வாலி வேண்டாம்… அவன் பாட்டு போதும் என் ஆயுள் இருக்கும் வரை கேட்டுகிட்டு இருப்பேன் – தெறிக்க விட்ட விஜயகாந்த்

Vijayakanth

Vijayakanth : சினிமாவில் பல வெற்றிகளை கொடுத்து பேரையும் புகழையும் சம்பாதித்த விஜயகாந்த் நிஜத்திலும் நேர்மையாக இருந்ததோடு மட்டுமல்லாமல் பலருக்கும் …

Read more

இளம் நடிகைகளுக்கு சவால் விடும் வைகையில் போஸ் கொடுத்த சினேகன் மனிவி.!

kannika

தமிழ் திரையில் பாடலாசிரியர், கவிஞர், மற்றும் நடிகர் என பன்முகத் தன்மை கொண்டு விளங்குபவர் நடிகர் சினேகன். இவர் 2018 …

Read more

பிரபல நடிகையின் மீது போலீசில் புகார் கொடுத்த பிக்பாஸ் சினேகன்.! வைரலாகும் தகவல்

Snegan

விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைப்பது வழக்கமாக இருக்கிறது. அந்த வகையில் …

Read more

இந்த வாரம் பிக்பாஸ் அல்டிமேட்டில் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற போகும் பெண் போட்டியாளர்.? யார் தெரியுமா.?

bigboss ultimate

ஹாட்ஸ்டார் இல் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் 14 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி 40 நாட்களை …

Read more

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலிருந்து இந்த வாரம் வெளியேற போகும் போட்டியாளர் யார் தெரியுமா.? வெளியான தகவல்

bigboss

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தற்போது டிஸ்னி ப்லஸ் ஹாட்ஸ்டார் இல் 24 மணிநேரமும் ஒளிபரப்பாகி வருகிறது. சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வந்த …

Read more

இந்த வாரம் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய சுரேஷ் சக்ரவர்த்தி – கடைசியாக என்ன சொல்லிவிட்டு சென்றுள்ளார் தெரியுமா.?

bigboss-ultimate

சென்ற வாரம் கமலஹாசன் கோலாகலமாக தொடங்கி வைத்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தற்போது ஒரு வாரத்தைக் கடந்து உள்ளது. விஜய் …

Read more

“பிக்பாஸ் அல்டிமேட்” வீட்டில் சினேகன் மண்டையை பிசிக்க.. புடவையில் கூல்லாக போஸ் கொடுத்து அசத்தும் மனைவி கன்னிகா.

snehan-and-kanika

கவிஞர் சினேகன் தமிழ் திரைப்படங்களுக்கு பல்வேறு பாடல்களை எழுதியுள்ளார். மேலும் இவரது பாடல் வரிகள் காதல் ஜோடிகளை மிகவும் கவர்ந்து …

Read more

பிரபல ஜோடியுடன் புகைப்படம் எடுத்துகொண்ட யுவன் ஷங்கர் ராஜா.! கூட யார் இருக்காங்க தெரியுமா.?

yuvan family

சினிமா உலகிற்கு ஆண்டுதோறும் புதுமுக இசையமைப்பாளர்கள் வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது ஆனால் அவர்களெல்லாம் மக்கள் மனதில் …

Read more

இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற சினேகன் மற்றும் கன்னிகா.! பரிசு கொடுத்து அசத்திய இசைஞானி என்னது தெரியுமா.?

ilayaraja-and-snekan

வெள்ளித்திரையில் ஹீரோவாகவும், பாடலாசிரியராகவும் பணியாற்றி மக்களை மகிழ்வித்தவர் சினேகன். சினிமாவில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்த இவர் திடீரென உலக நாயகன் …

Read more

தனது மனைவியின் மீது உள்ள அதீத காதலால் அவர் பெயரை கையில் பச்சை குத்திகொண்ட சினேகன்.! வைரலாகும் வீடியோ

snegan

தற்போதெல்லாம் அனைத்து தொலைக்காட்சிகளும் ஏராளமான ரியாலிட்டி ஷோக்களை அறிமுகப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறார்கள். அந்த வகையில் தமிழ்நாட்டில் மிகவும் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் ரியாலிட்டி ஷோ தான் பிக் பாஸ். பொதுவாக இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் ஏராளமானோர் தற்பொழுது திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து மிகவும் பிஸியாக இருந்து வருகிறார்கள்.

என்னதான் ரசிகர்கள் மத்தியில் ஒரு சிலருக்கு நெகட்டிவ் பெயர் கிடைத்தாலும் பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் தான் உள்ளது. இதன் காரணமாக பிரபலமடைய முடியாமலும், சினிமாவிற்கு அறிமுகமாகும் இளம் நடிகர் நடிகைகளுக்கும் இந்நிகழ்ச்சி ஒரு நல்ல வாய்ப்பாக அமைகிறது.

இந்நிகழ்ச்சி தமிழ்,ஹிந்தி உள்ளிட்ட இன்னும் பிற மொழிகளிலும் ஒளிபரப்பாகி வருகிறது. தமிழில் அக்டோபர் 3ஆம் தேதியன்று பிக்பாஸ் சீசன் 5 மாலை 6 மணி அளவில்  ஒளிபரப்பாக இருக்கிறது. இந்நிலையில் முதல் சீசனில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் சினேகன்.

இவர் ஒரு கவிஞர் ஆவார் இந்நிகழ்ச்சியில் அதனை பயன்படுத்திக் கொண்டு அருமையான பாடல்களை பாடி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். தற்பொழுது இவர் சில திரைப்படங்களில் நடிப்பது மற்றும் பாடல் பாடுவது என மிகவும் பிஸியாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு கன்னிகா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தற்பொழுது சினேகன் தனது அன்பு மனைவியின் பெயரை கையில் பச்சை குத்தி உள்ளார் அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட மிகவும் வைரலாகி வருகிறது.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.