விஜய் டிவி தூக்கி எறிந்த நடிகைக்கு வாய்ப்பு கொடுத்த ஜீ தமிழ்.! ஆனால் அந்த கேரக்டரில் என்னால் நடிக்க முடியாது என விலகிய பிரபல நடிகை..

saranya-durady

தமிழ் சின்னத்திரையின் மூலம் அறிமுகமாகி இருக்கும் ஏராளமான நடிகைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல மவுசு இருந்து வருகிறது. அந்த வகையில் …

Read more

கல்யாணம் பண்ணுனா உங்கள தான் பண்ணனும்.!! சரண்யாவின் பதிலால் கிறுகிறுத்து போன ரசிகர்கள்..வைரலாகும் வீடியோ.

saranya

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நெஞ்சம் மறப்பதில்லை சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சரண்யா துராடி. இதனைத் தொடர்ந்து ஆயுத எழுத்து சீரியலிலும் நடித்து வந்தார்.

பிறகு தற்பொழுது விஜய் டிவியில் ஒளிபரப்பு ஒளிபரப்பாகி வரும் பல நிகழ்ச்சிகளில் போட்டியாளராக பங்கு பெற்று வருகிறார். அதுமட்டுமல்லாமல் இவர் விரைவில் வெள்ளித்திரையில் கதாநாயகியாக அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தற்போது இவரும் மற்ற நடிகைகளைப் போலவே தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார்.

மட்டுமல்லாமல் ரசிகர்களிடம் தொடர்ந்து லைவ் சேட்டில் கலந்துரையாடி வருகிறார்.அந்த வகையில் ரசிகர் ஒருவர் உங்களை மேரேஜ் செய்து கொள்ளலாமா என்று ப்ரபோஸ் செய்துள்ளார்.

எனவே அதனை கலாய்க்க மிதமாக ரசிகர்களுக்கு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.