இருந்து வந்தது.

இந்நிலையில் தற்பொழுது தான் இவர் நடிப்பில் சில படங்கள் வெளிவர உள்ளது. இது ஒருபுறமிருக்க தற்பொழுது காமெடி நடிகர்களாக அறிமுகமான பலர் சில படங்களில் ஹீரோவாக நடித்து கலக்கி வருகிறார்கள். பொதுவாகவே காமெடி நடிகர்கள் ஹீரோவாக அறிமுகமானால் அவர்களின் படங்களில் காமெடிக்கு பஞ்சம் இல்லாமல் மிகவும் சுவாரசியமானா ஒன்றாக அமையும்.

அந்த வகையில் தனது எதார்த்த காமெடியினால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் நடிகர் சிவா. இவர் தமிழ் படம் 2 என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக தனது நடிப்பைத் தொடர்ந்தார். இந்த வகையில் பேயை மையமாக வைத்து காமெடி படம் ஒன்றில் நிக்கிகல் ராணி சிவா உள்ளிட்ட இன்னும் சிலர் நடித்துள்ளார்கள்.

அந்தத் திரைப்படத்திற்கு இடியட் என்று பெயர் வைத்துள்ளார்கள். இத்திரைப்படத்தில் நிக்கிகல்ராணி ஆண் பேயாக நடித்துள்ளார். இதற்கு முன்பே நிக்கி கல்ராணி டார்லிங் காமெடி கலந்த பேய் திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நிக்கி கல்ராணி மற்றும் சிவா இருவரும் இணைந்து நடித்திருக்கும் இடியட் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

மொய் என்ற பெயரில் பிரபல நடிகரிடம் 50 லட்சத்தை தூக்கிக் கொடுத்த தல அஜித்..! எம்மாம் பெரிய மனசு..!

ajith-siva

actor ajith latest news: தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் நடிகர்களில் அஜித்தும் ஒருவர்.  படிப்படியாக தனது …

Read more

யோகிபாபு சிவா நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ.! வைரலாகும் போஸ்டர்

siva-yogibabu

மிர்ச்சி சிவா ரசிகர்களுக்கு கருத்து கூறும் வகையாக நடிக்கும் ஒரு கலைஞன். இவரது படங்கள் அனைத்துமே அவரது ரசிகர்களுக்கு மிகவும் …

Read more