roja serial actor arjun mass entry video viral: சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ரோஜா என்ற சீரியல் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த சீரியலாக தற்போது வரை அமைந்து வருகிறது.
இந்த சீரியலில் கதாநாயகனாக சிப்பு சூர்யாவும் கதாநயகியாக பிரியங்கா ஆகிய இரண்டு பேர்களும் அர்ஜுன் என்ற கதாபாத்திரத்தில் ரோஜா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.
இந்த சீரியலின் டிஆர்பி முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்து வருகிறது. அதிலும் குறிப்பாக கூற வேண்டுமென்றால் இந்த சீரியலின் டிஆர்பியை தொடர்ந்து எந்த சீரியலும் டிஆர்பில் முன் வரவில்லை என்றும் கூறலாம்.
தற்போது இந்த சீரியலின் கதாநாயகன் தனது சமூக வலைதளப் பக்கங்களில் ஒரு வீடியோவை பதிவு செய்திருக்கிறார்.
அந்த வீடியோ என்னவென்றால் இவர் காரிலிருந்து மாசாக இறங்கும்போது விஜய் படத்தில் இருந்து ஒரு பாட்டு ஓடுகிறது. இந்த வீடியோ காணொளியானது ரோஜா சீரியல் ரசிகர்களின் மத்தியில் வைரலாகி வருகிறது.